<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 07-12-09, 07:17 AM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Quote:
Originally Posted by jayjay View Post
வாழ்த்துக்கள் மலர்

ஹாட் ரிக் சாதனை. தொடர்ந்து மூன்றாவது முறையாக புதியவர் சவால் பரிசு வென்று தங்கவாசலை அடைந்திருக்கிறார். காமலோகத்தில் புதிய சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

முதல் போட்டியில் என் மச்சான், அடுத்த மாத போட்டியில் நான், தற்போது என் தோழி மலர்.
ஆனால் எங்கள் இருவரை விடவும் அதிக வாக்குகளோடு வெற்றி பெற்று அதிரடியாக தங்கவாசலுக்குள் நுழையும் சவால் ராணி மலர் அவர்களை, வருக வருக, என ஜே ஜே டாக்கீஸ் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.

நிர்வாக சவால் போட்டி ஆரம்பித்த போது நான் மலரிடம் சொன்னேன், அடுத்துநான் உங்களை சவால்ராணியாகத்தான் பார்க்க வேண்டும் என்று. பெறுமுயற்சிகளோடு அதை நிறைவேற்றிய மலருக்கு எனது உள்ளம்கனிந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

லோகத்தில் சேர்ந்த முதல் மிகுந்த உற்சாகத்தோடு படைப்புகளை கொடுத்து அனைவரின் அன்பையும் பெற்றவர் மலர். என் தோழி என்பதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.

இரண்டாமிடம் வந்த நண்பர் விஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். என்ன விஜி ரொம்ப நாளா லோகத்துல பாக்கவே முடியல....

புதிதாக போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர் 1234fivesix, தற்போது மூன்றாமிடம் பிடித்தாலும் அடுத்த முறை முதலிடம் பெற்று தங்கவாசலை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தோழி,
இந்த அன்பை பார்க்கும்போது உங்களின் தகுதி குறித்த மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. வாழ்த்துக்கள். வெற்றிபெற்ற மற்ற தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #12  
Old 07-12-09, 09:47 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதல் மூன்று இடங்களை பிடித்த நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #13  
Old 07-12-09, 10:08 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
மலர், சவால் ராணியாக ஜொலிப்பதற்க்கு என் வாழ்த்துக்கள், நீங்கள் இது போல நிறைய சவால் கதைகளை சந்திக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #14  
Old 08-12-09, 07:57 AM
rojaraman rojaraman is offline
*Ex-Paid Member.
 
Join Date: 29 Jan 2009
Location: Dubai (native in Tanjore)
Posts: 2
iCash Credits: 70
My Threads  
சவால் ராணி மகுடம் அணிந்து தங்கவாசலுக்குள் நுழையும் தோழி மலருக்கு என் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #15  
Old 08-12-09, 09:26 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
பரவலாக கவனிக்கப்பட்ட எழுத்தாளராய் வாசகர் போட்டியில் ஜொலித்த மலர் நிர்வாக சவாலில் தங்க ராணியாய் பிரகாசிக்கிறார். வாழ்த்துகிறார்.

என்றும் உயிர்ப்புடன் இருக்கும் விஜி வீட்டுல கதையெழுத ஒரு மெஷீன் வைத்திருப்பதாக கேள்வி. உண்மையா?

போட்டியில் பங்கேற்ற நான்கு பேருமே வெற்றியாளர்கள் தாம்.
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
...சவால் போட்டியின் வாக்கெடுப்பு மற்றும் கடைசி தேதியை நோட்டிஸ் போர்டில் போட்டால் நன்றாக இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்து...
இது என்னுடைய ஸ்பெஷல் வேண்டுகோளாய் சேர்ந்து கொள்கிறேன். தினமும் லோகம் வந்த காலத்தில் உடனுக்குடன் நடப்பதை அறிய முடிந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. ஒரே நாளில் பல வாசல்களில் பல திரிகள் கடகடவென புதியதாய் திறக்கபடுகின்றன. இதில் முக்கியமான திரிகளை மறந்தோ அல்லது கவனிக்கமாலோ போய் விடும் சூழல் எனக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இப்படி பலருக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.
Reply With Quote
  #18  
Old 08-12-09, 04:53 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Arrow வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..

Quote:
Originally Posted by mariaasir View Post
தோழிமலர்
நான் சொன்ன மாதிரி சவால்ராணி யாகி விட்டீர்கள்

மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
தங்க வாசலில் நுழைந்ததற்கு சிறப்பு பாராட்டுக்கள்

இரண்டாமிடம் வந்த அன்பு நண்பர் விஜிக்கும் வாழ்த்துக்கள்.
போட்டியில் கல்ந்து கொண்ட இன்னோரு நண்பர் 1234fivesix க்கும் வாழ்த்துக்கள்
Quote:
Originally Posted by jayjay View Post
வாழ்த்துக்கள் மலர்

ஹாட் ரிக் சாதனை. தொடர்ந்து மூன்றாவது முறையாக புதியவர் சவால் பரிசு வென்று தங்கவாசலை அடைந்திருக்கிறார். காமலோகத்தில் புதிய சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

முதல் போட்டியில் என் மச்சான், அடுத்த மாத போட்டியில் நான், தற்போது என் தோழி மலர்.
ஆனால் எங்கள் இருவரை விடவும் அதிக வாக்குகளோடு வெற்றி பெற்று அதிரடியாக தங்கவாசலுக்குள் நுழையும் சவால் ராணி மலர் அவர்களை, வருக வருக, என ஜே ஜே டாக்கீஸ் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.

நிர்வாக சவால் போட்டி ஆரம்பித்த போது நான் மலரிடம் சொன்னேன், அடுத்துநான் உங்களை சவால்ராணியாகத்தான் பார்க்க வேண்டும் என்று. பெறுமுயற்சிகளோடு அதை நிறைவேற்றிய மலருக்கு எனது உள்ளம்கனிந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

லோகத்தில் சேர்ந்த முதல் மிகுந்த உற்சாகத்தோடு படைப்புகளை கொடுத்து அனைவரின் அன்பையும் பெற்றவர் மலர். என் தோழி என்பதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.

இரண்டாமிடம் வந்த நண்பர் விஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். என்ன விஜி ரொம்ப நாளா லோகத்துல பாக்கவே முடியல....

புதிதாக போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர் 1234fivesix, தற்போது மூன்றாமிடம் பிடித்தாலும் அடுத்த முறை முதலிடம் பெற்று தங்கவாசலை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by Xman View Post
பலரும் எதிர்ப்பார்த்த மாதிரி மலர் அவர்கள் இந்த போட்டியில் வெற்றி வாகை சூடி தங்கவாசல் அடைகிறார், அவருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

இரண்டாம் இடத்தில் இருக்கும் நண்பர் விஜிக்கும், புதிதாக வந்தாலும் சிறப்பாக தொடர்ச்சியை குடுத்த 12345fivesix நண்பருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த நேரத்தில், சக போட்டியாளரை உற்சாகப்படுத்த போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பாக கதை தொடர்ச்சியை அளித்த பசீர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

சிறப்பாக போட்டியை நடத்திய நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
Quote:
Originally Posted by BILLA View Post
தோழி மலருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அடுத்த இடங்களை பிடித்த நண்பர்கள் விஜி மற்றும் 123456க்கும் பாராட்டுக்கள்

புதியவர்கள் ஒவ்வொருவராக தங்கவாசலை அடைந்துவருவது மகிழ்ச்சியை அளிக்கிறது...
Quote:
Originally Posted by KANNAN60 View Post
முதலிடம் பெற்றுத் தங்கவாசல் நுழையும் தோழி மலருக்கு வாழ்த்துகள்! தங்கவாசலிலும் கலக்குங்க தோழி!

இரண்டாமிடம் பெற்ற மாப்ளே விஜிக்குப் பாராட்டுகள்!

3ம் இடம் பெற்ற 123456க்கு வாழ்த்துகள்!
Quote:
Originally Posted by UN MACHAN View Post
முதலிடம் பெற்று சவால் ராணி மகுடம் அணிந்து தங்கவாசலுக்குள் நுழையும் தோழி மலருக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ச்சியை மிகவும் சிறப்பாக எழுதி இரண்டாம் இடம் பெற்ற நண்பர் விஜிக்கும், மூன்றாம் பரிசை பெற்ற நண்பர் 1 2 3 4 5 6 7 8 9 ( யப்பா முடியல...!) - க்கும் என் வாழ்த்துக்கள்.

கதை தொடர்ச்சியை எழுதி போட்டியில் பங்கு பெறாமல் முதல் பரிசை தோழி மலருக்கு பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்த நண்பர் பசீர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
Quote:
Originally Posted by baseer View Post
மலர்... இப்போது 'தங்க மலர்' ஆகிவிட்டார்கள். போட்டியில் வென்று 'சவால் ராணி' ஆகியிருக்கும் மலருக்கு என் பாராட்டுக்களுடன் தங்க வாசலுக்கு வரவேற்பும்.

அடுத்த இடம் வந்த நண்பர் ஓஷோவிஜிக்கும், மூன்றாம் இடம் வந்திருக்கும் நண்பர் 123456 அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.



இது என்ன புது கதையா இருக்கு!!! ஆமா.. அப்படியே கலந்திருந்தாலும் நாங்க ஜெயிச்சிருப்போமாக்கும்!!! எப்படியெல்லாம் கிளப்பி விடுறாங்கய்யா!!!
Quote:
Originally Posted by king_007_1234567 View Post
முதலிடம் பெற்றுத் சவால்ராணியாக தங்கவாசல் நுழையும் தோழி மலருக்கு என் வாழ்த்துகள் !!!!!!!!!!!!!!


$$$ ராஜ் $$$
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
இந்த முறை வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள முடியாமற் போய்விட்டது. எப்படியும் எல்லாக் கதைகளையும் படித்துவிட்டு கடைசியில் ஓட்டுப் போடலாம் என்று நினைத்தேன். ஆனால் வாக்கெடுப்பின் கடைசி தேதியை கவனிக்காததால் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

சவால் போட்டியின் வாக்கெடுப்பு மற்றும் கடைசி தேதியை நோட்டிஸ் போர்டில் போட்டால் நன்றாக இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்து.

எனிவே, கலந்துக் கொண்டவர்களுக்கும், மிக முக்கியமாக மலர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

நன்றி.
Quote:
Originally Posted by muthirkanni View Post
தோழி,
இந்த அன்பை பார்க்கும்போது உங்களின் தகுதி குறித்த மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. வாழ்த்துக்கள். வெற்றிபெற்ற மற்ற தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Quote:
Originally Posted by niceguyinindia View Post
முதல் மூன்று இடங்களை பிடித்த நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள்
Quote:
Originally Posted by தமிழா View Post
மலர், சவால் ராணியாக ஜொலிப்பதற்க்கு என் வாழ்த்துக்கள், நீங்கள் இது போல நிறைய சவால் கதைகளை சந்திக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
Quote:
Originally Posted by rojaraman View Post
சவால் ராணி மகுடம் அணிந்து தங்கவாசலுக்குள் நுழையும் தோழி மலருக்கு என் வாழ்த்துக்கள்
Quote:
Originally Posted by mayakrishnan View Post
பரவலாக கவனிக்கப்பட்ட எழுத்தாளராய் வாசகர் போட்டியில் ஜொலித்த மலர் நிர்வாக சவாலில் தங்க ராணியாய் பிரகாசிக்கிறார். வாழ்த்துகிறார்.

என்றும் உயிர்ப்புடன் இருக்கும் விஜி வீட்டுல கதையெழுத ஒரு மெஷீன் வைத்திருப்பதாக கேள்வி. உண்மையா?

போட்டியில் பங்கேற்ற நான்கு பேருமே வெற்றியாளர்கள் தாம்.

இது என்னுடைய ஸ்பெஷல் வேண்டுகோளாய் சேர்ந்து கொள்கிறேன். தினமும் லோகம் வந்த காலத்தில் உடனுக்குடன் நடப்பதை அறிய முடிந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. ஒரே நாளில் பல வாசல்களில் பல திரிகள் கடகடவென புதியதாய் திறக்கபடுகின்றன. இதில் முக்கியமான திரிகளை மறந்தோ அல்லது கவனிக்கமாலோ போய் விடும் சூழல் எனக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இப்படி பலருக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.
Quote:
Originally Posted by subbu2004 View Post
தங்க வாசலை நோக்கி வரும் தோழி மலருக்கு எனது பாராட்டுகள்.
வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்துகொண்டு என் கதை தொடர்ச்சிகள் உட்பட அனைத்து கதை தொடர்ச்சிகளுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

நல்ல கதையை போட்டிக்கு தேர்ந்தேடுத்து நிர்வாக போட்டிக்கு வைத்து, தகுந்த நேரத்தில் வாக்கேடுப்பை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக முடித்தும்வைத்த asho அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இத்தொடர் சவால் போட்டிக்கு வைத்த போதே சொன்னேன் இது ஒரூ அருமையான கதை ஆகவே போட்டியாளர்கள் அனைவரின் கதைகளும் சிறப்பாக இருக்கும் என்றேன். அது போலவே அனைவரின் தொடர்ச்சிகளும் மிகச்சிறப்பாகவே இருந்தது.

வாக்கெடுப்பில் கலந்து கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது.. இது எனக்கு சிறிது மனச்சங்கடத்தை ஏற்படுத்துகின்றது.. நாங்கள் எழுதுவது எல்லாம் உங்களுக்கே.. உங்கள் அலுவல் பணி காரணமாக பின்னூட்டம் இட முடியவில்லை.. அதை ஏற்கிறேன். குறைந்தபட்சம் ஒரு நிமிடம் செலவு செய்து வாக்களிக்களாமே.. நீங்கள் அவ்வாறு வாக்களித்து இருந்தீர்களானால் இந்நேரம் விஜி சவால் ராஜா ஆகியிருப்பார் என்பது என் கணிப்பு.. வரும் நிர்வாக சவால் போட்டிகளில் அதிகம் பேர் தவறாது கலந்து கொண்டு வாக்களியுங்கள் என்பது இந்த தோழியின் அன்பு வேண்டுகோளாகும்.. மிக்க நன்றி!

மீண்டும் காய்ச்சல் அதனாலேயே முடிவு பார்க்க வந்ததும் லேட்.. உங்களுக்கு நன்றி சொல்லவும் லேட். தோழியை மன்னிக்கவும்.

என்றும் நட்புடன்,
மலர்.

Last edited by PUTHUMALAR; 10-12-09 at 08:13 PM.
Reply With Quote
  #19  
Old 08-12-09, 05:04 PM
slave.jaya slave.jaya is offline
User inactive for long time
 
சந்தோசமாக இருக்கிறது மலரின் வளர்ச்சியை பார்க்கும் போது. வாழ்த்துக்கள் மலர். மேலும் பல கதைகள் படைத்து பல பட்டங்கள் வாங்க உங்க நண்பன் ஜெயாவின் வாழ்த்துக்கள். பங்கு பற்றிய அனைவருக்கும் எனது நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்
Reply With Quote
  #20  
Old 12-12-09, 08:48 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Thumbs up

போட்டி தொடரில் வெற்றிப் பெற்று தங்க வாசலை அடையும் திரு.மலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்த கதையில் வேனில் பயணம் செய்யும் போது ஏறக்குறைய எல்லா கதைகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும் மலர் அவர்களின் முடிவு மட்டுமே
மாறுப்பட்டு இருந்தது. இந்த வித்தியாசமான முயற்சி தான் அவருக்கு இந்த வெற்றியை கொடுத்து இருக்கிறது. தொடர்ந்து இது போல் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்ற மலருக்கு நட்சத்திர வாழ்த்துக்களுடன் சிறு அன்பளிப்பு.

இரண்டாம் இடம் வந்த நண்பர் விஜி அவர்களுக்கும், நண்பர் 1234fivesix அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இவர்கள் வந்த பிறகு தான் இருமுனை போட்டி நான்கு முனை போட்டியானது. தொடரும் வேகம் பெற்றது. இந்த நேரத்தில் நண்பர் பசீர் அவர்களுக்கும் நாம் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்.

படிக்கும் கதைகளுக்கு பின்னூட்டம் இடுங்கள். தவறாமல் வாக்களியுங்கள். உங்கள் ஆதரவே நல்ல படைப்பாளிகளை வெளிச்சம் இட்டு காட்டும்.

உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்ததாலும், அலுவல் நிமித்தமாக துபாய் சென்றதாலும் ஒரு வாரமாக இங்கு வர இயலவில்லை. தாமதமான பின்னூட்டம். மன்னிக்கவும்.நன்றி.

Last edited by pintoo3; 13-12-09 at 04:47 PM.
Reply With Quote
Reply

Tags
சவால் , நவம்பர்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:12 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,