<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட காமலோக இளம்பு(ப)யல் நண்பர் ஜேஜேவுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்களது தொடர் பங்களிப்புகளுக்கும் ஆர்வத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது.
போட்டியில் ஒரு ஓட்டில் இரண்டாம் இடம் பெற்றாலும் முதலிடத்திற்கு அனைத்து தகுதிகளும் உடைய திறமையாளர் என்னுடைய இனிய நண்பர் மோகனுக்கும் பாராட்டுக்கள். சவாலில் 3 வதாக வந்து போட்டியில் பங்கேற்றி கரோலினுக்கும் பாராட்டுக்கள் |
#12
|
|||
|
|||
போட்டியிலே கலந்துகொண்டு வெற்றி பெற்ற தம்பிகள் jayjay, Mohan1234fivesix & karalin மூவருக்கும் என் வாழ்த்துக்கள்..
|
#13
|
|||
|
|||
வெற்றி பெற்ற அன்பு நண்பர் திரு:"ஜேஜே" அவர்களுக்கும் ..இரண்டாவது இடம் பெற்ற என் ஆசிரிய நண்பர் திரு:"Mohan1234fivesix" அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்...
|
#14
|
|||
|
|||
அய்யோ இந்த மாதம் சவால் கதை எல்லாம் படிச்சிட்டு வாக்களிக்க மறந்திட்டேனே!!! வெற்றி நண்பர் ஜேஜேக்கும் மற்றும் மோகன், கரலின்க்கும் என் வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
முதலிடத்தைப் பெற்ற நண்பர் ஜெய்ஜெய்க்கு எனது வாழ்த்துக்கள்.
|
#16
|
||||
|
||||
முதலிடத்தை அடைந்து சவால் ராஜாவாக வெற்றி பெற்ற jayjay அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்துக்கு வந்த Mohan1234fivesix அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கதை எழுத முன் வந்து மூன்றாம் இடத்தை அடைந்த karalin அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் |
#17
|
|||
|
|||
சபாஷ்.. இது தான் சரியான போட்டி என்பதோ?.. வெற்றிக்கனியை நூலிழையில் தட்டிப் பறித்து மீண்டும் சவால் ராஜாவாகி மூன்றாம் முறையாக பதக்கம் பெறும் அன்பு நண்பர் ஜே ஜே க்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்..
வெற்றிப் பெறாவிட்டாலும் வெற்றிக்கான சமமான அந்தஸ்தைப் பெற்ற நண்பர் மோகனுக்கும் பாராட்டுக்கள்.. அவர் அடுத்த போட்டியிலும் இதே உத்வேகத்துடன் பங்கேற்று முதலிடம் பெறவும் வாழ்த்துகின்றேன்.. போட்டியில் பங்கெடுத்ததோடு மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களையும் சிறப்பாக உற்சாகப் படுத்திய நண்பர் கர்லினுக்கும் வாழ்த்துக்கள்.. நிர்வாகத்தின் சார்பில் போட்டியை திறம்பட நடத்தி முடிவை உடனே அறிவித்த அஷோவிற்கும் அவருக்கு உறுதுணையாய் இருந்து போட்டியை சிறப்பாக வழி நடத்திய ஹபீப்ஜீக்கும் மிக்க நன்றிகள்.. |
#18
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஜெவிஜய்.
|
#19
|
|||
|
|||
சவால் ராஜாவுக்கு என் வாழ்த்துக்கள்
|
#20
|
|||
|
|||
வாக்களித்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இரண்டமிடம் வென்ற மோகனுக்கும், கரலினுக்கும் அடுத்த மாதம் முதலிடம் வெல்ல வாழ்த்துகிறேன். |
Tags |
சவால் , பிப்ரவரி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|