<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
தளம் மிகவும் அற்புதமாகவும் சிறப்பாகவும் புத்தம் புது பொலிவோடும் உள்ளது. நிர்வாகிக்கு நன்றி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.
|
#32
|
|||
|
|||
நன்னா இருக்கே இந்த புது வடிவம்...கண்ணை உறுத்தாமல் அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது
|
#33
|
|||
|
|||
அருமையா இருக்கு தலைவரே
முதல் பக்கத்தில் பயனாளர் பெயரும் விபரமும் வரவில்லை. மற்றபடி அருமையோ அருமை |
#34
|
|||
|
|||
இப்பொழுது தளம் புதுப்பொளிவுடன் இருக்கிறது.
முக்கிறியோன் அவர்களின் கடினமான உழைப்பு நன்றாக தெரிகிறது. உங்களுக்கு என் நன்கிறகள். |
#35
|
||||
|
||||
பொங்கலுக்கு நம்ம தளத்துக்கு பட்டுபுடவை....
சம ஜோர்....... நிஜமாகவே பார்க்க வியப்பாக இருந்தது... |
#36
|
|||
|
|||
தளத்தின் theme மிக அருமையாகவும், கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் உள்ளது. பாராட்டுக்கள். அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
|
#37
|
|||
|
|||
தளத்தின் பாதுகாப்புக்காக நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என்னுடைய நன்றி. புதிய வடிவில் தளம் மிக அருமையாக இருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு, உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.
|
#38
|
||||
|
||||
மேம்படுத்தப்பட்ட தளம் நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள் |
#39
|
||||
|
||||
பார்க்க பார்க்க புதுமை
பழக பழக இனிமை அருமையான முகப்பு தோற்றம் வாழ்த்துக்கள் |
#40
|
||||
|
||||
பக்கம் பார்க்க அழகாக இருக்கிறது. பொங்கல் லீவாக இருந்ததால் 5 நாட்கள் கழித்து இன்று தான் வ ந்திருகிறேன். வேலை செய்ய செய்ய தான் தெரியும்.
இப்போதைக்கு மிக பெரிய பிரச்சனை தமிழ் எழுத்துகள் டைப் அடிக்க முடியவில்லை. பின்னூட்டம் விடுவது மிக மிக கடினம். இதை நான் தமிழ்மன்றம் மூலம் டைப் அடிச்சது இங்கு பேஸ்ட் செஞ்சது. தமிழ் வசதியை விரைவில் கொன்டு வாருங்கள் தலைவ*ரே.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
Tags |
மென்பொருள் , மேம்படுத்துதல் |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|