<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 02-11-09, 06:38 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by jayjay View Post
தங்கவாசல் அனுமதி கிடைத்தாலும் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் தேர்வுகள் குறுக்கிடுகிறது.
தங்கவாசல் எங்கும் சென்றுவிடாது. நமது தளத்திலே தான் இருக்கும். ஜே.ஜே. போய் படிக்கிற வேலையை பாருங்கள். தேர்வையும் சிறப்பாக செய்ய வாழ்த்துகள்.
Reply With Quote
  #12  
Old 02-11-09, 08:00 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
சவால் போட்டியில் முதலிடம் பெற்ற ஜே ஜேவுக்கு பாராட்டுகள். முதல் முரையாக சவால் ராஜா ஆகி தங்க வாசலும் அடைந்து விட்டார். குறிப்பாக ஜே ஜே லோகத்தில் சேர்ந்து இரன்டரை மாதங்களே ஆன புதிய உருப்பினர். திறமையான உழைப்பில் இவ்வளவு சீக்கிரம் தங்க வாசல் எட்டி இருப்பது சாதனைதான். சபாஸ் ஜே ஜே

சவால் போட்டி பக்கம் எட்டி பார்க்காத நான் எதேச்சையாக கதை பெயரை பார்த்து படிச்சும் பார்த்து அ ந்த நேரத்தில் விபச்சார வழக்கில் நடிகை கைது செய்ய பட்ட விவாதம் திரி மூடபட்டாலும் சூட் இருந்ததால் அதே கான்சப்டை வச்சு களத்தில் இறங்கினே. நான் ஆரம்பிக்கும் முன்பே ஜே ஜே நான்கு பாகங்களை முடித்திருந்தார். அவர் பாகங்களை நான் படிக்க கூட இல்லை (படிச்சிருந்தா சவால் பக்கமே வ ந்திருக்க மாட்டேன் அது வேற விசயம்). சரி எப்படியும் இரன்டாவது பரிசு உறுதி என்று சந்தோசமாக எழுத ஆரம்பிச்சேன். நான் எழுத ஆரம்பிச்சனா நிறுத்த மாட்டேன் அதான் எங்கிட்ட இருக்கற கெட்ட பழக்கமே. ஆனால் கடல்கன்னியும் சாஜித்தும் கலந்து கொன்டது நல்லாவே புளிய கறைச்சுருச்சு வயத்த கலக்கி கடைசி 2 பாகம் கொஞ்சம் சொதப்பியே முடிச்சுட்டேன்.

எதிர்பார்த்த மாதிரியே கடல்கன்னி இரன்டாம் இடத்தை பிடிச்சுட்டாரு (மலபார் அன்னியை தோக்கடிச்சு வம்புக்குகே இங்கடும் வந்துட்டீங்களா கடல்கன்னி). பாராட்டுகள் கடல்கன்னி

என்னால நம்பவே முடியல மூனாவது இடம் எனக்கு வரும்னு எனக்கும் ஓட்டு போட்ட அந்த 9 பேருக்கு நன்றிங்கோ( இங்கயும் நம்பர பாருங்க எல்லாமே ஒரு மார்கமா தான் இருக்கு)

என்னை விட இரன்டே ஓட்டுதான் குறைவா பெற்றிருக்காரு சாஜித் அவரும் வெற்றியாளரே. போன மாசம் கதை பகுதியில் அவர் ஏகபட்ட கதை பதிச்சும் இதலயும் கலந்து கொன்டது ஆச்சர்யம்தான். அவரையும் பாராட்டுகிறேன்.
அடுத்த முரை கடல்கன்னியும் சாஜித்தும் சவால ராஜாவாக வாழ்த்துகிறேன்.

சவால் போட்டி நடத்திய நிர்வாகத்துக்கும் கதைகளை உற்சாகபடுத்தி பின்னூட்டங்கள் தந்தும் வாக்களித்த உருப்பினர்களுக்கு நன்றி.

மீண்டும் ஒருமுரை ஜேஜேயை பாராட்டி அவர் தேர்வில் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #13  
Old 02-11-09, 10:21 PM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
லோகத்தில் இணைந்த இரண்டாவது மாதத்திலேயே தங்கவாசல் அடைந்து சவால்ராஜா பட்டம்,பதக்கம் பெற்ற ஜே ஜேவை பாராட்ட வார்த்தைகள் இல்லை....5/6 வருட மெம்பர்கள் இன்னும் வெண்கல,வெள்ளிவாசலில் காத்திருக்க ...2வது மாதமே தங்கவாசல் அடைந்தது இமாலய சாதனை{என்பது புரியும்}....பாராட்டுகள் ஜே ஜே

மேலும் இரண்டாவது இடம் பிடித்த க கன்னி,ஓ.வா இருவருக்கும் என் அன்பான பாராட்டு மற்றும் வாழ்த்துகள்...




Quote:
Originally Posted by oolvathiyar View Post
போன மாசம் கதை பகுதியில் அவர் ஏகபட்ட கதை பதிச்சும் இதலயும் கலந்து கொன்டது ஆச்சர்யம்தான். அவரையும் பாராட்டுகிறேன்.
அடுத்த முரை கடல்கன்னியும் சாஜித்தும் சவால ராஜாவாக வாழ்த்துகிறேன்
வாத்தியாரே பாராட்டு மற்றும் அன்புக்கு நன்றி..இந்த போட்டியில் கலந்து கொண்டது ஒரு ஆர்வத்தில் தான் ஒரு நாள் சவால் திரியை படித்த போது ஜே ஜே ஒருவர் மட்டுமே அங்கு இருந்தார் காமலோக போட்டியில் ஒருவர் மட்டுமே பங்கெடுத்தால் என்ன ஆவது என்ற கவலையில் நல்லெண்ணத்தில் தான் நான் கலந்துக் கொண்டேன் எனக்கு பின்னால் ஓ.வா,க.கஇருவரும் கலந்துக் கொண்டனர்..

இந்த போட்டியில் கலந்துக் கொண்டது எனக்கு ஒரு நல்ல அனுபவம்...எனக்கு வாக்களித்த மற்றும் இந்த வாக்களிப்பில் கலந்துக் கொண்ட அனைத்து நண்ப நண்பிகளுக்கும் என் அன்பான நன்றிகள்...
Reply With Quote
  #14  
Old 02-11-09, 10:37 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
முதலிடம் பெற்றுத் தங்கவாசல் நுழையும் சவால்ராஜா நண்பர் ஜேஜேக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

ஒரு வாக்கு வித்தியாசத்தில் 2வது இடம் பிடித்த தோழி கடல்கன்னிக்கும், மூன்றாமிடம் பெற்ற வாத்தியாருக்கும் வாழ்த்துகள்!

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்!!
Reply With Quote
  #15  
Old 02-11-09, 11:38 PM
srajah srajah is offline
User inactive for long time
 
பெயருக்கேற்றால்போல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். மகா கெட்டிக்காரன். அவருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இரண்டாவது இடத்தைப் படித்த கடற்கன்னி அவர்களுக்ம் மூன்றாம் இடத்தைப் படித்த ஓவாத்தியாருக்கும் எனது வாழ்த்துக்கள். மற்றைய நண்பர்களுக்கும் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
Reply With Quote
  #16  
Old 03-11-09, 10:45 AM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
சவால் போட்டியில் வெற்றி பெற்ற ஜேஜே அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் & பாராட்டுக்கள்.........

$$$ ராஜ் $$$
Reply With Quote
  #17  
Old 03-11-09, 11:04 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
சவால் போட்டியில் கலந்து கொண்டவர்களை போட்டியின் போது ஊக்குவிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

தேர்வு நேரத்திலும் ரிஸ்க் எடுத்து கதை எழுதி தங்க வாசல் வென்ற ஜேஜேக்கு ஒரு குட்டு கொடுக்கிறேன். கூடவே ஒரு ஷொட்டு.

கடல்கன்னி, வாத்தியார், சாஜித் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
Reply With Quote
  #18  
Old 04-11-09, 08:20 PM
slguy slguy is offline
User inactive for long time
 
Thumbs up

வெற்றி பெற்ற ஜேஜே மற்றும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த கடல்கன்னி, ஓழ்வாத்தியார் மற்றும் சாஜித் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!
Reply With Quote
  #19  
Old 05-11-09, 09:59 AM
kadalkanni kadalkanni is offline
User inactive for long time

Awards Showcase

 
ஜே ஜேக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..காமலோகத்தில் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே தங்க வாசலை அடைவதும், சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கப் படுவதும் மிகவும் கடினமான காரியம். அதை இரண்டையும் முயற்ச்சி இருந்தால் முடியும் என்று நிருபித்து காட்டி இருக்கிறார்..வாழ்த்துக்கள் ஜே ஜே..

அன்பான வேண்டுகோள்..ஜே ஜே படிச்சி நல்ல மார்க் வாங்க பாருங்க...காமலோகம் எங்கேயும் போயிடாது...மனதை ரிலாக்ஸ் செய்ய விரும்பும் ஒவ்வொருவருக்கும் அது திறந்தே இருக்கும்...

என்னை இரண்டாம் இடத்திற்க்கு தேர்ந்தெடுத்த முகம் தெரியாத அந்த 11 பேருக்கும் நன்றி..நன்றி...சவால் களத்தில் யாரும் இல்லையே என நினைத்து ஒப்புக்கு சப்பாணியாக குரல் கொடுத்தேன்.. அந்தக் கதையையும் மதித்து வாக்கு கொடுத்த உங்களுக்கு..எனது பணிவான நன்றிகள்..

வாத்தியோடு பழக்கம், ஊர்மிளா கதையிலிருந்துதான்.அருமையான நண்பர்.. அவருக்கே உறிய நையாண்டியுடன் கதையை படைத்து மூன்றாம் இடத்தை பிடித்து விட்டார்.. வாழ்த்துக்கள் வாத்தி..

சஜித்..வெற்றி அதிக தொலைவில் இல்லை..அதிகமாக கதைகளை படைத்து காமலோகத்தை கலக்கியவர்..அடுத்த முறை வெற்றிப் பெற வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #20  
Old 05-11-09, 02:29 PM
maria maria is offline
User inactive for long time
 
இரண்டு நாளாக இந்த திரியைதான் தேடி கொண்டிருக்கிறேன்.இப்போது தான் கிடைத்தது.
முதல் பரிசை வென்ற ஜெ ஜெ க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.குறுகிய காலத்தில் முதலிடம் பெற்றமாதிரி வாழ்க்கை தேர்விலும் முத்லிடம் பெற உள்ளன்போடு. வாழ்த்துகிறேன்
இரண்டாமிடம் பெற்ற கடல்கன்னி (காமகன்னிக்கும்)க்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.
ஓல் வாத்தியின் பாணியே தனிதான்.அவரை வாழ்த்த நமக்கு வயது பத்தாது.
அன்பு நண்பர் சாஜித்துக்கும் வாழ்த்துக்கள். அடுத்த போட்டியில் நிச்சயம்மாக ஜெயிப்பீர்கள்.
Reply With Quote
Reply

Tags
சவால் , அக்டோபர்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:57 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,