<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 27-12-09, 11:11 PM
mantra mantra is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 3,633
My Threads  
தலைப்புகளின் அடிப்படையில் கதைகள் நெறிமுறைப்படுத்தப் படுகின்றன என்ற அறிவிப்பைக் கண்டதும் மனதில் ஒரு நிறைவு தோன்றியது.
தலைமை நிர்வாகியின் சீரிய முயற்சிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
Reply With Quote
  #12  
Old 28-12-09, 12:00 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
இப்படி கொடுங்கள்.

கதையின் தலைப்பு - ஆதி - பாகம்-1 - சவால் தொடர்ச்சி
கதையின் தலைப்பு - ஆதி - பாகம்-2 - சவால் தொடர்ச்சி

கதையின் தலைப்பிற்கும், கதாசிரியர் பெயருக்கும் - வரும் இடத்தில் 1 ஸ்பேஸ் விடுங்கள். பாகம்-1 பாகம்-2 எழுதும் போது இடைவெளி தேவையில்லை என நினைக்கிறேன். மேலும் உதாரணத்திற்கு கதையின் தலைப்பை எழுதிவிட்டு...... இப்படி புள்ளிகள் குத்த வேண்டாம்.

வேறு முறை இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

MALAR தாங்களின் பதிப்பில் கதாசிரியரின் பெயரை (அதாவது தங்களின் பெயரை) முன்னால் எழுதியிருக்கிறீர்கள். கதையின் தலைப்பு தான் முன் வரவேண்டும். கதாசிரியர் பெயர் இரண்டாவதாக வரவேண்டும்.
Reply With Quote
  #13  
Old 28-12-09, 12:57 AM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
இம்மாத நிர்வாக சவால் போட்டி கதைகளின் தலைப்புகளை திருத்தி பதித்துள்ளேன்...இனி தொடர் பதிபவர்கள் அது போல தலைப்பிட வேண்டுகிறேன்....

அதாவது...
பொலிகாளை - அனுசுயா - பாகம் 3 (நிர்வாகசவால் தொடர்ச்சி)

பொலிகாளை - அனுசுயா - பாகம் 4 (நிர்வாகசவால் முடிவு)
Reply With Quote
  #14  
Old 28-12-09, 01:13 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
நல்ல வழிமுறை இது தலைவரே. வரவேற்கிறேன். என்னுடைய கதைத்தலைப்புகளையும் இப்படியே விரைவில் மாற்றிவிடுகிறேன்.
Reply With Quote
  #15  
Old 28-12-09, 02:48 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Thumbs up மிகச் சரி..

தலைவரின் கூற்று மிகச் சரியே.. எனது தொடர்ச்சிகளின் தலைப்புக்களை திருத்திய அனுஜீக்கு நன்றிகள்.. விடுபட்டவைகளை நான் விரைவில் திருத்திவிடுகின்றேன்.
Reply With Quote
  #16  
Old 28-12-09, 12:04 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
சின்ன சின்ன விஷியங்கள்கூட ஒழுங்காக செய்யப்படவேண்டும் என்ற தலைவரின் எண்ணம்தான் இதுநாள்வரை லோகத்தை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறது.

எதற்குமே ஒரு வழிமுறை இருந்தால் நல்லதுதான். இதோ நானும் என் கதையின் தலைப்பை மாற்றிவிடுகிறேன் என போய் பார்த்தால் ஏற்கெனவே மாற்றப்பட்டிருகிறது. துடிப்பான நிர்வாகிகளுக்கு எனது நன்றிகள்.

நானும் லோகத்திற்கு ஏதாவது செய்யனுமேனு பாக்குறேன். பெயர் மாற்றும் தன்னார்வ குழுவில் எனக்கும் வாய்ப்பளிக்க தலைவரிடம் வேண்டுகிறேன்.

இனி சவால் போட்டியின் எனது கதைகளை விதிகளின்படி அமைப்பேன். நல்ல விதியுடன் கதைகளை வரிசைப்படுத்த ஒரு வழியையும் சொன்ன தலைவருக்கு எனது கோடான கோடி நன்றிகள்.

வாழ்க தலைவர்.... வளர்க காமலோகம்...
Reply With Quote
  #17  
Old 28-12-09, 12:15 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
நல்ல வரவேற்க்கதக்க அணுகு முறை,
இனி சவால் கதை பதிக்கும் போது, இதையே பின்பற்றுவோம் !
Reply With Quote
  #18  
Old 29-12-09, 08:17 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
யோசித்து நல்ல வித தீர்வை வழங்கிய நிர்வாகிக்கு நன்றி. இந்த தலைப்பு குழப்பம் எனக்கு ரொம்ப நாளா இருந்தது அது இப்ப தீர்ந்து விட்டது. ந*ன்றி

Quote:
Originally Posted by baseer View Post
தத்தமது தொடர்ச்சிகளின் தலைப்புகளை மேலே 'நிர்வாகி' அவர்கள் கூறியுள்ள வழிமுறையின் படி திருத்தி பதிந்தால் மற்றவர்களுக்கான வேலைப்பளுவை குறைக்கலாம்.
நான் எழுதிய 18 கதைகளிலும் நீங்கள் பரிந்துரைத்த படி மாற்றிவிட்டு தான் வந்து இங்கு கருத்து பதிக்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #19  
Old 29-12-09, 08:31 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
என்னுடைய சவால் தொடர்ச்சிகளில் பாதி வரைக்கும் சரி செய்துவிட்டேன். மீதமுள்ளவைகளையும் இந்த வாரத்துக்குள் சரி செய்துவிடுகிறேன்.

நல்ல தீர்வு தந்த தலைவருக்கு நன்றிகள்.
Reply With Quote
  #20  
Old 01-01-10, 12:57 AM
APPAS APPAS is offline
User inactive for long time
 
நான் பதித்த சவால் கதைகளின் தலைப்பை மாற்றி விட்டேன்,நான் என்னால் முடிந்த உதவியயை செய்கிறேன்
Reply With Quote
Reply

Tags
தலைப்பு , வரைமுறை , கதைகளில்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:31 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,