<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
தளத்தை மீட்டு சரி செய்ததார்க்கு தலைவருக்கு நன்றி
|
#22
|
|||
|
|||
தளத்தை மீண்டும் இயங்கச் செய்ததிற்கு எங்களது நன்றிகள்.
|
#23
|
|||
|
|||
தளத்தை சரி செய்த தலைமை நிர்வாகி அவர்களுக்கு நன்றிகள் பல !
|
#24
|
||||
|
||||
தளத்தில் பிரச்சனை ஏற்பட்டவுடன் அதை உடனே சரி செய்ய தன் நேரத்தை ஒதுக்கி கஸ்டபட்டு நமக்காகவே சரி செஞ்ச தலைவருக்கு நன்றி,
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#25
|
|||
|
|||
தளத்திற்குள் நுழைய முடியாமல் எனக்கு நேற்றைய நாள் நிறைவடையவில்லை. இன்று காலை தளம் பழையபடி செயல்பட துவங்கியதும் தான் எனக்கு உயிர் திரும்ப கிடைத்தது. தள நிர்வாகிகளுக்கும் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கும், மேலும் அதை பொறுத்துக்கொண்டு பின்னர் நிரவாகிகளை பாராட்டி பின்னுட்டம் இட்டுள்ள எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
|
#26
|
||||
|
||||
தளத்தை விரைவாக சரி செய்த நிர்வாகிக்கு மனமார்ந்த நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#27
|
|||
|
|||
தங்களின் பொன்னான நேரத்தை, தளத்திலே ஏற்பட்ட பழுதை கடைய பயன்படுத்தி, விரைவிலேயே சரிபடுத்தியமைக்கு நன்றி..
|
#28
|
|||
|
|||
தளத்தை சரி பார்த்து உடனுக்குடன் குறைபாடுகளை நீக்கி மீண்டும் பொலிவோடு கொண்டு வந்த தலைவர் அவர்களுக்கு நன்றியும் ,பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் அய்யா !
நான் தளத்தில் சேர்ந்தபிறகு இதுதான் இரண்டாம் முறை இந்தத் தடை நிகழந்தது ! அதுவும் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் அய்யா ! நான் உங்கள் அறிவிப்பைப் பார்த்து அமைதி ஆனேன் அய்யா ! எப்படியும் நீங்கள் ஒரு நிலைப்பாட்டிற்குள் கொண்டு வருவீர்கள் என்ற மன அமைதி வந்தது அய்யா ! மீண்டும் ஒரு முறை நெஞ்சார்ந்த நன்றி கலந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அய்யா ! |
#29
|
|||
|
|||
நன்றி நன்றி
கை ஒடிந்த மாதிரி இருந்தது |
#30
|
||||
|
||||
மிக்க நன்றி தலைவரே!
மிக்க நன்றி தலைவரே! உங்கள் கடின உழைப்பு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை நன்கு உணர முடிகிறது! மீண்டும் நன்றி!
|
Tags |
ஏற்பட்ட , தடங்கலுக்கு , வருந்துகிறோம் , இன்று |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|