<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 21-09-09, 10:50 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
முதலிடம் வந்த நண்பர் ஓஷோவிஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு த/தீ.உ இல்லாத காமக்கதை அதுவும் மென்காமக்கதை முதலிடத்தில். ஈடுபாட்டுடன் எழுதி முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

இரண்டாமிடம் பெற்ற நைஸ்கை அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மூன்றாமிடம் வந்த நண்பர் சவால் கண்ணனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவரது விக்னேஷ்-மங்கை கதைகளின் வரவேற்பு உற்சாகம் அளிக்கிறது.

டாப் 10ல் வந்த புதியவர்கள் slave.jaya, jayjay, masalaportal, பழையவர் apdiya அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அருமையான கதையின் மூலம் டாப்10ல் நுழைந்திருக்கும் நண்பர் Xmanக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #12  
Old 22-09-09, 12:13 AM
ramxxx ramxxx is offline
User inactive for long time
 
வெற்றி வாகை சூடிய மன்னர்கள் ஓஷோ விஜி , நைசு கை இந்தியா , 'வேகம்' கண்ணன் ஆகியோருக்கு மனமார்ந்த பாரட்டுகள்

மேலும் தங்களின் உயரிய படைப்புக்களை வழங்கிய புதியவர்கள் மற்றும் சீனியர் நண்பர்களுக்கு வாழ்த்துகள்
Reply With Quote
  #13  
Old 22-09-09, 12:59 AM
mantra mantra is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 3,633
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
Reply With Quote
  #14  
Old 22-09-09, 12:15 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஆகா எனது கதைக்கு இரண்டாவது இடமா?

வாக்களித்த மற்றும் எனது கதையை படித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றி

முதல் இடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பருக்கும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்
Reply With Quote
  #15  
Old 22-09-09, 11:45 PM
inianin inianin is offline
User inactive for long time
 
வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #16  
Old 23-09-09, 12:30 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
தளத்தின் தற்போதைய நாயகன் விஜிக்கு இந்த மாத விருது மேலும் ஒரு சாதனை கல். நைஸ்கையின் கதை தளத்தில் ஹாட்டாக போய் கொண்டிருந்தது. கண்ணனும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். புதியவர்களில் நான்கு பேர் முதல் பத்தில் வந்திருப்பது சந்தோஷமான விஷயம். போட்டியிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
Reply With Quote
  #17  
Old 23-09-09, 02:16 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
என்னுடைய மென்காமக்கதைக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இந்த வெற்றி என்னுடைய மட்டுமே அல்ல.

கதைக்கருவை விதைத்த வாத்தியார், முதலில் அதை வளர்த்த கவி, கதையை தொடங்கிய நேரத்தில் எதிர்பாராத விதமாக ஆதரவு கொடுத்த நண்பர்கள், கதையின் போக்கை இரண்டு முறை சீராக்கிய பச்சி, ஒவ்வொரு பாகத்துக்கும் பின்னூட்டமிட்டு அடுத்த பாகங்கள் பதிக்க ஆவலை தூண்டிய காதா, வல்லரசு, ஸ்ரீராம், ஜாக், கண்ணன், எக்ஸ்மேன், லலி, பச்சி, சீனா, சிம்பு, எஸ்எல்கை , இந்தியன், கழுகு, ஜெய், வரிப்புலி மற்றும் பலர், இரண்டு பாகங்கள் அல்லது மூன்று பாகங்கள் எழுதும் எண்ணத்தில் துவங்கிய கதை இத்தனை பாகம் வளர்வதற்கு இவர்களே காரணம். இத வெற்றி இவர்களுடையதும் தான்.

என்னுடைய இந்த வெற்றியை என்னுடைய நண்பர்கள் பச்சி, கண்ணன், ஜாக், லலி. ஜெய் மற்றும் எக்ஸ்மேனுக்கு சமர்ப்பிக்க தான் எண்ணியிருந்தேன். ஆனால் மீண்டும் மீண்டும் வாசித்து பார்க்கும் போது பின்னூட்டங்கள் இட்ட அனைவருமே எதோ ஒரு வகையில் பங்காற்றி இருக்கிறார்கள்.

ஆகையால் என்னுடைய இந்த வெற்றியை மேல் சொன்ன என்னுடைய நண்பர்களுக்கும், பின்னூட்டங்கள் இட்ட அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.


காலமும், நேரமும், வாய்ப்பும் ஆதரவும் இருந்தால் இன்னொரு படைப்புடன் உங்களை சந்திக்கிறேன்.

முதல் முயற்சியிலேயே மூன்றாம் இடம் பெற்ற என் அருமை நண்பர் கண்ணனுக்கு சிறப்பு வாழ்த்துகள். அவர் நட்சத்திர எழுத்தாளர் ஆகும் நாள் வெகு அருகில் இருக்கிறது.

முதல் பத்து இடங்களுக்குள் வந்த புதியவர்கள் லோகத்தின் பொக்கிஷங்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

பத்தாம் இடம் வந்த என் அருமை நண்பர் எக்ஸ்மேன் விரைவில் அடுத்த இடங்களை கடந்து நட்சத்திர எழுத்தாளர் ஆக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

இதற்கெல்லாம் வாய்ப்பு கொடுத்த, அங்கீகாரம் கொடுத்த தலைவருக்கும், தளத்தை நிர்வகிக்கும் மேற்ப்பார்வையார்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் நிர்வாக உதவியாளர்களுக்கும் நன்றிகள். நன்றிகள். நன்றிகள்.
Reply With Quote
  #18  
Old 23-09-09, 03:22 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
ஆகஸ்ட்டின் நாயகன் ஓஷோ விஜி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள். 26 பாகங்கள் எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல. இது அவரின் நீ.......ண்ட உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

இரண்டாம் இடம் பிடித்த நைஸ் கை அவர்களுக்கும், மூன்றாம் இடத்தையும் மற்றும் 10ல் மூன்றை பிடித்த கண்ணன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

என்னுடன் லோகத்தில் இணைந்த புதியவர்களான slave.jaya, jayjay, masalaportal போன்றவர்கள் டாப் 10க்குள் நுழைந்திருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அவர்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.

apdiya, Xman சாமிக்கும் என்னுடைய நல் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்ற அத்தனை நண்பர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
Reply With Quote
  #19  
Old 23-09-09, 04:37 PM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..........


$$$ ராஜ் $$$
Reply With Quote
  #20  
Old 23-09-09, 09:14 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
வெற்றி பெற்ற ஸ்டார் ரைட்டர் ஓசோஜிக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்த கதை முதலிடம் பிடிக்கும் என்று படித்த அனைவருமே கனித்திருப்பார்கள். நானும் இதுதான் முதலிடம் வரும் என்று உறுதியாக நம்பி இருந்தேன். எதிர்பார்த்தது போலவே முதலிடம் வந்து விட்டது. சூப்பராக கதை எழுதிய ஓசோஜிக்கு பாராட்டுகள்.
அடுத்த இடம் பிடித்த நைஸ்கய் மாமனார் ஆட்டம் அதுவும் அருமை. அவரையும் பாராட்டுகிறேன்.
முன்றாம் இடம் பிடித்த கன்னன் சகலகலாவல்லவர். அவரையும் பாராட்டுகிறேன்.
பரிவு வராவிட்டாலும் ஓரளவுக்கு வாக்குகளை அள்ளி விட்டார்கள் மற்ற படைப்பாளிகள். இதில் சில புதியவர்களும் அடக்கம். அவர் அனைவரையும் பாராட்டி கதைகள் வழங்கியதுக்கு நன்றியும் சொல்லி கொள்கிறேன்.
படைப்பாளியை உற்சாகபடுத்தி வாக்களித்தும் பின்னூட்டம் இட்டவர்களுக்கு நிர்வாகத்தினருக்கும் நன்றி.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
Reply

Tags
சிறந்த , ஆகஸ்ட்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:46 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,