<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 29-01-11, 11:57 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,263
iCash Credits: 673,080
My Threads  
"நவம்பர் மற்றும் டிசம்பர்" [2010] மாத சிறந்த காமக்கதைப் போட்டி முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த இரு மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாதம் காமக்கதைகள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் 2010-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் ஓரளவு அதிகம். அதே போல வாக்களித்தவர்களும் மொத்தம் 373 பேர்.

வாக்களித்த 373 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று நவம்பர் மற்றும் டிசம்பர் [2010] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் mayakrishnan அவர்கள் எழுதிய சின்ன முலை சிந்துஜா (15 பாகங்கள்) -என்ற காமக்கதை 128 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான mayakrishnan அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துக்களையும், இவருக்கு காமலோக பதக்கமும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது மூன்றாம் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். வாழ்த்துக்கள் mayakrishnan.

kazuthaipuliஅவர்கள் எழுதிய கோமதி என்ற "குத்து"விளக்கு -என்ற காமக் கதை 105 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

shiva19 அவர்கள் எழுதிய கமலா ஆண்ட்டியோடு எனக்கு கிடைத்த அனுபவம் - என்ற காமக்கதை 92 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 19 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்தில் மற்ற கதைகள் எழுதிய கதாசிரியர்கள் muthirkanni, niceguyindia, oshoviji, dushya, cadenax_1987, puzhu மற்றும் nandabalan இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.

முண்ணணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. சின்ன முலை சிந்துஜா (15 பாகங்கள்) -- mayakrishnan -- 128
2. கோமதி என்ற "குத்து" விளக்கு -- kazuthaipuli -- 105
3. கமலா ஆண்ட்டியோடு எனக்கு கிடைத்த அனுபவம் -- shiva19 -- 92
4. கறுப்பி (12 பாகங்கள்) -- muthirkanni -- 85
5 வயது ஆனாலும் இளமை ததும்பிய ஆட்டம் -- niceguyinindia -- 74
6 ஒரு காதல் கதை...! (நெடுங்கதை) -- oshoviji -- 73
7 திரையரங்கில் காமக்களியாட்டம் -- Dushya -- 71
8 வேலைக்காரி கமலாவுடன் காமக்களியாட்டம் (2 பாகங்கள்) -- cadenax_1987 -- 66
9 எந்திரி.. அஞ்சலி.. எந்திரி -- puzhu -- 58
10 மெல்லத் திறந்தது கதவு (3 பாகங்கள்) -- nandabalan -- 53


படுக்கைக்கு ஒரு பருவக்கிளி -- Dushya -- 52
பஞ்சாபி காதலி-முதல் அனுபவம் தோல்வி - (7பாகங்கள்) -- zia4115 -- 51
எனக்கென்று ஒரு நரகம்.... தனியாக -- puzhu -- 50


இந்த முறை முதல் 10 கதையை தவிர இன்னும் 3 கதைகள் 50 வாக்குகள்(அதற்கும் மேல்) பெற்றிருப்பதால், 50 வாக்குகள் பெற்ற கதைகளுக்கான சிறப்பு பரிசு தரப்படுகிறது.

-0-
__________________

Last edited by asho; 29-01-11 at 12:32 PM.
Reply With Quote
  #2  
Old 29-01-11, 12:01 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
நவம்பர் - டிசம்பர் ஸ்டார் ரைட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட இனிய நண்பர் “ மா.கி “ அவர்களுக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்த கழுதைப்புலி மற்றும் சிவா அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் !!!!

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் !!
Reply With Quote
  #3  
Old 29-01-11, 12:06 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
முதலிடம் பெற்ற மா.கி. அவர்களுக்கு வாழ்த்துக்கள்....! இரண்டாம் இடத்தை பிடித்துள்ள க.பு. அண்ணாச்சிக்கும், மூன்றாம் இடத்துக்கு வந்த நண்பர் சிவாவுக்கும் மச்சானின் வாழ்த்துக்கள்.

அதற்கு அடுத்த படியாக வந்த புழு, முதிர்கன்னி, நைஸ்கை, ஓஷோவிஜி, துஷ்யா, கேட்னேக்ஸ், நந்தபாலன், ஸியா ஆகியோர்களுக்கு பாராட்டுக்களும், இனிமேல் அடுத்த போட்டிகளில் முதலிடத்துக்கு வர மச்சானின் வாழ்த்துக்களும்....!

.
Reply With Quote
  #4  
Old 29-01-11, 12:07 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
வெகுநாட்களுப்பிறகு மாகியின் கதை தேர்வாகியிருப்பது அளவில்லாத சந்தோசம் கொடுக்கிறது.

ஜெயிக்க முற்றிலும் தகுதியான கதை. ஒரு பெண்ணின் அலைபாய்தலை அட்டகாசமாக சொல்லிய கதை. பல நுண்ணிய விஷயங்களை வெகு அசால்ட்டாக தொட்டு சென்ற கதை.

இன்னும் பல பாகங்கள் வந்திருக்கவேண்டிய கதை, அவசரமாக முடித்தாலும் அழகாகவே முடித்திருந்தார் மாகி.

இந்த வெற்றி இன்னும் பல கதைகளை மாகியிடம் இருந்து கொண்டுவரும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் மாகி.

கழுதைப்புலி மற்றும் ஷிவா19 ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

கதைகள் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.

வாக்களித்த அன்பர்களுக்கும் நன்றிகள்.
Reply With Quote
  #5  
Old 29-01-11, 12:08 PM
maria maria is offline
User inactive for long time
 
முதலிடம் வென்று இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகியிருக்கும் நண்பர் மாயகிருஷ்னனுக்கும்
இரண்டாமிடம் வந்த நண்பர் கழுதைபுலிக்கும்
மூன்றாமிடம் பிடித்த நண்பர் சிவாவுக்கும் வாழ்த்துக்கள்.
மற்றும் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுகள்
Reply With Quote
  #6  
Old 29-01-11, 12:17 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Thumbs up வாழ்த்துகள்

வாழ்த்துகள் மாகி மீண்டும் ஸ்டார் ரைட்டர் அவர்ட். நான் எதிர்பார்த்த மாதிரியே இந்த முறை எஸ்.எம்.எஸ் பரிசு வென்றிருப்பது மகிழ்ச்சி.

இரண்டாம் இடத்தை பிடித்த க.பு அவர்களுக்கு வாழ்த்துகள்.

மூன்றாம் இடத்தை பிடித்த ஷிவா19 அவர்களுக்கு வாழ்த்துகள்.

மற்றும் போட்டியில் பங்கு கொண்டு கதை பகிர்ந்த அனைத்து தள நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #7  
Old 29-01-11, 12:27 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
எதிர்பார்த்த வெற்றிதான்......................

எதிர்பார்த்த வெற்றிதான். தோழர். மா,கி.அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இரண்டாம் மூன்றாம் இடங்களைப்பிடித்த தோழர்கள் முறையே கழுதைப்புலி மற்றும் சிவா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

பிரியங்களுடன்,
முத்ரிர்கன்னி
Reply With Quote
  #8  
Old 29-01-11, 12:42 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
தோழர் மாயகிரிஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #9  
Old 29-01-11, 12:42 PM
kazuthaipuli kazuthaipuli is offline
User inactive for long time
 
நண்றி நண்பர்களே ரொம்ப சந்தோஷத்தில் இருக்கேன் இன்னைக்கு, எல்லாமே உங்களாலத்தான்,நிர்வாகத்தினருக்கு என் நண்றி, மா.கி மற்றும் பங்கு எடுத்த அத்தனை படைப்பளிகளுக்கும் என் வாழ்த்துக்கள். படைபாளிகளை உற்சாக படுத்திய வாசகர்களுக்கு என் நண்றிகள், இன்னைக்கு வீட்டுக்கு போனதுமே ஓப்பன் பண்ணிட வேண்டியதுதான் சோ எல்லோருக்கும் சியர்ஸ்
Reply With Quote
  #10  
Old 29-01-11, 01:44 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
எதிர்பார்த்த முடிவு தான் நண்பர் மாயகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அருமையான கதையை கொடுத்ததற்கு பலன் கிடைத்து இருக்கிறது

அடுத்த இடங்களை பிடித்த மற்றும் போட்டியில் பங்கு பெற்ற நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்

எனது கதைக்கு வாக்களித்த மற்றும் பின்னூட்டமிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
Reply

Tags
சிறந்த

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:49 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,