<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 18-11-07, 11:24 AM
bernard123x's Avatar
bernard123x bernard123x is offline
User inactive for long time
 
காமலோகத்தின் தமிழ் வளர்க்கும் முயற்சியைப் பாராட்டுகிறேன். வாழ்த்துகள்.
  #12  
Old 18-11-07, 11:48 AM
rbrgs rbrgs is offline
User inactive for long time
 
Join Date: 14 Nov 2006
Posts: 3
My Threads  
இதை நான் வரவேற்கிரேன்..
  #13  
Old 18-11-07, 11:54 AM
kudimagan's Avatar
kudimagan kudimagan is offline
User inactive for long time
 
Join Date: 11 Aug 2004
Posts: 2,064
சாம, தான, பேத, தண்டம் ...!!

குடிமகன்
  #14  
Old 18-11-07, 11:59 AM
kamakalaingan's Avatar
kamakalaingan kamakalaingan is offline
User inactive for long time
 
Join Date: 21 Mar 2005
Location: Kaman Logam
Posts: 385
My Threads  
நமது மக்களை பொறுத்தவரை அதிரடியாக சில முடிவுகளை எடுத்தால்தான் கட்டுப்படுவார்கள்...தலைவரின் அதிரடி முடிவு தமிழில் பதிக்காமல் வலம் வர நினைப்பவர்களுக்கு ஒரு சவுக்கடி....
  #15  
Old 18-11-07, 12:15 PM
jey jey is offline
User inactive for long time
 
நல்ல முடிவு நல்ல முடிவு ஆனால் அதிலும் கூட கருணை உள்ளது அதை பயன்படுத்தி தப்பித்தும் கொள்ளலாம் ஆனால் அது உங்கள் கையில்
  #16  
Old 18-11-07, 12:17 PM
mukunthan mukunthan is offline
User inactive for long time
 
உண்மை தான் கதை எழுத முடியாதவர்கள் அபிப்பிராயம் எழுதினால் போதுமா? காரணம் எதாவது கதை எழுதும் போது அது இன்னொருவரின் அனுபவம் போல் அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு அதனால் பணிப்பாளரின் தண்டனை கிடைத்தாலும் என்ற பயத்தில் கதை எழுதுவதை தவிர்ப்பவர்களும் உண்டு மனதுக்கு பிடித்தால் அபிப்பிராயம் எழுதுபவர்களும் உண்டு தொடர்கதை என்றால் அடுத்த பாகம் வந்ததன் பின்பு எழுதலாம் என்றால் முடிவே தெரியாமல் போன கதைகளூம் இருக்கே?
  #17  
Old 18-11-07, 12:20 PM
mukunthan mukunthan is offline
User inactive for long time
 
என்னையும் தடைசெய்து விட்டீர்களா? எதும் புரிய வில்லை?வரும் போதெல்லாம் தமிழில்தான் எழுதுகிறேன்.முடிந்தால் அறியத்தாருங்கள்
  #18  
Old 18-11-07, 12:24 PM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
கருத்து பதிப்பதற்கு கூட சிரத்தை எடுக்க தவறுபவர்களுக்கு, இது சரியான எச்சரிக்கை தான்... வரவேற்க பட வேண்டிய அத்தியாவசியம் இது..
  #19  
Old 18-11-07, 12:32 PM
kaamavirumpi kaamavirumpi is offline
User inactive for long time

Awards Showcase

 
கண்டிப்பாக நானும் அப்படி தான் முயற்சி செய்யாமல் இருந்தேன்.........

பிறகு தான் தெரிந்தது க சுலபமாக தமிழில் பதிவு செய்வது .........

ஆகையால் நண்பர்களே தயவு செய்து உங்கள் கணக்குகளை புதுபிக்க மிக சரியான சந்தர்ப்பம் இதுவே............

முயற்சி செய்யுங்கள் தமிழில் தவறுகள் இருந்தால் திருத்தி கொள்ள நமக்கு ஒரு சந்தர்ப்பம் ..........

வாழ்த்துக்கள்......
என்றும் அன்புடன்..........
உங்கள் நண்பன்................
  #20  
Old 18-11-07, 12:50 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by mukunthan View Post
உண்மை தான் கதை எழுத முடியாதவர்கள் அபிப்பிராயம் எழுதினால் போதுமா? காரணம் எதாவது கதை எழுதும் போது அது இன்னொருவரின் அனுபவம் போல் அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு அதனால் பணிப்பாளரின் தண்டனை கிடைத்தாலும் என்ற பயத்தில் கதை எழுதுவதை தவிர்ப்பவர்களும் உண்டு மனதுக்கு பிடித்தால் அபிப்பிராயம் எழுதுபவர்களும் உண்டு தொடர்கதை என்றால் அடுத்த பாகம் வந்ததன் பின்பு எழுதலாம் என்றால் முடிவே தெரியாமல் போன கதைகளூம் இருக்கே?
என்னதான் சொல்ல வர்றீங்க நண்பரே..?

மீண்டும் ஒரு முறை நிர்வாகி அவர்களின் கூற்றைப்படியுங்கள். அனைவராலும் கதை எழுத முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தலைவர் சொல்லவந்தது என்னவெனில்..வெறுமனே வந்து படித்து விட்டு..எந்தக் கருத்தும் பதிக்காமல்..அதாவது "தமிழில்" பின்னூட்டம் கூட இடாமல் செல்பவர்கள் பற்றி....

Quote:
Originally Posted by mukunthan View Post
என்னையும் தடைசெய்து விட்டீர்களா? எதும் புரிய வில்லை?வரும் போதெல்லாம் தமிழில்தான் எழுதுகிறேன்.முடிந்தால் அறியத்தாருங்கள்
இது மற்ற திரிகள் போல நண்பர்களுக்குள் விளையாடிக் கொள்ளும் திரியல்ல என்பதைத் தாங்கள் முதலில் மனதில் கொள்ளவும். எவ்வளவு முக்கியமான விஷயம் உள்ள ஒரு திரி இது என்று பார்த்தீர்களா??

நீங்கள் தடை செய்யப்பட்டிருக்கிறீர்கள் என யார் சொன்னது?? எதற்கு இது போலப் பதிப்புகள்??
Closed Thread

Tags
தமிழில் , நீக்கம் , அனுமதி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:37 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,