<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 05-09-09, 07:29 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
சவால் ராஜா கண்ணன்60 அவர்களுக்கு வாழ்த்துக்கள்...மற்றும் இரண்டாமிடம் பெற்ற முதிர்கன்னி, மூன்றாமிடம் பெற்ற மாயகிருஷ்ணன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்....

நிர்வாக சவால் போட்டியை இம்முறை அதிகமானோர் கலந்து கொண்டு தொடர்ச்சிகளைக்கொடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்...

இம்முறை அதிகமானோர் பங்கு பெற்ற மாதிரி அடுத்த முறை அதிகமானோர் வோட்டளிக்க (தொடர்ச்சிகளை படித்து விட்டுத்தான்) அனைவரும் முயற்சி செய்வோம்...(குறைந்தது இத்தனை பேர் வாக்களித்தால் வாக்களித்த அனைவருக்கும் கொஞ்சம் இபணம் என்று அறிவித்து விடலாமா?)

நிர்வாக சவால் போட்டியை சிறப்பாக, ஒவ்வொரு தொடர்ச்சிக்கும் பின்னூட்டமும் தந்து நடத்தி முடித்த ஸ்மார்ட் அண்ணாவுக்கும் அதனை கோலாகலமாக்க அதிக முயற்சி எடுத்துக்கொண்ட நண்பர் பஷீர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #12  
Old 05-09-09, 08:37 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
போட்டியில் முதலிடம் பெற்ற இளஞ்சிங்கம் கண்ணன்60 அவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்த பிறைநிலா முதிர்கன்னி அவர்களுக்கும், மூன்றாம் இடம் பிடித்து, மாய வலை வீசி மக்களின் மனதை கிறங்கடித்த மாகி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்....

இந்த நிர்வாக சவால் போட்டியை மிகவும் ஸ்மார்ட்டாக நடத்திய, ஸ்மார்ட் அவர்களுக்கும், பட்சியை போல் பறந்து பணியாற்றிய பச்சி அவர்களுக்கும் நன்றிகள்...

வெறும் 65 பேர்தான் ஓட்டுப்போட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்......ஓட்டுப்போட மிகவும் யோசிக்கும் நண்பர்களே!!!! ஒரு நிமிஷம் சிந்தித்துப்பாருங்கள்!!!! இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு, வெகுவாக சிந்தித்து, மூளையை கசக்கி, நாம் எழுதும் கதை நன்றாக வரவேண்டுமே என்ற எண்ணத்தில் கதை எழுதும் கதாசிரியர்களை ஊக்கப்படுத்த, எந்த வித செலவும் இல்லாமல் நமக்கு கிடைத்த இந்த சான்ஸை நழுவ விடலாமா?....அடுத்த வாக்கெடுப்பிலாவது தயவுசெய்து எல்லோரும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று புதியவனான நான் உங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்......எனக்கு கிடைத்த முதல் சான்ஸிலேயே நான் ஓட்டுப்போட்டு விட்டேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

நன்றி
Reply With Quote
  #13  
Old 05-09-09, 09:30 PM
JACK JACK is offline
User inactive for long time
 
கண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்

அடுத்தடுத்த இடங்களை பிடித்த முதிர்கன்னி மற்றும் மா.கி அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்

போட்டியில் கலந்து கொண்டி சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்
Reply With Quote
  #14  
Old 05-09-09, 09:59 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
என் கதைக்கு முதலிடம் அளித்த காமலோக நண்பர்/நண்பிகளுக்கும், சவாலைத் திறம்பட நடத்திய ஸ்மார்ட்மேன் அவர்களுக்கும், சவால் நடத்துவதில் உறுதுணையாக இருந்த அருமை நண்பர் பச்சி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இரண்டாமிடம் பெற்ற தோழி முதிர்கன்னி அவர்களுக்கும் மூன்றாமிடம் பெற்ற நண்பர் மாயகிருஷ்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

நான் சோர்ந்திருந்த போதெல்லாம் ஊக்குவித்த என் குரு பில்லா, கதை வேந்தன் ஒஷோவிஜி, பின்னூட்டத் திலகம் பங்காளி எக்ஸ்மேனுக்கு இந்த வெற்றியைக் காணிக்கையாக்குகிறேன்!

எனக்கு வாய்ப்பளித்த லோக நிர்வாகத்துக்கும், அனைத்துக் கதைகளையும் படைத்த சகபடைப்பாளிகளுக்கும், படித்துப் பின்னூட்டமிட்ட/வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், எனக்கு வாழ்த்து சொல்லிய / சொல்லவிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்!!
Reply With Quote
  #15  
Old 05-09-09, 10:01 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
அன்புறு கண்ணன்,
வாழ்த்துக்கள். மும்முறை சவால் ராஜா என்பது மிகவும் மகிழ வேண்டிய ஒன்று. உங்கள் கை வண்ணம் மீண்டும் ஒருமுறை சாதித்து இருக்கிறது. பாராட்டுக்கள். இன்னமும் பல சாதனைகளுக்கு நீங்கள் சொந்தக்காரராக வேண்டும்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #16  
Old 05-09-09, 10:11 PM
APPAS APPAS is offline
User inactive for long time
 
மூனாவது தடவையா ! கேட்டதுமே கண்ணு கட்டுதே கண்ணா ! என்னா சொக்கு பொடி போட்டு ? லோகத்தை மடக்குனீங்க.
உண்மையிலே நீங்க ம் ம் ம்ம்ம் !!!!
Reply With Quote
  #17  
Old 05-09-09, 11:04 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
ஆஹா... கண்ணன் மீண்டும் ஜெயிச்சுட்டாரா.. பேஷ் பேஷ். வாழ்த்துக்கள் கண்ணா.

இரண்டாம் & மூன்றாம் இடங்கள் வந்த நண்பர்கள் முதிர்கன்னி & மாகி அவர்களுக்கும், அடுத்தடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

இந்த முறை சவால் போட்டி 'நம் படைப்பாளி நண்பர்களின்' பேராதரவுடன் 'திருவிழா' போல் நடந்து முடிந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

மேலும், கதை தொடர்ச்சிகளை படித்து, பின்னூட்டமிட்டு, வாக்களித்து உற்சாகப்படுத்திய தள நண்பர்களுக்கும் நன்றிகள். (என் தொடர்ச்சிக்கு வாக்களித்த 6 பேருக்கும் சேர்த்துத்தான்)

வாக்கெடுப்பில் 65 பேர்கள் கலந்து கொண்டது ஒரு குறையாகத்தான் இருக்கிறது. அடுத்தமுறை அதிகம் பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்போம்.

இந்த போட்டி முடிவில் நானும் ஓஷோவிஜியும் 'பங்காளி'யாயிட்டோமா...

Last edited by பச்சி; 05-09-09 at 11:31 PM.
Reply With Quote
  #18  
Old 06-09-09, 03:14 AM
ramxxx ramxxx is offline
User inactive for long time
 
வெற்றி எனும் வற்றாத நதியில்
பலமுறை குளித்து
பல வெற்றி குவித்து
இன்னும் தன்னடக்கம் எனும்
குளியலறையில் எப்படி உங்களால் குளிக்க முடிகிறது

வியப்பு மலைப்பு ...
நீங்கள் கருமை நிற கண்ணன் அல்ல
பல வண்ணம் கொண்ட
செழுமை நிற மன்னன்

வெற்றி வாகை சூடி தலை கணம் இல்லா
உங்கள் போக்கினை
பின்பற்ற துடிக்கும்
உங்கள் இளவல்

ராம் XXX


முதிர்கன்னி ...
காமம் எனது அண்ணன் என்றால்
நீங்கள் தான் எனது அண்ணி
வாழ்த்துகள் ..வெற்றிக்கு மட்டும் அல்ல
நீங்கள் தனித்த எனது வெறிக்கும் தான்

மாயக்ரிஷணன் அவர்களே
மூன்று சிறந்தது
கனி, தமிழ் ,கலை போல பலவை மூன்றுதான்


ஒன்று இரண்டு மூன்று எனும் இடங்கள் கிடைக்க
மீதமுள்ள இடங்களை நிறைவு செய்த அன்பு உள்ளங்களுக்கும்
மனமார்ந்த பாராட்டுகள்


உங்கள் வெற்றியில் பெருமை கொள்ளும்
உங்கள் அன்பு
ராம் XXX
Reply With Quote
  #19  
Old 06-09-09, 03:43 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
அட நம்ம கண்ணன் ஹாட்ரிக் அடித்துவிட்டாரா? மீண்டும் சவால் ராஜாவாக தேர்வு பெற்று, லோகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்துக்கொண்டு இருக்கும் நண்பன் கண்ணனை மனதாரா வாழ்த்துகிறேன். கண்ணா வாழ்த்துக்கள்..! தொடரட்டும் தாங்களின் இந்த வெற்றி. வெற்றியின் மகிமை என்ன என்று சொன்னால் நாங்களும் தொடர நன்றாக இருக்கும் கண்ணா.

அடுத்தடுத்த இடங்கள் பெற்ற அன்பு நண்பர் முதிர்கன்னி மற்றும் மரியாதைக்கூறிய நண்பர் மாயாகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

வெற்றி தோல்வி பற்றி கவலைபடாமல், பங்கெடுத்த எனது அருமை நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

ஸ்மார்ட்மேன் சார் சொல்லியது போல இந்த மாத சவாலை ஒரு திருவிழா போல, நிறைய நண்பர்கள் பங்கு பெற முக்கிய காரணமான நண்பன் பஷீர் அவர்களை மனதாரா வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #20  
Old 06-09-09, 10:53 AM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
மூன்றாவது முறையாக சவால் ராஜா பட்டத்தை பெற்ற நண்பர் கண்ணனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இரண்டாம் இடம் பெற்ற முதிர்கன்னி மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாயகிருஷ்ணன் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்......

$$$ ராஜ் $$$
Reply With Quote
Reply

Tags
மாத


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:23 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,