<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
காதா....ஹயாத்,
இருவருமே காமலோக தூண்கள் எனலாம், இருவரையும் விரைவில் மீண்டும் காண விழைகிறேன்....... |
#32
|
|||
|
|||
கா.தா.......அவர் ஒரு கா.தூ (காமலோக தூண்)... அவர்களின் சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஹயாத் அவர்களின் சேவையையும் பாராட்டுகிறேன். பதவி உயர்வு பெற்ற நண்பர் விக்டர் அவர்களுக்கும், அருமை நண்பர் பசீர் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#33
|
||||
|
||||
நிர்வாகத்தின் தூணாக இருந்த காதா அவர்கள் மற்றும் இனிய நண்பர் ஹயாத் அவர்களின் தற்காலிக ஓய்வு வருத்தமளித்தாலும் விரைவில் வந்து பொறுப்பில் சேர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்...
நண்பர்கள் விக்டர், பஷீர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...புது பொறுப்பில் திறமையாக செயல்பட வாழ்த்துகிறேன்... |
#34
|
|||
|
|||
விக்டர் மற்றும் பசீர்... உங்கள் இருவரின் பணிகள் செவ்வனே தொடர வாழ்த்துக்கள்.
|
#35
|
|||
|
|||
பணியில் இருந்து சில காரணங்களால் ஓய்வு பெறுவோருக்கு அவர்களின் பணியாற்றியமைக்கு நன்றி..
பதவி உயர்வு பெறும் நண்பர்களுக்கு என் பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்.... |
#36
|
|||
|
|||
காதா மற்றும் ஹயாத் இருவரும் காமலோகத்துக்காக நிறைவான சேவையை செய்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது. அவர்களது மேலான சேவைக்காக எனது வாழ்த்துக்கள்.
|
#37
|
|||
|
|||
இந்த தளத்தில் பலருக்கும் கதைகள் எழுத ஆர்வத்தைத் தூண்டியவரும், உற்சாகப் படுத்தினவருமான காஞ்சனாதாசனுடைய தற்காலிக ஓய்வு மனதில் இழப்புணர்வை ஏற்படுத்துகிறது. என்றாலும் அவருடைய குடும்பப் பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்ற இறைவன் எல்லா நலமும் அருள இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
அன்பர் ஹயாத்துக்கும் என் வாழ்த்துக்கள். |
#38
|
|||
|
|||
நிர்வாகப் பணிகளில் மாற்றங்களை வரவேற்கிறேன்.
லோகத்துக்குப் புதியவன் என்ற அடிப்படையில், இதுவரையிலான பணிகளைச் செய்தவர்களுக்கும், இனி பொறுப்புகளை சுமக்க இருப்பவர்களுக்கும், லோக உறுப்பினர் என்ற முறையிலான என் நன்றிகள். புதிய நிர்வாக மாற்றங்கள், முன்னர் நிர்வாகத்தில் உதவி புரிந்து கொண்டிருந்தவர்களைப் போலவே செம்மையான முறையிலான நிர்வாக அணுகுமுறையில் தொடரவே ஏதுவாய் அமையும் என்பதால்.., மகிழ்வோடு வரவேற்று வாழ்த்துகிறேன். |
#39
|
||||
|
||||
புதிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
வரவேற்புக்கள் |
#40
|
||||
|
||||
நண்பர்கள் கதா மற்றும் ஹயாதின் பணிகளை அளவிட்டு சொல்ல முடியாது. அவர்களுக்கு நன்றி சொல்லி வேறுபடுத்த விரும்பவில்லை. அவர்கள்து கடமையை அவர்கள் செவ்வென நிறைவேற்றீனார்கள்.
மேலும் புதிதாக பதவி உயர்வு பெற்றிருக்கும் நண்பர்களுக்கு பணி சிறக்க வாழ்த்துக்கள். |
Tags |
மாற்றம் , உறுப்பினர்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|