<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நட்சத்திர எழுத்தாளரான சாஜித்துக்கும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கும் சிவா & கவினா ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள் !!!!!!!!!!!
$$$ ராஜ் $$$ |
#12
|
|||
|
|||
முதல் இடத்தை பிடித்த சாஜித்திற்க்கும் , 2 வது மற்றும் மூன்றாம் இடம் பிடித்த சிவாவிற்க்கும் வாழ்த்துக்கள் .
|
#13
|
|||
|
|||
நண்பர் சஜித்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரின் கதை வெற்றிபெறும் என்பது நான் முன்னமே நினைத்திருந்ததுதான், அது அப்படியே நடந்தது மிக்க மகிழ்ச்சி. படைப்புகளாலே தங்கவாசலை தொட்டவர் சஜித் அவருக்கு ஸ்டார் ரைட்டர் விருது கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் சஜித்.
2,ம் மற்றும் மூன்றாம் இடத்தையும் சேர்த்து பிடித்த நண்பர் சிவாவுக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்த முறை முதல் பரிசு பெற முயற்சிக்கவும். 3ம் இடத்தில் சரிசமமாக பகிர்ந்துக்கொண்ட kavina அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். 2 வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாமிடத்தை இழந்து 4ம் இடத்தில் இருக்கும் நண்பர் Xman அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். காதா சார் கதை நிச்சயம் முதல் மூன்று இடங்களீல் இருக்கும் என்று நினைத்திருந்தேன், அது கிடைக்காததில் கொஞ்சம் ஏமாற்றம். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் சிறந்த படைப்பை வழங்கியமைக்காக என் சார்பாக நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். டாப் டேன் வரிசையில் இருக்கும் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள், அடுத்த மாத போட்டியில் முதலிடம் பெற முயற்சியுங்கள். எனது கதைக்கு 14 ஓட்டுக்கள் போட்டு டாப் டென் வரிசையில் நிறுத்திய நண்பர்களுக்கு மிக்க நன்றி. இந்த போட்டியை ஆரம்பித்து திறம்பட முடித்துவைத்த அஷோ அவர்களுக்கும் எனது நன்றி. வாக்களிப்பு குறைவாக இருப்பது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது, நிர்வாக நடவடிக்கையில் மாட்டி தடைபட்டு சந்தோஷத்தை இழக்காதீர் நண்பர்களே, அடுத்த முறை வாக்கேடுப்பில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என நம்புவோம். |
#14
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் சாஜித்துக்கும் அடுத்தடுத்து பரிசுகளை தட்டிச்சென்ற நண்பர்களுக்கும், முதல் பத்தில் வந்து பாராட்டுக்களை பெறும் மற்றுமுள்ள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#15
|
||||
|
||||
முதல் மூன்று இடங்களை பிடித்த நண்பர்களுக்கும் கதைகளை படைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்
இந்த முறை குறைந்த அளவே வாக்குகள் பதிவானது ஏமாற்றத்தை அளிக்கிறது
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#16
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறி, கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.
|
#17
|
|||
|
|||
நான் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி இது.... பரவசத்தில் ஒன்றுமே புரியவில்லை,என் கதையை படித்த,வாக்களித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.விரிவான பின்னூட்டம் பிறகு
|
#18
|
||||
|
||||
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
குடிமகன் |
#19
|
|||
|
|||
முதலிடம் பெற்ற sajid80-க்கும்.......இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த சிவாவிற்கும் வாழ்த்துகள்
|
#20
|
||||
|
||||
மாத சிறந்த கதை போட்டியில் முதலிடம் பெறுவது மிக அரிய ஆனால் மறக்க முடியாத ஓர் அனுபவம். sajid80 அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் வந்த shiva19 & kavina ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். கதைகள் பதித்த படைப்பாளிகள் அனைவரும் ஒரு வகையில் வெற்றியாளர்களே. அனைவருக்கும் நன்றி.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
Tags |
சிறந்த , அக்டோபர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|