<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வெற்றிகனியை எட்டியுள்ள நண்பர்கள் புழு, கவி & கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்த இடத்திலேயே என் மனமுவந்த நன்றிகளையும் இங்கு அனைத்து படைபாளிகளுக்கும் சொல்லிகொள்கிறேன் |
#22
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் புழுவுக்கு வாழ்த்துக்கள். அதிலும் குறிப்பாக முதல் பத்து இடங்களில் 5 இடங்களை வென்ற கண்ணனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். ஏனைய எல்லா படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்.
|
#23
|
|||
|
|||
மறுபடியும் புழு அசத்தல்.
பழைய நண்பர் கவி அவர்களுக்கு பாராட்டுகள். கேப்பே விடாம பட்டைய கெளப்பும் கண்ணா பாராட்டுகள். பத்துக்குள் வந்த மீதி ஏழு நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். இந்த வாக்களிப்பை சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாக உருப்பினர் பச்சி அவர்களுக்கும் மிக்க நன்றி. |
#24
|
||||
|
||||
வெற்றி பெற்ற கதைக்கு ஆசிரியர் புழுவுக்கு நல் வாழ்த்துக்கள்! அவர்கள் பூரண் குணம் அடைந்து சீரும் சிறப்புமாக வாழ இறைவனை மனமார வேன்டிக் கொள்கிரேன்ன்! கவி, கண்ணன் ஆகியோருக்கு அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்ததற்காக வாழ்த்துக்கள்! அனைத்துக் கதைகளும் சிறந்தவையே! அந்தக் கதாசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்! போட்டி நிர்வாகிகளுக்கு என் பாராட்டுக்கள்! நன்றி நண்பர்களே!
|
#25
|
||||
|
||||
Quote:
வெற்றியாளர் நண்பர் புழுவுக்கும், அடுத்தடுத்த இடங்களில் வந்த கவி, நண்பர் கண்ணன் ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பிடத்தக்க இடங்களைப் பெற்ற பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சவாலை முன்னின்று நடத்திய போட்டி அமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள். |
#26
|
|||
|
|||
இப்படி ஒரு போட்டி இருப்பதே தெரியாமல் போய்விட்டதே....
அதான் அடிக்கடி லோகம் எட்டிப் பார்க்க வேண்டும் என்பது... வெற்றிப்பெற்றவருக்கு வாழ்த்துக்கள் |
#27
|
|||
|
|||
Quote:
வெற்றியாளர்களுக்கு மனமுவந்த வாழ்த்துக்கள். |
#28
|
|||
|
|||
முற்றிலும் மாறுபட்ட தலைப்பில் முற்றிலும் வித்தியாசமான கதையை உழைதுப் படைத்த ஆசிரியர் அன்பர் புழு அவர்கள் முதலிடம் பெற்றது பெருமைப்பட வேண்டியது அய்யா, அம்மணி ! அவருக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|