<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0047 - டிசம்பர் 2009 மாத சவால் கதைப்போட்டி முடிவுகள்
நண்பர்களே..! நண்பிகளே..!!
டிசம்பர் '09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Dinesh அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான பொலிகாளை என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது. இதற்கு நமது உறுப்பினர்களில் 8 பேர் மட்டுமே இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொள்ள முன்வந்தனர். அதில் 7 பேர் மட்டும் தொடர்ந்து கதைத் தொடர்ச்சியை முடித்து வைத்துள்ளனர். மனிமனி அவர்கள், கடைசி நேரத்தில் ஆர்வத்தோடு கலந்து கொண்டாலும், நேரமின்மையால் தொடரமுடியாமல் விலகிக்கொள்வதாக அறிவித்தார். எனவே மற்ற 7 பேருடைய தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 31 பேர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..! இந்த மாதப் போட்டியின் இறுதியில் UN MACHAN அவர்கள் 12 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-யாக இரண்டாம் முறையாகத் தேர்வு பெறுகிறார். முன்னரே செப்டம்பர் 2009ல் இதே போன்ற ஒரு சவாலில் முதல் பரிசு பெற்ற இவர் தற்போதும் வென்றிருக்கிறார். இவர் முன்னரே தங்கவாசல் உறுப்பினர் ஆதலால் இந்த போட்டியில் வென்றதன் மூலம் தனியாக தங்கவாசல் உறுப்பினர் பெற வேண்டியதில்லை. வாழ்த்துக்கள் UN MACHAN. வாக்குகள் கிடைத்த விவரம்.வெற்றி பெற்ற உறுப்பினர் UN MACHAN-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் இந்த மாத சவால் ராஜாவிற்க்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். இரண்டாம் இடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெற்ற sweet maran அவர்களுக்கு சிறப்பு பரிசாக 2,000 இபணம் பரிசளிக்கப்படுகிறது. இரண்டாமிடம் பெற்ற sweet maran அடுத்தடுத்த போட்டிகளிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம். இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது. இந்த வாக்கெடுப்பிலும் சென்ற மாதத்தை விட மிகவும் குறைவான நண்பர்கள் பங்கேற்றார்கள். வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தைவிட குறைவு தான். இனி வரும் காலங்களில் அதிகப்பேர் பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி... -0- |
#2
|
|||
|
|||
சவாலில் வென்று இரண்டாவது முறையாக 'சவால் ராஜா' ஆகியிருக்கும் நண்பர் உன்மச்சானுக்கு என் வாழ்த்துக்கள்.
புதியவரான ஸ்வீட் மாறன் முதல் முறை கலந்து கொண்டவர் என்றாலும் 'ஒரு வாக்கு வித்தியாசத்தில்' தான் பின் தங்கிவிட்டார். அவரது திறமையான படைப்புக்கும் முயற்சிக்கும் என் பாராட்டுக்கள். மற்றும்... போட்டியில் கலந்து கொண்டு தொடர்கள் கொடுத்து போட்டியை விறுவிறுப்பாக்கிய அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். தொடர்ந்து முயன்றால் வெற்றி ஒருநாள் உங்கள் வசமாகும்.
__________________
|
#3
|
|||
|
|||
மச்சான் மச்சான் சவாலில் முதலிடம் வென்று சவால் ராஜாஆனதற்கு நல்வாழ்த்துக்கள்.
இரண்டாமிடம் வென்ற மாறனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். சுவீட் மாறன் வருந்தாதீர்கள் ஒரு வாக்கில் முதலிடத்தை தவற விட்டது முதலிடம் வென்ற மாதிரிதான். உங்களை மாதிரி நானும் எதிர்பார்த்தேன் மூன்றாமிடம் பிடித்த வெற்றி மலருக்கும் வாழ்த்துக்கள் |
#4
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் உன்மச்சான், ஸ்வீட்மாறன், தோழி மலர் அவர்களை பாராட்டுகிறேன் .
|
#5
|
||||
|
||||
முதலிடம் வெற்றி பெற்ற மச்சானுக்கு வாழ்த்துக்கள்...
ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் வந்த sweet maran க்கு பாராட்டுக்கள் மேலும் இனி வரும் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி அடைய வாழ்த்துக்கள்.. மற்ற இதர போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#6
|
||||
|
||||
வாழ்த்துக்கள் உன்மச்சான்...சவால் போட்டியில் 1 வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்ற ஸ்வீட் மாறனுக்கும் பாராட்டுக்கள்...
|
#7
|
|||
|
|||
சவாலில் மீண்டும் வெற்றி பெற்ற மச்சானுக்கு எனது வாழ்த்துக்கள். மற்றும் இரண்டாம் மூன்றாம் இடம் பெற்ற மற்றைய நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
|
#8
|
|||
|
|||
போட்டி முடிவை அறிவித்து வாழ்த்தும் தெரிவித்த நிர்வாக மேற்பார்வையாளர் நண்பர் அசோ அவர்களுக்கும், மேற்பார்வையாளர் vsig (விக்டர்)அவர்களுக்கும், நிர்வாக கண்காளிப்பாளர்களான நண்பர் பசீர், தோழி அனுசூயா அவர்களுக்கும் மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்த என் தோழர்கள் mariaasir, தமிழா, rina ஆகியோர்களுக்கும் மச்சானின் நன்றிகள்.
உண்மையிலேயே இந்த பட்டம் நண்பர் ஸ்வீட் மாறனுக்குத்தான் போய் சேர்ந்திருக்க வேண்டும். அவ்வளவு சிறப்பாக கதையின் தொடர்ச்சியினை அவர் எழுதி இருந்தார். ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது துரதிர்ஷ்டவசமானது. அடுத்த சவால் போட்டியிலும் கலந்து கொள்ளுங்கள் நண்பர் ஸ்வீட்....! வெற்றி உங்களுக்குத்தான். உங்களின் உழைப்பை பாராட்டி 500 இ-பணம் அன்பளிப்பாக தருகிறேன். மூன்றாம் இடம் பெற்ற தோழி மலருக்கும் என் வாழ்த்துக்கள். அவரின் கண்ணில் ஏற்பட்ட உறுத்துதலின் காரணமாக தொடரை சரியாக எழுதவில்லை என்று நினைக்கிறேன். போட்டியில் கலந்து சிறப்பித்த என் தோழர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். நன்றி. |
#9
|
|||
|
|||
மீண்டும் சவால் ராஜாவாக முடிசூடிய மச்சானுக்கும், ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்ட ஸ்வீட் மாறனுக்கும், மலருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ஸ்வீட் மாறனும் மற்ற நண்பர்களும் தொடர்ந்து நிர்வாக சவால்களில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
மீண்டும் ஒரு சவாலை செவ்வனே நடத்திய அசோவுக்கு நன்றிகள். அடுத்த சவாலை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். |
#10
|
|||
|
|||
சவால் போட்டியில் மீண்டும் வெற்றி பெற்ற உன்மச்சானுக்கு எனது வாழ்த்துக்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற ஸ்வீட் மாறன் & மலருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் !!!!!!!!
$$$ ராஜ் $$$ |
Tags |
கதைப்போட்டி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|