<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 07-01-10, 05:04 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
உன் மச்சானுக்கு எனது வாழ்த்துக்கள் ஸ்வீட் மாறன் தங்களுக்கும் எனது பாராட்டுக்கள் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்

வாக்குகள் கூட சிறிது அளவே பதிவாகி இருப்பது ஏமாற்றமளீக்கிறது
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #12  
Old 07-01-10, 05:26 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
இரன்டாவது முரையாக சவால் ராஜாவாக தேர்ந்து எடுக்க பட்ட மச்சானுக்கு பாராட்டுகள். அதே வேகத்தில் வந்து ஜஸ்ட் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்தாலும் முதல் பங்கேற்பிலேயே இவ்வளவு வாக்குகள் பிடித்த ஸ்வீட் மாரனுக்கு பாராட்டுகள். பங்களித்த மற்ற போட்டியாளர்களுக்கு அடுத்த முரை வெல்ல வாழ்த்துகிறேன்.

இந்த முறை சவால் போட்டியில் முதல் இரன்டை தவிர மிச்ச கதைகக்கு வாக்கு வித்தியாசம் அதிகமாக இருப்பது கொஞ்ச ஆச்சரியம் அளிக்கிறது.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #13  
Old 07-01-10, 05:49 PM
mana3721 mana3721 is offline
User inactive for long time
 
சவாலில் மீண்டும் வெற்றி பெற்ற மச்சானுக்கு எனது வாழ்த்துக்கள். மற்றும் இரண்டாம் மூன்றாம் இடம் பெற்ற மற்றைய நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.இச்சவாலில் தோற்றாலும் அடுத்த போட்டியிலும் பங்குபற்றவே திடமாக உள்ளேன்.எனக்கு வாக்களித்தவர்களுக்கும் நன்றி
Reply With Quote
  #14  
Old 07-01-10, 06:18 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Thumbs up வாழ்த்துக்கள்..

இந்த நிர்வாக சவாலில் சிறப்பாக கலந்து கொண்டு சிறந்த தொடர்ச்சிகளைக் கொடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.. அதிக பாகங்களைக் கொடுத்து முதலிடத்தைப் பிடித்து இரண்டாம் முறையாக 'சவால் ராஜா' மகுடத்தை சூடும் மச்சானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

போட்டியில் மச்சானுக்கு கடும் சவாலைக் கொடுத்து மயிரிழையில் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் இடத்துக்கு வந்த ஸ்விட்மாறனுக்கும் பாராட்டுக்கள். நீங்கள் அடுத்த முறை இன்னும் சிரத்தையுடன் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்பளிப்பாக 500 இபணமும் பரிசளிக்கின்றேன்.

போட்டியையும் சிறப்பாக நடத்தி முடிவுகளை வெளியிட்ட அஷோவிற்கும் நன்றிகள்.
Reply With Quote
  #15  
Old 07-01-10, 07:48 PM
gopi55 gopi55 is offline
User inactive for long time
 
இருமுறை வெற்றிக்கனியை தட்டிச்சென்ற உன் மச்சானுக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #16  
Old 07-01-10, 09:02 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Thumbs up வாழ்த்துக்கள்

இரண்டாவது முறையாக பட்டம் வென்று இருக்கும் உன் மச்சானுக்கு வாழ்த்துக்கள்.

மயிறிழையில் வெற்றியை தவற விட்ட மாறனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நிச்சயம் அடுத்த போட்டியிலும் அவர் பங்கு பெற வேண்டும்.

மூண்றாவது இடத்துக்கு வந்த மலர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்கு கொள்வதே பிரதானம். வெற்றி தோல்வி சகஜமே. இந்த மாதம் போல் அடுத்த மாத சவாலிலும் அதிகம் பேர் பங்கு பெற வேண்டும். போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தவறாமல் பின்னூட்டம் இடுங்கள். அது மேலும் போட்டியாளர்களை தரமான கதைகள் இட தூண்டும்.
Reply With Quote
  #17  
Old 07-01-10, 09:37 PM
APPAS APPAS is offline
User inactive for long time
 
மச்சானுக்கு இரண்டாவது முறயாக சவால் ராஜா கிடைத்திருப்பது மகிழ்ச்சி,

நம்ம சுவீட் மாறன் தங்கத்தை ஒரு வாக்குல விட்டு விட்டார் பரவாயில்லை வாசலுக்கு போகிறதுக்கு வழியை பார்த்துட்டாவது வந்திருக்கார் அடுத்த முறை அலையாம கரைட்டா போயிடுவார்.

மலர் அவர்களும் சிறப்பாக தொடர்ச்சியை கொடுத்தார்கள் மூவருக்கும் மண்மதலீலையின் வாழ்த்துக்கள்

இதுல ஒரு கவனிக்க வேண்டிய விஷயம் இருக்குது மூவரும் புதியவர்களே......(ஓல்டுங்க கிளின் போல்டு)
Reply With Quote
  #18  
Old 07-01-10, 10:14 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by manmathalelai View Post
இதுல ஒரு கவனிக்க வேண்டிய விஷயம் இருக்குது மூவரும் புதியவர்களே......(ஓல்டுங்க கிளின் போல்டு)
ஒருவரை பாராட்ட மற்றவர்களை லேசாக நக்கல் செய்யத்தான் வேண்டுமா என்ன மன்மதலீலை ? ஓல்டுங்க மேல அப்படி என்ன காண்டு உங்களுக்கு ?
Reply With Quote
  #19  
Old 08-01-10, 01:23 AM
junaam junaam is offline
User inactive for long time
 
முதலிடம் பிடித்த உன்மச்சானுக்கு வாழ்த்துக்கள் . அருமையான தொடரை கொடுத்து ஒரே ஒரு வாக்கு வித்த்தியாசத்தில் வாய்ப்பை தவற விட்ட மாறனுக்கும் , மூன்றாம் இடத்தை பிடித்த மலருக்கும் என் வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #20  
Old 08-01-10, 02:01 AM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
முதலிடம் பிடித்த மச்சானுக்கு வாழ்த்துகள்...அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றிய நண்பர்களுக்கும் வாழ்த்துகள்..இத்தனை பெரிய லோகத்தில் வோட்டு போட்டவர்கள் 31 பேர்கள் தானா?ஆச்சரியமாக உள்ளது..
Reply With Quote
Reply

Tags
கதைப்போட்டி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:24 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,