<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 07-01-10, 05:42 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
சரியான நேரத்தில் சரியான மாற்றங்களை கொன்டு வரும் தலைவர் தளத்தின் போக்கை மிகவும் உன்னிப்பாக கவனித்து எடுத்த முடிவு. அத்தனை மாற்றங்களும் மிக மிக தேவையானது. நன்றி தலைவரே.

Quote:
Originally Posted by xxxGuy View Post
[08] ஒருவர் அல்லது ஒருகுழு தங்கள் வாசகர் சவால் முடித்த பின் சற்று இடைவெளி விடுதல் சிறந்தது (குறைந்த பட்சம் 2 வாரம் முதல் 1 மாதம் வரை).
மிகவும் அவசியமான விதிமுரை. ஓடிகொன்டிருக்கும் சவால் போட்டியின் வரவேற்பை பொருத்து தீடிரென கால நீட்டிப்பு / அவகாசம் செய்வதால் சில சமயம் இரன்டு சவால் ஒரே சமயத்தில் வந்து விடுகிறது. சவால் 42 திட்டமிட்ட தேதியில் தொடங்க பட்டது. ஆனால் நான் நடத்தி வரும் சவால் 41 கால அவகாசம் அதிகரித்ததால் ஒரே சமயத்தில் இரன்டும் கலந்து கொன்டது. அடுத்த முரை இதுமாதிரி நடக்காமல் பார்த்து கொள்கிறோம்.

வருங்காலத்தில் இப்படி சிக்கலை தவிர்க்க போட்டியின் கால அவகாசத்துக்கு சில விதிமுரை வகுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
கதைகளுக்கான சவால் போட்டி கால அவகாசம் 1 மாதத்துக்கு மேல் இருக்க கூடாது. படைப்பாளிகளின் நேர பற்றாகுறை அல்லது சவாலில் அதிக கதைகள் வந்தால் மட்டுமே நீட்டிப்பு செய்யலாம். ஒருதடவை மட்டுமே செய்யலாம் அதுவும் 15 நாட்களுக்கு மேல் நீட்டிக்க கூடாது என்று விதிமுரை சேர்த்து கொள்ளலாம்.

முற்றிலும் வேறு வேறு வகையான சவால் போட்டிகளை ஒரே சமயத்தில் அனுமதிக்கலாம். ஏ.கா கவிதை, சித்திரம், சிரிப்பு இப்படி ஒரு போட்டி நடந்து கொன்டு இருக்கும் போதே சவால் கதை போட்டி நடத்த அனுமதிக்கலாம்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #12  
Old 08-01-10, 06:06 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
இது தேவையான மாற்றம் தான். இதனால் சவால் போட்டிகள் நல்ல முறையில் நடக்கும் என்று நினைக்கிறேன். அவர்களும் அதற்கு ஏற்றார் போல் தங்களை தயார் செய்து கொள்வார்கள். மாற்றங்களை வரவேற்கிறோம்.

நன்றி.
Reply With Quote
  #13  
Old 09-01-10, 05:05 PM
JACK JACK is offline
User inactive for long time
 
மிக்க நன்றி தலைவரே

ரொம்ப பேராசை கொண்ட எனக்கு இந்த டீலிங் ரொம்ப பிடிச்சு இருக்கு

இன்னும் ஒன்னு சொல்லுரேன் நிர்வாக நண்பர்கள் அடிக்கவராதிங்க வருடதற்க்கு ஒரு முறை நடத்தபடும் சிறப்பு வாசகர் சவாலுக்கு பரிசு தொகையில் எந்த வித கட்டுப்பாடு இல்லாமல் இருக்கலாமே

ஏற்கனவே அடிக்கவராதிங்க சொல்லிட்டேன் எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துகலாம்
Reply With Quote
  #14  
Old 09-01-10, 07:37 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
புதிய அப்டேட்டட் விதிமுறைகள் நன்றாக இருக்கிறது தலைவரே,

இன்னும் சில சேர்த்தால் வாசகர் சவால் வீரியமாக இருக்கும் என்பது என் கருத்து:

1. சவால் போட்டிகளில் வெல்பவர்களுக்கு மெடல் வழங்கினால் இன்னும் நன்றாக இருக்கும் - (இது எனது பழைய வேன்டுகோள் தான்)

2. வாசகர் சவாலில் மட்டுமல்லாது பொதுவாக பின்னூட்டமிடுபவர்களின் ஐகேஷ் இன்னும் கனிசமாக உயர்ந்தால் பலர் ஆர்வத்துடன் பின்னூட்டமிடுவார்கள்.


(ஐகேஷை பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருப்பவர்களின் பேலன்ஸ் குறித்து ஒரு ரெய்டு நடத்தினால் இன்னும் நல்லாயிருக்கும் )
Reply With Quote
  #15  
Old 09-01-10, 11:30 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by BILLA View Post
(ஐகேஷை பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருப்பவர்களின் பேலன்ஸ் குறித்து ஒரு ரெய்டு நடத்தினால் இன்னும் நல்லாயிருக்கும் )
ஹீஹீஹீ என்னா ஒரு வில்லத்தனம்

அவங்க இ பணத்தை அவங்க இஷ்ட்டம் போலத்தானே செலவு செய்ய முடியும் அதுல நாம என்ன செய்ய முடியும் பில்லா
Reply With Quote
  #16  
Old 10-01-10, 08:12 AM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
சவால் போட்டி அறிவிப்புகளினுள்ளே, அறிவிப்புக்கு சம்மந்தமுள்ள காமமில்லா அசைபடங்கள் (வீடியோ தளங்களில் பதிவேற்றம் செய்து) பதிக்க அனுமதிக்கப் படுகின்றன. ஆனால், அவை பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள வீடியோ தளத்தில், அந்த அசைபடத்திற்கு கருத்துக்கள் பதிப்பதை தடை செய்திருக்க வேண்டும்.
நன்றிகள் கோடி தலைவரே.....

Quote:
ஒரே நேரத்தில் பல சவால்கள் வருவதும், ஒன்றுடன் ஒன்று மோதுவதையும் தவிர்க்க, ஒரு சவால் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொரு சவால் துவக்க அனுமதியில்லை.
இது ஒரு படைப்பாளியாக என்னுள் பல நாட்களாக புழங்கிக் கொண்டிருந்தது, பொதுவில் அறிவித்து சந்தோசப்படுத்திவிட்டீர்கள்.

ஜாக் சவாலின் போது பச்சி அவர்களின் சவாலும் வந்ததால் எதில் கலந்துக்கொள்வது என தெரியமால் இரண்டிலும் கால் வைத்து ரொம்பவே கஷ்டமாகிவிட்டது. ஒரு படைப்பாளியாக குழம்பிப்போய்விட்டேன், அதனால்தான் வாத்தி அவர்கள் முதலில் அறிவித்த 25.12.2009க்கு பிறகு புத்தாண்டில் எங்களது 42 சவால் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பலர் தொடர்கதைகள் எழுதி நீட்டிப்பு கேட்டபடியால் அவரின் சவால் நீட்டிப்பும் எங்கள் சவாலும் ஒருசேர அமைந்துவிட்டது. இனி இதுபோல நடைபெறாமல் இருக்க இந்த விதிமுறைகள் நிச்சயம் பயனளிக்கும்.


Quote:
[01] வாசகர் சவால் போட்டி நடத்தும் உறுப்பினர்கள், வருடத்திற்கு ஒரு முறை வருடாந்திர சிறப்பு வாசகர் சவால் போட்டி நடத்த அனுமதிக்கப் படுகிறார்கள். இதன் அதிக பட்ச பரிசுத் ஐகேஷ் தொகை 3000-க்கு பதில் 5000 என்று வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள்.

சிறப்பு வாசகர் சவாலுக்கு ஐகேஷ் உயர்வு வரவேற்கத்தக்கது. நன்றி தலைவரே..

பில்லா அவர்களின் வேண்டுகோளை நானும் முன் வைக்கிறேன். வாசகர் சவால் போட்டியில் முதலிடம் வெல்பவருக்கு மெடல் அளிக்கவேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள். அனைத்து சவால்போட்டிகளுக்கும் அளிக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை. போட்டி நடத்துபவர்கள் விரும்பினால் நிர்வாகத்திற்கு கணிசமான தொகை (1000 -2000 ) செலுத்தி வாசகர் சவால் மெடலை தங்கள் போட்டியில் வென்றவருக்கு பெற்றுத்தரலாம். இந்த விஷியம் ஏற்கெனவே பலரும் முன்வைத்திருப்பார்கள். ஆனால் எனது கோரிக்கையையும் தெரிவித்தால் ஆவண செய்ய வாய்ப்பு இருக்குமென நினைக்கிறேன்.

இது சாத்தியமென்றால் எங்களது சவால் போட்டி 42க்கு மெடலுக்கான ஆர்டரை இப்போதே செய்துவிடுகிறேன். லோக நடைமுறைக்கு ஒத்துவரும் என்றால் செய்துக் கொடுங்கள் தலைவரே ரொம்ப ஆவலாக இருக்கிறோம்.

Quote:
ஒருவர் அல்லது ஒருகுழு தங்கள் வாசகர் சவால் முடித்த பின் சற்று இடைவெளி விடுதல் சிறந்தது. அதனால், ஒரு வாசகர் சவால் முடித்த பின் அவர் அல்லது அந்த குழு மீண்டும் 2 மாதங்களுக்கு அடுத்த சவால் விடக் கூடாது. இதன் மூலம் மற்றவர்களுக்கும் சவால் விட வாய்ப்பு கிடைக்கும்
இது தொடர்ந்து போட்டிகளை நடத்தி வரும் பில்லா அவர்களுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்னு நினைக்கிறேன். இரண்டு மாசம் இடைவெளி கொஞ்சம் அதிகம் தலைவரே. அடுத்து யாரும் போட்டி நடத்தவில்லை என்றால் அவரே ஆரம்பிக்க விரும்பினால் நடத்தலாமே. அதுபோன்ற தளர்வுகள் இருப்பது நலம்.

லோகத்தின் மீது தீராத அன்பு இருந்தால் மட்டுமே இதுபோன்ற மாற்றங்களை செய்யவேண்டுமென தோன்றும். தலைவரே உங்களின் அன்புக்கு நாங்கள் அடிமையாகிவிட்டோம். வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் எந்த இடையூரும் இல்லாமல் தாங்கள் அளிக்கும் மாற்றங்கள் ஒவ்வொன்றும் தங்ககிரிடத்தில் பதித்த வைரக்கற்கள்.

வாழ்க தலைவர்.... வளர்க காமலோகம்....
Reply With Quote
  #17  
Old 16-01-10, 04:07 PM
Mathu's Avatar
Mathu Mathu is offline
User inactive for long time
 
சவால் போட்டிக்கான புதிய வரையறைகள் காலத்துக்கு ஏத்ததாக அமைந்திருக்கிறது, இதனால் சவால் போட்டியின் தரம் உயரும்.
சிக்கல்கள் இன்றி போட்டிகள் நடைபெற வளியமைத்து கொடுக்கும் தலைமை நிர்வாகிக்கு நன்றிகள்.
Reply With Quote
  #18  
Old 26-03-10, 06:06 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
நண்பர்களே,

இந்த புதிய வருடத்தில் நமது தளத்தில் மிகச் சிறப்பாக பீடு நடை போட்டுக் கொண்டிருக்கும் வாசகர் சவால் பகுதியில் ஒரு சில புதிய மாற்றங்கள் அவசியம் என்று நினைக்கிறோம். அவை பின்வருமாறு:

இந்த திருத்தங்கள் அனைத்தும் விரைவில் வாசகர் சவால் விதிமுறையுடன் சேர்க்கபடும்.

நன்றி..!!!
அன்புள்ள தலைவரே,

இந்த மாற்றங்கள் நடைமுறை படுத்தபட்டு வாசகர் சவால் விதிமுறையுடன் சேர்க்கப்பட்டு விட்டதா? வாசகர் சவால் களத்தில் உள்ள விதிமுறைகளும் இதுவும் எப்போது ஒன்றிணைக்கப்படும்.

கல்மனிதன்.
Reply With Quote
  #19  
Old 27-03-10, 11:33 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
ஆம், இவை நடைமுறைப் படுத்தப் பட்டு விட்டது.

பழைய வாசகர் சவால் விதிமுறைகளுடன் இவற்றையும் சேர்த்துக் கொள்ளவும்.


Quote:
Originally Posted by BILLA View Post
அன்புள்ள தலைவரே,

இந்த மாற்றங்கள் நடைமுறை படுத்தபட்டு வாசகர் சவால் விதிமுறையுடன் சேர்க்கப்பட்டு விட்டதா? வாசகர் சவால் களத்தில் உள்ள விதிமுறைகளும் இதுவும் எப்போது ஒன்றிணைக்கப்படும்.

கல்மனிதன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
Reply

Tags
மாற்றங்கள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:30 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,