<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 28-06-10, 12:52 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,265
iCash Credits: 673,201
My Threads  
நி: 0053 - ஜூன் 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே..!!


2010ம் வருடம் ஜூன் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kulo1977 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான ஸ்வேதா ஆண்ட்டி 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொள்ள முன்வந்தனர். 4 பேரும் தொடர்ந்து கதைத் தொடர்ச்சியை முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்யவும்.

2010ம் வருடம் ஜூன் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kulo1977 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான ஸ்வேதா ஆண்ட்டி 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது..

அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 4 பேரும் தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 30 பேர். இது சென்ற மாதத்தை விட 18 வாக்குகள் குறைவு. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதி அவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் இருவர் 12 வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

jayjay அவர்கள் 12 வாக்குகள் பெற்று முதலிடத்தை எந்திரனுடன் பகிர்ந்து கொள்கிறார், இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக இரண்டாம் முறையாகத் தேர்வு பெறுகிறார்.

எந்திரன் அவர்கள் 12 வாக்குகள் பெற்று முதலிடத்தை ஜே ஜே உடன் பகிர்ந்து கொள்கிறார், இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார்.


வாழ்த்துக்கள் jayjay & எந்திரன்.
வாக்குகள் கிடைத்த விவரம்.


முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) jayjay - 12 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
1) எந்திரன் - 12 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
3) Mohan1234fivesix - 5 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினர்கள் jayjay & எந்திரன்-க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர்கள் இந்த மாத சவால் ராஜாக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். எந்திரன் வெள்ளிவாசல் உறுப்பினராக இருப்பதால் கூடுதலாக தங்கவாசல் அனுமதியும் பெறுகிறார்.


இதில் மூன்றாம் இடம் பெற்ற Mohan1234fivesix முந்தைய போட்டிகளிலும் தொடர்ந்து நிர்வாக சவால் போட்டிகளில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டாமிடம் பெற்ற Mohan1234fivesix அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று நிச்சயம் முதலிடம் பெற வாழ்த்துகிறோம். இவர் போலவே நிர்வாக சவால் போட்டியில் பங்களித்த susi அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த முறை 4 பேர் வரை கலந்து கொண்டது போதாது, இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட இந்தமுறை குறைவான பேர் பங்கேற்றார். அதனால் வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தைவிட குறைவே. இனி வரும் காலங்களில் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி...
-0-
__________________
Reply With Quote
  #2  
Old 28-06-10, 12:57 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
முதலிடத்தை பகிர்ந்துகொண்ட ஜேஜே மற்றும் எந்திரன் இரண்டு சவால் ராஜாக்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்..

மூன்றாமிடம் பிடித்த நண்பர் மோகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

சவாலில் கலந்து கொண்டு சிறப்பித்த தோழர் சுசி அவர்களையும் பாரட்டுகிறேன்..
______________________________________________
”சவால் களங்களுக்கும் வாக்களிக்க வாங்க மக்கா” என வாசர்களை கேட்டுக்கொள்கிறேன்.
_____________________________________________
Reply With Quote
  #3  
Old 28-06-10, 01:01 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
சவால்ராஜாஸ் - ஜேஜே & எந்திரனுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்ற மோகனுக்கும், சுசிக்கும் பாராட்டுக்கள்.

.
Reply With Quote
  #4  
Old 28-06-10, 02:24 PM
maria maria is offline
User inactive for long time
 
இந்த தடவை ரெட்டை சவால் ராஜாக்களா?
டுவின்ஸ் மாதிரி
நண்பர் ஜெஜெ நண்பர் எந்திரன் இருவருக்கும் நல் வாழ்த்துக்கள்
இரண்டாமிடம் வந்த மோகனுக்கும்
கலந்துகொண்ட நண்பர் சுசிக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #5  
Old 28-06-10, 04:02 PM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
முதலிடம் வென்ற ஜேஜே மற்றும் எந்திரன் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்....


$$$ ராஜ் $$$
Reply With Quote
  #6  
Old 28-06-10, 05:50 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
இரு 'சவால் ராஜாக்களுக்கும்' எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதோடு எந்திரனுக்கு தங்கவாசலுக்கான வரவேற்புகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

தொடர்ந்து சவால் களத்தை சுறுசுறுப்போடு வைத்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நன்றிகள்.

மோகன் மற்றும் சுசி இருவரின் முயற்சிகளுக்கும் என் வாழ்த்துக்களும், நன்றிகளும்.

தொடரட்டும் உற்சாகமான பங்களிப்புகள்...
Reply With Quote
  #8  
Old 28-06-10, 07:04 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
முதலிடத்தை பகிர்ந்து கொண்ட ஜே ஜே, எந்திரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மூன்றாம் பரிசை பெற்றுக்கொண்ட நண்பர் மோகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

சவாலில் பங்கு பெற்ற சுசி அவர்களையும் பாரட்டுகிறேன்..
Reply With Quote
  #9  
Old 28-06-10, 07:14 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் !
Reply With Quote
  #10  
Old 28-06-10, 07:24 PM
APPAS APPAS is offline
User inactive for long time
 
முதல் முரையாக சவால் ராஜாவாக வந்த எந்த்திரனுக்கும் அவ்றொடு சவால் ராஜா பட்டத்திஅ ப்கிர்ந்து கொண்டு இரண்டாவது முறை சவால் ராஜாவாக வந்ததுக்கும் வாழ்த்துய்க்கல், மூன்றாம் இடம் பிடித்த மோககனுக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
Reply

Tags
கதைப்போட்டி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:31 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,