<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வெற்றியின் மூலம் தங்கவாசல் கண்ட நண்பர் மோகனுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். மற்றைய வெற்றியாலர்கள் மற்றும் களத்தில் நின்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#22
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#23
|
|||
|
|||
நண்பர் மோகனுக்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள்,. முழு முயற்சி செய்து வெற்றி கனியை பறித்து விட்டாரே, வாழ்த்துக்கள்..!
அன்பு நண்பர் ரஸிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..! patarasu அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..! போட்டியில் பங்கெடுத்த கதையின் படைப்பாளிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..! |
#24
|
||||
|
||||
முதலிடத்தைப் பெற்ற நண்பன் மோகனுக்கும். இரண்டாம் இடத்தை பிடித்த நண்பன் ரஸிக்கும். மூன்றாம் இடத்தைப் பிடித்த நண்பன் பட்டரசுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#25
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் மோகனுக்கு என் வாழ்த்துக்கள், ரெசி மற்றும் பட்டரசன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .
|
#26
|
|||
|
|||
ஏப்ரல் [2010] மாத சிறந்த கதைப் போட்டியில் அம்மாவின் மறுபக்கம் என்ற என்னுடைய கதைக்கு மூன்றாம் இடம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
இத்தகைய போட்டிகளை நடத்தி நல்ல கதைகளுக்கு பரிசு வழங்கி எழுதத் தூண்டுகோலாக விளங்கும் காமலோக தளத்தின் நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுக்கள். முதல் இரண்டு இடங்களை வென்ற நண்பர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். வாக்களித்த உள்ளங்களுக்கு என் அன்பான நன்றிகள்! |
#27
|
|||
|
|||
முதல் பரிசு பெற்று தங்கவாசலுக்குள் நுழையும் நண்பர் Mohan1234fivesix - க்கு மச்சானின் வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பெற்ற நண்பர் Rassy_Camren மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த நண்பர் patarasu - க்கும் பாராட்டுக்கள்.
போட்டியில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் மச்சானின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். . |
#28
|
|||
|
|||
முதலில் வெற்றிபெற்ற Mohan1234fivesix, Rassy_Camren மற்றும் patarasu மூவருக்கும் வாழ்த்துக்கள்!
வாத்தியின் பரிசுடன் ஓடியவன் இப்போது தான் மீண்டும் வருகிறேன்..தனிப்பட்ட காரணங்களினால் நண்பர்களின் கதைகளை வாசிக்க தளத்துக்குள் வர முடியவில்லை- மூன்று மாதங்கள்! விரைவில் பின்னூட்டங்கள் ஊடாகச் சந்திக்கும் வரை... அன்புடன் SL GUY |
#29
|
|||
|
|||
வெற்றியடைந்த நம் தள நண்பர்களுக்கு பாராட்டுக்கள்...
போட்டியில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளி நண்பர்களுக்கும் எனது வணக்கங்களும்... பாராட்டுக்களும் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது அன்பான நன்றிகள் |
#30
|
|||
|
|||
வெற்றி பெற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
$$$ ராஜ் $$$ |
Tags |
சிறந்த , ஏப்ரல் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|