<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 08-01-10, 02:42 AM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்த போட்டியில் இரண்டாம் முறையாக "சவால் ராஜா" பட்டம் பெற்று, போட்டியில் வெற்றி பெற்ற என் மச்சானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
கண் உருத்தலோடு..சிரமப்பட்டு....தொடர்ச்சியை கொடுத்து மூன்றாம் இடத்தை பிடித்த தோழி மலருக்கும், கலந்து கொண்ட தோழர்களுக்கும்
மாறனின் சுவீட்டான வாழ்த்துக்கள்.
இந்த போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த லோக பொறுப்பாளர்களுக்கு எனது நன்றிகள்.

Quote:
Originally Posted by baseer View Post
புதியவரான ஸ்வீட் மாறன் முதல் முறை கலந்து கொண்டவர் என்றாலும் 'ஒரு வாக்கு வித்தியாசத்தில்' தான் பின் தங்கிவிட்டார். அவரது திறமையான

படைப்புக்கும் முயற்சிக்கும் என் பாராட்டுக்கள்.
நன்றி தோழரே...

Quote:
Originally Posted by mariaasir View Post
இரண்டாமிடம் வென்ற மாறனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
சுவீட் மாறன் வருந்தாதீர்கள் ஒரு வாக்கில் முதலிடத்தை தவற விட்டது முதலிடம் வென்ற மாதிரிதான். உங்களை மாதிரி நானும் எதிர்பார்த்தேன்
திரு மரியா சிர் அவர்களே...நான் வருத்த படவே விரும்புகிறேன்......
என் வருத்தம் வலியை கொடுக்கும், அந்த வலியை நான் நேசிக்கவே விரும்புகிறேன்.
காரணம் வலிகள் தான் வெற்றிக்கு அஸ்திவாரம் என்பது என் கருத்து...
அஸ்திவாரம் அமைத்து விட்டேன் இனி கட்டிடம் கட்ட வேண்டியதுதான்...
நன்றி தோழா...தங்களின் அன்பிற்க்கு...

Quote:
Originally Posted by UN MACHAN View Post
உண்மையிலேயே இந்த பட்டம் நண்பர் ஸ்வீட் மாறனுக்குத்தான் போய் சேர்ந்திருக்க வேண்டும். அவ்வளவு சிறப்பாக கதையின் தொடர்ச்சியினை அவர் எழுதி

இருந்தார். ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது துரதிர்ஷ்டவசமானது. அடுத்த சவால் போட்டியிலும் கலந்து கொள்ளுங்கள் நண்பர்

ஸ்வீட்....! வெற்றி உங்களுக்குத்தான். உங்களின் உழைப்பை பாராட்டி 500 இ-பணம் அன்பளிப்பாக தருகிறேன்.
தங்களின் தொடர்ச்சியின் சிறப்பை பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டேன்.
அது தரமான தொடர்ச்சியாகவும், இயல்பான கதை நகர்த்தலுமே..உங்கள் கதைக்கு சிறப்பு
அதுதான் உங்களுக்கு வெற்றியை தேடி தந்து இருக்கிறது. இதில் எள் அளவு கூட சந்தேகம் இல்லை.

தங்களின் பெருந்தன்மைக்கும், தன்னடக்கத்திற்க்கும், பிறரை பாராட்டும் குணத்திற்க்கும் எனது உளமான அன்பு உறித்தாகுக.
மேலும்.... தங்களின் அன்பளிப்புக்கு மிக்க நன்றி...தோழா...

Quote:
Originally Posted by MALAR1974 View Post
போட்டியில் மச்சானுக்கு கடும் சவாலைக் கொடுத்து மயிரிழையில் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் இடத்துக்கு வந்த ஸ்விட்மாறனுக்கும் பாராட்டுக்கள்.

நீங்கள் அடுத்த முறை இன்னும் சிரத்தையுடன் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்பளிப்பாக 500

இபணமும் பரிசளிக்கின்றேன்.
தங்களின் அன்பளிப்புக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி...


Quote:
Originally Posted by pintoo3 View Post
மயிறிழையில் வெற்றியை தவற விட்ட மாறனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நிச்சயம் அடுத்த போட்டியிலும் அவர் பங்கு பெற வேண்டும்.
Quote:
Originally Posted by manmathalelai View Post
நம்ம சுவீட் மாறன் தங்கத்தை ஒரு வாக்குல விட்டு விட்டார் பரவாயில்லை வாசலுக்கு போகிறதுக்கு வழியை பார்த்துட்டாவது வந்திருக்கார் அடுத்த முறை

அலையாம கரைட்டா போயிடுவார்.
தங்களின் அன்பு கட்டளையை ஏற்று கண்டிப்பாக அடுத்த முறை போட்டியில் கலந்து கொள்வேன்.

என்னை வாழ்த்திய
தமிழா, vsig, anusuya, rina, oshoviji, king_007, niceguy,mana, gopi55, junaam, oolvathiyar உள்ளங்களுக்கும்,
எனக்கு வாக்களித்து இரண்டாம் இடம் வரச்செய்த நண்பர்களுக்கும், லோக தோழர்களுக்கும் எனது மனமார்ந்த சிலபல ஆறுகளை பரிசு அளிக்கிறேன்.


மறுக்காமல் வாங்கிக்கொள்ள வேண்டுகிறேன்.

செய்முறை விளக்கம்1) கிழே இருக்கும் ஆறுகளை காப்பி எடுக்கவும் (copy Ctrl+C)
2) Notepad யில் பேஸ்ட் செய்யவும் (paste Ctrl+P)
3) Note pad ஐ மேக்ஸிமைஸ் செய்யவும் (maximize)
4) இரு லயனுக்கு இடையில் ஸ்பேஸ்(space) இருந்தால் டெலிட்(delete) செய்யவும்.
5) எல்லா ஆறுகளையும் _(under square) என்று மாற்றவும் (Ctrl+H)
அவ்வளவுதான்....


66666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
66666666999999999999999999666666666666666666699999999996666666666666666666666669999999999999999999666666666666
66666666999999999999999999666666666666666666699999999996666666666666666666666669999999999999999999666666666666
66666666996666666669966666666666666666666666666666666666666666666666666666666669966666666666666666666666666666
66666666996666666669966666666666666666666666666666666666666666666666669999666669966999966666666666666666666666
66666666996666666669966666666666669999999999999999999999999999999996669969966669969969966666666666666666666666
66666666996666666669999999999996669999999999999999999999999999999996669966996666699669966666666666666666666666
66666666996666666669999999999996669966666666666666996699666666996666669966699666996669966666666666666666666666
66666666996666666669966666666996669966666666666669966669966666996666669966669969966669966666666666666666666666
66666666996666666669966666666996669999999999666699999999996666996666669966666999666669966666666666666666666666
66666666996666666669966666666996669966666699666699666666996666996666669966666666666669966666666666666666666666
66666666996666666669966666666996669999999999666699999999996666996666669966666666666669966666666666666666666666
66666666996666666669966666666996669999999999666699999999996666996666669966666666666669966666666666666666666666
66666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666669966666666666666666666666
66666666666666666666666666666666666666666666666666669999999999999999999999999999999999966666666666666666666666
66666666666666666666666666666666666666666666666666669999999999999999999999999999999999966666666666666666666666
66666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
Reply With Quote
  #22  
Old 08-01-10, 03:25 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர்களான,

oshoviji

king_007_1234567

niceguyinindia

oolvathiyar

mana3721

MALAR1974

gopi55

pintoo3

manmathalelai

junaam

sajid80

sweet maran



வாழ்த்துக்கள் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் மச்சானின் மனமார்ந்த நன்றிகள் நண்பர்களே.
Reply With Quote
  #24  
Old 08-01-10, 08:26 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றி பெற்ற மச்சானுக்கு வாழ்த்துக்கள் !

ஒரு வாக்கில் சவால் ராஜா பதக்கத்தை தவறவிட்ட மாறானுக்கு அடுத்த சவால் போட்டியில் சுவீட் கிடைக்க வாழ்த்துக்கள்.

மற்றும் போட்டியிட்ட அனைவரும் மனம் தளராமல் போட்டியிட்டு அடுத்த போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #25  
Old 08-01-10, 09:13 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
இரண்டாவது முறையாக சவால் ராஜா பட்டதை தட்டி சென்ற மச்சானுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். (கலந்துகிட்டா பரிசு வாங்காம உட மாட்டேன்னு சபதம் எடுத்துட்டு வந்திருப்பாரோ !)

அட ! நம்ம இனிப்பு மாறன் கிட்டக்க வந்துட்டாரே, அடுத்த தடவை நமக்கு இனிப்பு குடுக்குற மாதிரி முதல் இடத்தில வர அட்வான்சாகவும், இப்ப இரண்டாம் இடத்தில ஜெயிததிற்கும் சேர்த்து என் வாழ்த்துக்கள்.

மூன்றாவது இடத்தில இருக்கும் மலருக்கும் என் வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #26  
Old 08-01-10, 10:31 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by subbu2004 View Post
மச்சான், மாறன், மலருக்கு எனது வாழ்த்துகள்
வாழ்த்துக்களுக்கு நன்றி சுப்பு அண்ணா...!
Quote:
Originally Posted by vaaliban View Post
வெற்றி பெற்ற மச்சானுக்கு வாழ்த்துக்கள் !
மிக்க நன்றி வாலிபன் சார்.


Quote:
Originally Posted by Xman View Post
இரண்டாவது முறையாக சவால் ராஜா பட்டதை தட்டி சென்ற மச்சானுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். (கலந்துகிட்டா பரிசு வாங்காம உட மாட்டேன்னு சபதம் எடுத்துட்டு வந்திருப்பாரோ !)
வாழ்த்துக்களுக்கு நன்றி சாமி....! சொல்லி அடிக்கிறதுல கில்லியாச்சே சாமி நீங்க.....! அப்படித்தானே வாசகர் சவால் 39 ல் முதல்பரிசை அள்ளிக்கிட்டு போனீங்க. அதை மறந்திட்டீங்களா ப்ரதர்....?
Reply With Quote
  #27  
Old 08-01-10, 11:01 PM
APPAS APPAS is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by oshoviji View Post
ஒருவரை பாராட்ட மற்றவர்களை லேசாக நக்கல் செய்யத்தான் வேண்டுமா என்ன மன்மதலீலை ? ஓல்டுங்க மேல அப்படி என்ன காண்டு உங்களுக்கு ?
அய்யோ என்ன விஜி அண்ணே நான் சும்மா டைமிங்க்கா சொன்னா நீங்க இப்படி கிளப்பிவிடுறீங்க. வேணுமுன்னா நான் அதை அழிச்சிடவா.....எதாவது சொல்லுங்க
(வய்யை வச்சிக்கிட்டு சும்மா விருக்க மட்டே பிளடி பூல்....என்னை நானே திட்டிக்கனதுங்க)

Last edited by APPAS; 08-01-10 at 11:18 PM.
Reply With Quote
  #28  
Old 09-01-10, 10:36 AM
MURATTUKKALAI MURATTUKKALAI is offline
User inactive for long time
 
நிர்வாக சவாலில் முதலிடம் பிடித்த உன் மச்சான், இரண்டாம் இடம் பிடித்த ஸ்வீட் மாறன், மூன்றாம் இடம் பிடித்த மலர்1974 ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #29  
Old 09-01-10, 11:45 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
நிர்வாகம் நடத்திய டிசம்பர் மாதத்திய போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற உன்மச்சான்,ஸ்வீட்மாறன்,மலர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...
மற்ற படைப்பாளிகளுக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்து,அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #30  
Old 10-01-10, 10:49 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
போட்டியில் வெற்றி பெற்ற மச்சானுக்கும் பங்கு பெற்ற மற்ற இருவருக்கும் எனது வாழ்த்துகள்.
Reply With Quote
Reply

Tags
கதைப்போட்டி

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:36 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,