<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வெற்றியுடன் தங்கவாசலை அடைந்த நண்பர் வைபர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
|
#22
|
|||
|
|||
viper.rko - சவால் ராஜாவுக்கு எனது வாழ்த்துக்கள்..! நண்பர் ராஜேஷுக்கும், மச்சானுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எனது தொடர்ச்சிக்கு பின்னூட்டம் கொடுத்து வாக்களித்த அந்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...!
|
#23
|
||||
|
||||
முதலாவது இடத்தை தன்னகப் படுத்திக்கொண்ட நண்பர் viper.rko அவர்களுக்கும்
இரண்டாவது இடத்தை பெற்ற நண்பர் tdrajesh அவர்களுக்கும் மூன்றாம் இடத்தை அடைந்த நண்பர் MACHAN அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் |
#24
|
|||
|
|||
வாழ்த்துக்கள் சவால் ராஜா viper.rko. மென்மேலும் நல்ல படைப்புகள் தந்து நண்பர்களை மகிழ்வியுங்கள்.
Last edited by __DELETED USER__; 07-02-11 at 09:58 PM. |
#25
|
|||
|
|||
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு எடுத்து காட்டாக தெரிந்தவர்கள் வைப்பரும், ராஜேஷ். சவால் கதை காம கதை என இடங்களிலும் பங்கு கொண்டு தங்கள் திறமையை நிரூபித்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நண்பர் மச்சானுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#26
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர் வைப்பருக்கு எனது வாழ்த்துக்கள்.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்ற ராஜேஷ்ற்கு எனது வாழ்த்துக்கள். வழக்கம் போல் கலக்கும் மச்சானுக்கு எனது ஸ்பெசல் வாழ்த்துக்கள். பிறரை உற்சாக மூட்டுவதில் புலமை கண்ட ஹபீப் ற்கும் எனது வாழ்த்துக்கள். |
#27
|
||||
|
||||
கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..
தனி பகுதியில் பதிக்கப்பட்டால் ஒருவேளை வரவேற்பு அதிகம் இருக்கலாம்! |
#28
|
|||
|
|||
கொஞ்சம் லேட்டாக வந்துவிட்டேன்போலும்..
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துகள்.. |
Tags |
சவால் |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|