<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 11-08-10, 03:26 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
அனைவரும் எதிர்பார்த்த மாதிரி நமது லோக ஆஸ்தான கவிஞர் லலிதாதாசன் அவர்கள் இந்த வருடமும் சிறந்த கவிஞர் ஆகி விட்டார். அதிலும் கொஞ்சம் நஞ்சமல்ல 100 வாக்குகளுக்கு மேல வாங்கி வெற்றி பெற்று இருக்கிறார் நமது லலிதாதாசன். இரன்டாவது மூனாவது நான்காவது கவிஞர்கள் அத்தனை பேரும் பெற்ற மொத்த வாக்குகளையும் லலிதாதாசன் ஒருவரே பெற்றிருகிறார்.
58+68+48=174 ஆகா என்ன ஒரு காம்பினேசன் பாருங்க சரியாக லலிதாதசனும் 174 வாக்குகள் பெற்று இருக்கிறார். இந்த வருடமும் எங்களை கவிதை மழையில் நனைய வைக்க வேன்டும். அதுவும் மதுவில்லாமல் கவிதைகளை அள்ளி தெளித்து வருகிறார் (வரும் வருடம் கொஞ்ச கடின போட்டி இர்க்கும் என்று கருதுகிறேன்)
பாராட்டுகள் லலிதாதாசன்.
Quote:
Originally Posted by எந்திரன் View Post
வழக்கமாக கடைசி இடத்தை பிடிக்கும் வாத்தி இப்ப இரண்டாவது இடத்திலா............?
அதானே எனக்கே புரியல, இந்த லோகத்துல 65 க்கு மேல என்னையும் கவிஞர் என்று ஒத்துகிட்டாங்களே என்னால நம்பவே முடியலயே. சரி முதலிடம் வ ந்த கவிஞரை பாராட்டி ஒரு கவிதையும் எனக்கு வாக்களித்த அந்த 68 நபர்களுக்கு ஒரு கவிதை 68 வரிகளில் வரும்படி எழுத யோசிச்சிருகிறேன்.

லலிதாதாசனை மீன்டும் பாராட்டுகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #12  
Old 11-08-10, 06:30 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
அடேயப்பா ௧௭௪ வாக்குகள் பெற்று அசாத்திய வெற்றி.. நான் எப்போதும் சொல்ல்வதுண்டு லலிதாதாசன் - ஆஸ்தான கவிஞர் என்று அதை மீண்டும் நிருபித்திருக்கிறார். வாழ்த்துக்கள் "தாதா"

போட்டியில் இரண்டாமிடம் வென்ற ஓல்வாத்தியார் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #13  
Old 11-08-10, 06:33 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
மனதில் தோன்றும் ரசனையை கவிதை வரிகளாக மாற்றும் வெகு சிலரில் லலிக்கு என்றுமே முதலிடம் தான்.

எதிர்பார்த்த வெற்றி தான் என்றாலும், ஆச்சரியபட வைக்கும் வித்தியாசம். இந்த வித்தியாசம் லோகம் அவருக்கு தந்து இருக்கும் அங்கீகாரம். பட்டம் வாங்குவதை விட அதை தக்க வைப்பது பெரிய விஷயம் தான்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.

ஐம்பது கவிதைகளை தொட்ட லலி விரைவில் சதத்தை தொட வேண்டும்.

வாழ்த்துக்கள் கவிஞரே, தங்கள் கவிதைகளுக்கும், இரண்டாம் முறையாக வெற்றி பெற்று இருப்பதற்கும்.
Reply With Quote
  #14  
Old 11-08-10, 09:47 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
1. லலிதாதாசன் - 174
2. oolvathiyar - 68
3. பீனா - 58
4. oshoviji - 48
5. KAMACHANDRAN - 31
6. gankrish - 21

01- லலிதாவின் வெற்றி நானும் நீங்களும் நினைத்தது போல் அமைந்திருக்கிறது. அவர் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். லலிதாவின் அழுது வடியும் அவதாரை. புன்னகை ததும்பும் பிர்காஷ்ராஜின் படத்தை மாற்றிய பெருமை எனக்கு இருக்கிறது. அவர் என்றென்றும் புன்னகையுடன் அழகுக் கவிதைகள் தொடர்ந்து புனைய எனது வாழ்த்துக்கள்

02- வாத்தி
தானும் கவிதை புனைவதில் லேசுப்பட்ட நபர் இல்லை என்பதை நண்பர்கள் வழங்கிய வாக்குகளில் இருந்து நிரூபித்துளார். வாத்தி எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு

3- பீனா உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நீங்களும் தொடர்ந்து பதிவுகள் பதிந்து எங்களை இன்புறவைக்க வேண்டுகிறேன்

4- oshovijiஉங்களயும் வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன். தொடர்ந்து கவிதைகள் புனையவும் எனது வாழ்த்துக்கள்

6- gankrishஉங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் நண்பரே. தொடர்ந்து உல்டா பாடல் பகுதிக்கும் வந்து பங்குபெற்ற எனது வாழ்த்துக்கள்

5- KAMACHANDRAN யாரது அங்கே இவரை எப்படி இந்த கவிப்போட்டிக்கு பரிந்துரை செய்வீர்கள். இவர் கொச்சை கவிக்கும். உல்டா பாடலைக் கேட்டும் என் காதுகள் அவிந்துவிடன. இவரை இனிமேன் பரிந்துரை செய்வோருக்கு 500 கசை அடியும், 100 தடவை இவர் கொச்சைப் பாடல்களை பாடிக் கட்டவும் செய்து விடுவேன்.
இந்தத் தடவை மன்னித்து விடுகிறேன். (சும்மா டமாசு)

உண்மையில் சொல்கிறேன் என்னை இந்தப் போடியில் பங்கு பற்ற பரிந்துரை செய்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து பின் ஆனந்தப் பட்டு வானில் பறந்தேன். நீங்கள் என்னை பரிந்துரை செய்ததே எனக்குக் கிடைத்த கெளரவம் அதற்க்கு உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அத்துடன் எனக்கு வாக்குகள் தந்த பெரிய மனது படைத்த நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ந்து போட்டிகள் நடாத்தி ஒவ்வொருவரையும் உற்சாகப் படுத்துகின்ற நிர்வாகத்துக்கும் எனது நன்றிகள்
Reply With Quote
  #15  
Old 11-08-10, 09:55 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
எதிர்பார்த்தபடி லலி வெற்றி பெற்றுள்ளார். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் லலி. இன்னும் பல கவி படைத்து அடுத்த வருடமும் சிறந்த கவியாய் இருக்க வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #16  
Old 11-08-10, 11:32 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றிகரமாக போட்டித் திரியை துவக்கி, பரிந்துரைகளைப் பெற்று சிறு மிரட்டலுடன் நிறையபேரை வாக்களிக்க வைத்து வெகு சிறப்பாக சிறப்பாக நடத்திமுடித்த மேற்பார்வையாளர் நண்பர் விக்டர் அவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் மிக்க நன்றி.

காமலோகத்தின் நிர்வாகத்திலிருந்து பெறும் இரண்டாம் விருது. முதல்முறை எனது கிறுக்கல்களுக்கு பெரிய வரவேற்பில்லை என்றாலும் கூட கிடைத்துவிட்டது காமக்கவிஞர் என்னும் அங்கீகாரம்.

இம்முறை போட்டியில் நிறைய கவிஞர்கள் அழகான கவிதைகளை தந்து கலந்து கொண்டதைக்கண்டு மனம் குதூகலிக்கத்தான் செய்தது. அடுத்தமுறை மேலும் அதிகரிக்க வாழ்த்துக்கள்.

திறமைசாலிகளான வாத்தியார், பீனா, ஓஷோவிஜி, காமச்சந்திரன், கான்கிரீஷ் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவரும் மேலும் பல கவிதைகளை தந்து நண்பர்களை மகிழ்விக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பரிந்துரைக்குள் வரவில்லை எனினும் இன்னமும் சில யதார்த்த கவிஞர்கள் லோகத்தில் இருப்பது நிஜம்.

இம்முறை சமீபத்திய சில கவிதைகளின் வரிகளில் தன்னம்பிக்கை மீறிய கர்வம் கூட லேசாய் வெளிப்பட்டிருக்கக் கூடும். ஏதேனும் வரிகள் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதுபோன்ற நிகழவுகளுக்கு தலைதாழ்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது கிறுக்கல்களையும் படித்து ஜீரணித்து வாக்களித்த நல் இதயங்களுக்கு நன்றி.

இந்த திரியில் இதுவரை வாழ்த்திய மற்றும் வாழ்த்தப்போகும் நண்பர்களுக்கு நன்றிகள் பலப்பல.

கவிதை என்ற பெயரில் கிறுக்குவதை சகித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும், வாய்ப்புதந்த தலைவருக்கும், சிறப்பாக நடத்திமுடித்த மேற்பார்வையாளருக்கும் மனமார்ந்த நன்றி.

அனைவருக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை சொன்னால் போதாதுதான். கோடி நன்றிகள்.
Reply With Quote
  #17  
Old 12-08-10, 12:29 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
முதல் இடம் பிடித்த லலிதாதாசனுக்கும்,
இரண்டாம் இடம் வந்த நம் ஆஸ்தான வாத்திக்கும்
எனது வாழ்த்துக்கள்.

மேலும் பங்குபெற்ற அணைத்து கவிஞர்களுக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்...
Reply With Quote
  #18  
Old 12-08-10, 01:52 AM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
வாழ்த்துக்கள் லலிதா தாசன்...மேலும் மேலும் வெற்றிகள் உங்கள் வசமாக வாழ்த்துகிறேன்...
Reply With Quote
  #19  
Old 12-08-10, 03:06 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றிபெற்ற நண்பர் லலிதாதாசன் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
Reply With Quote
  #20  
Old 12-08-10, 04:52 PM
MURGUN's Avatar
MURGUN MURGUN is offline
User inactive for long time
 
Join Date: 10 Apr 2003
Location: சென்னைக்கு மிக அ
Posts: 0
My Threads  
வெற்றி பெற்ற லலிதாதாசனுக்கு பாராட்டுக்கள் மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி
Reply With Quote
Reply

Tags
200910 , சிறந்த , காமலோக , காமக்கவிஞர் , கவிஞர்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:11 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,