<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதலிடம் வென்ற மா.கி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இரண்டாமிடம் வென்ற நண்பர் கழுதைப்புலிக்கு எனது பாராட்டுக்கள். அடுத்தமுறை முதலிடம் வெல்ல வாழ்த்துகிறேன். மூன்றாமிடம் வந்த சிவாவுக்கும் மற்றும் டாப் டென்னில் வந்த கதைகளின் படைப்பாளிகளுக்கும் எனது பாராட்டுக்கள். |
#12
|
|||
|
|||
நவம்பர், டிசம்பர் மாத கதை போட்டியில் முறையே முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெற்ற நண்பர்கள் திரு மாயகிருஷ்ணன், கழுதைப்புலி, சிவா19 ஆகியோருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
|
#13
|
|||
|
|||
மாயகிருஷ்ணன், கழுதைப்புலி, சிவா19...
வெற்றி பெற்ற கதையின் நாயகர்களுக்கு என் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்ற* அனைத்து கதை ஆசிரியர்களுக்கும் நன்றி. |
#14
|
|||
|
|||
சிந்துஜாவை அழகாக, நுனுக்கமாக தீட்டி முதல் பரிசை தட்டி சென்ற மாகி அவர்களுக்கு வாழ்த்துகள்.
இரண்டாவது, மூன்றாவது பரிசுகளை முறையே பெற்ற க.பு அவர்களுக்கும், சிவா அவர்களுக்கும் வாழ்த்துகள். வெற்றி தோல்வியை பற்றி கவலை படாமல் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் படைப்புக்களை கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள். |
#15
|
||||
|
||||
முதல் இடம் வென்ற மாகிக்கும், இரண்டாம் இடம் வந்த கழுதைப்புலிக்கும், மூன்றாம் இடம் வந்த சிவாவிற்கும் வாழ்த்துக்கள்.
மேலும் போட்டியில் பங்குபெற்ற அணைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். |
#16
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் மாகி அவர்களுக்கும், இரண்டாம் இடம் பெற்ற நண்பர் புலி அவர்களுக்கும், மூன்றாம் இடம் பெற்ற நண்பர் சிவா அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். போட்டியில் பங்கெடுத்த அத்தனை கதைகளின் படைப்பாளிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்..!
|
#17
|
|||
|
|||
மென்காமச் சக்ரவர்த்தி நண்பர் மாகி அவர்கள் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆனதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
சூடான கதையைப் படைத்து 2ம் இடம் பெற்ற நண்பர் கழுதைப்புலிக்கு நல்வாழ்த்துகள்! 3ம் இடம் பெற்ற நண்பர் சிவா அவர்களுக்குப் பாராட்டுகள்! கலந்துகொண்ட எல்லா நண்பர்களுக்கும், வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்!! |
#18
|
|||
|
|||
முதலிடம் பெற்ற மாயகிருஷ்னனுக்கும்,இரண்டாம் இடத்தை பிடித்துள்ள கழுதைபுலிக்கும், மூன்றாம் இடத்துக்கு வந்த சிவாவுக்கும் என் வாழ்த்துக்கள்.. !!!!!!!!!!!!
$$$ ராஜ் $$$ |
#19
|
|||
|
|||
சிறந்த கதைக்கான போட்டியிலே முதல் மூன்று இடங்களை முறையே பெற்ற mayakrishnan, kazuthaipuli & shiva19 விற்கு என் பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
போட்டியிலே கலந்துகொண்ட ஏனைய படைப்பாளிகளுக்கும் இந்த தருணத்திலே என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.. |
#20
|
|||
|
|||
முதலிட வென்ற மென்காம சக்ரவர்த்தி மா.கி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இரண்டாமிடம் வென்ற கழுதைப்புலி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
மூன்றாமிடம் வந்த சிவா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் டாப் 10 ற்குள் வந்த எல்லா படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் கலந்துக் கொண்ட எல்லா படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள். |
Tags |
சிறந்த |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|