<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 30-11-09, 04:02 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் பசீருக்கும் நம்ம விக்டர் அண்ணனுக்கும் எனது வாழ்த்துக்கள்... பதவி உயர்வு பெற்ற நீங்கள் லோக பணியை செவ்வனே ஆற்ற எனது நல்லாசிகள்.

காதா மற்றும் அயாத்திற்கு எனது நன்றிகள்
  #12  
Old 30-11-09, 04:07 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
காதா சார் நிர்வாக பொறுப்பில் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. காமலோகத்தின் ஒட்டுமொத்த மதிப்பிற்குறிய மாமனிதர் அவர். நிர்வாக பணியில் இல்லை என்றாலும் மீண்டும் லோகத்தில் உலா வரவேண்டுமேன இறைவனை வேண்டிக்கொள்கிறேன். சீக்கிரம் வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்துடுங்க சார்.
ஏதோ என்னுடன் பலவருடமாக இணைந்திருந்தவர் பிரிவதை போன்ற உணர்வு.
ஒருவர் இருக்கும்போது அதன் அருமை தெரியாது என்பார்கள். காதா சாரும் அப்படித்தான். நிர்வாக ஆலோசகராக பார்த்துக்கொண்டிருந்த அவரை இப்போது கொஞ்ச நாளைக்கு பார்க்க முடியாது என்னும்போதே மனதில் என்னமோ செய்கிறது. நிர்வாகிகள் மீது நான் கொண்டிருக்கும் அளவுகடந்த அன்பினால்தான் இந்நிலை போலும்.


ஹயத் அவர்களின் பணி மிகவும் சிறப்பானது. நிர்வாகத்தின் போட்டிகளை நடத்தி அரும்பணியாற்றியுள்ளார். அவருக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள். நிர்வாக பணியில் இல்லாவிட்டாலும், அடிக்கடி வரமுடியாவிட்டாலும், நெட் கேப் மூலமாகவாது அப்பப்போ வந்துப்போங்க ஹயத்.. உங்களை எல்லாம் ரொம்பவே மிஸ் பண்ரோம்....

ஆனா தலைவருக்கு எப்படி வாழ்த்து சொல்லுறதுனு தெரியலை.. வீட்ல ஒரு துக்கம் நடந்தா உடனே சுபகாரியம் ஒன்னு நடத்திடனும்னு பெரியவங்க சொல்லுவாங்க. அந்த மாதிரி ரெண்டு நிர்வாகிகள் லோகத்தில் இருந்து விடைபெற்ற செய்தியுடன் இரண்டு நிர்வாகிகளுக்கு பதவி உயர்வு செய்தியையும் கொடுத்து சந்தோசத்தை மீட்டுத்தந்துவிட்டார்.

நிர்வாக உறுப்பினர் விக்டர் அவர்கள் மேல் எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. உதவி என்று கேட்டால் போதும் முகம் சுழிக்காமல் கேட்ட உதவியைவிட அதிகமாகவே செய்து சிலிர்க்கவைப்பவர். லோகப்பணிகளில் அவருக்கு பதவி உயர்வு கிடைத்ததில் மட்டட்ற மகிழ்ச்சி. லோகத்தில் அவர் மென்மேலும் உயர்ந்து செம்மையாக பணியினை தொடர வாழ்த்துக்கள்.

நிர்வாக உறுப்பினர் baseer அவர்கள் ஜனரஞ்க சவால் போட்டியை நடத்தி லோகத்தையே ஒரு கலக்கு கலக்கிவிட்டார். பண்பாக கனிவாக உறுப்பினர்களை கையாள்பவர். அனைவராலும் பச்சி என்று செல்லாமாக அழைக்கப்படும் அன்பிற்கு சொந்தக்காரர். இந்த பதவி உயர்வு அவரின் உழைப்புக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. கண்காணிப்பாளர் baseer அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

லோகத்தையும் எங்கள் மனதையும் ஆட்சிசெய்துக்கொண்டிருக்கும் தலைவருக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க தலைவர்... வளர்க காமலோகம்...

என்றும் காமலோக பணியில்....
ஜே ஜே
  #13  
Old 30-11-09, 05:24 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
காதா அண்ணனுக்கும் நண்பர் ஹயாத்திற்கும் நன்றி!!! நண்பர்கள் விக்டர் மற்றும் பசீருக்கு வாழ்த்துகள்!!!
  #14  
Old 30-11-09, 08:49 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
நம்மிடம் இருந்து விடை பெறும் நமது இனிய நண்பர்கள் திரு.காதா மற்றும் திரு.ஹயாத் அவர்கள் ஆற்றிய பணியை நமது லோகம் என்றும் நினைவில் வைக்கும்.பதவி உயர்வு பெற்றுள்ள திரு விக்டர், திரு. பச்சி அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். உங்கள் காலத்தில் லோகம் மேலும் வளர்ச்சி அடைய ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.வாழ்த்துக்கள்.

Last edited by pintoo3; 24-09-10 at 03:40 PM.
  #15  
Old 30-11-09, 09:09 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
தளத்தில் அனைவராலும் மதிக்கப்படும் அண்ணன் காதா அவர்கள் நீண்ட காலமாக லோகத்திற்காக தனது உழைப்பை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றிகள். மேலும், மேற்பார்வையாளராய் இருந்து பல வழிகாட்டுதல்களை அனைவருக்கும் தந்து சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த ஹயாத் அவர்களுக்கும் என் நன்றிகள்.

மேற்பார்வையாளராய் பதவி உயர்வு பெறும் நண்பர் விக்டர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். எனக்கும் கண்காணிப்பாளராய் பதவி உயர்வு தந்திருக்கும் நம் தலைமை நிர்வாகி அவர்களுக்கு நன்றிகள். என் பணியை அனைவரின் ஒத்துழைப்போடும் மேலும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

என் பணிகளை நான் சிறப்பாக செய்து வர ஒத்துழைப்பும், ஆலோசனைகளும், உற்சாகமும் கொடுத்து வரும் அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் இந்நேரத்தில் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
  #16  
Old 01-12-09, 01:53 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
பதவி உயர்வு பெற்ற விக்டருக்கும் பஷீருக்கும் வாழ்த்துகள். காதாவும் ஹையாத்தும் மீண்டும் அதே வேகத்தோடு லோகத்தில் உலா வரும் நாளை எதிர்பார்க்கிறேன்.
  #17  
Old 01-12-09, 02:59 AM
Mathu's Avatar
Mathu Mathu is offline
User inactive for long time
 
புதிய பதவிகளுக்கு செல்லும் விக்டருக்கும் பச்சிக்கும் வாழ்த்துகள்,

காதா வின் பணி அளவிட முடியாது இவரின் படைப்புகள் லோகத்தின் மைல் கற்கள்,
மீண்டும் குடும்ப பாரம் நீங்கி இங்கு வலம் வரும் நாளுக்கு காத்திருக்கிறோம்.

ஹையத் நீண்டகாலமாக நிவாக பணியில் இருப்பவர் புதிய பணி இலகுவாகி மீண்டும் இங்கே உலா வாருங்கள்.
  #18  
Old 01-12-09, 05:32 AM
tamil parrot tamil parrot is offline
User inactive for long time
 
அயராத உழைப்பை நமது லோகத்துக்கு அர்ப்பணித்து செம்மையாக பணி ஆற்ரிய காதா , ஹயாத் இருவருக்கும் என் நன்றி.'
பதவி உயர்வு பெற்ற பசீர் விக்டர் இருவரும் காதா ,ஹயாத் போல அரும்பணி ஆற்றி தளத்தை சிறப்பிக்க
செய்வார்கள் என நம்புகிறேன்
  #19  
Old 01-12-09, 07:03 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
தளத்தின் சீனியர் உறுப்பினர் கா.தா வும் ஹயாத்தும் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்கள்.
சகதோழர்கள் விக்டரும் பச்சியும் தளத்தின் இளம் இரத்தங்கள். அவர்களது உழைப்பே அவர்களை இந்நிலைக்கு உயர்த்திருக்கிறது. மேலும் அவர்கள் பணி சிறக்கவும் தளம் மேம்படவும் என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
  #20  
Old 01-12-09, 02:19 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
இளைப்பாறுதலின் ஓய்வுக்காக விலகி இருக்கும் அன்புறு தோழர் . காதா அவர்களும், இத்தளத்தில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் என் நலன் மீது ஆர்வம் காட்டி, இப்போது அவர் நலம் மேம்பட ஒதுங்கும் தோழர். ஹயாத் அவர்களும் தத்தம் வாழ்வில் அமைதியையும் ஆனந்தத்தையும், பெறவும், வெகு விரைவில் திரும்பி வந்து நம்மோடு வளைய வரவும் எல்லாம் வல்ல எம் திருசெந்தூர் வாழ் திருமுருகனையும், பெற்ற தாயாம் எம் சமயபுரத்தாளையும் வேண்டுகிறேன்.

அதுபோலவே, தகுதியானவர்க்கு கிடைக்கும் தகுதியாய் உயர்வு பெற்றுள்ள தோழர். விக்டர் மற்றும் தோழர். பஷீர் ஆகியோருக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள். பணி சிறக்கவும், என்னைப்போன்றோருக்கு நல்ல வழிகாட்டியாகவும் துணையிருக்க வேண்டும் என்ற அன்போடும் பாராட்டுக்கள்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Closed Thread

Tags
மாற்றம் , உறுப்பினர்கள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:06 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,