<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 15-05-12, 01:59 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
முதல் இடத்தை பிடித்து2011-ஆம் வருடத்திற்கான 'சிறந்த வாசகர் சவால் கதை விருதினைப் பெற்ற நம் ஆசிரியர், அன்பர் KANNAN60 அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!

அதுவுமில்லாமல் முதல் மூன்று இடங்களையும் பிடித்த ' KANNAN60 அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!

இவருடன் இரண்டாவது இடத்தை பங்கு போட்டுக் கொண்ட நம் ஆசிரியர்,அன்பர் mouse1233 அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!

அந்த சவாலை நடத்திய asho அவர்களுக்கு 2011-ஆம் வருடத்தின் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் பட்டதை வென்ற நம்முடைய தள மேற்பார்வையாளர் அசோ அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!

அதுவுமில்ல்லாமல் நம் தளத்தில் அசோ அவர்கள் பெறும் 'முதல் விருது'!

மீண்டும் நம்முடைய தள மேற்பார்வையாளர் அசோ அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!

போட்டியில் உற்சாகமாகக் கலந்து கொண்டு சிறப்பித்து உழைத்து எழுதி நல்ல நல்ல கதைகளை வெளியிட்ட நம் ஆசிரியர்கள்,அன்பர்கள்

mayakrishnan, muthirkanni ,anabayan, puzhu, sherin_lv, oolvathiyar ,tdrajesh ,sujathabalaji2007 மற்றும்ஜெய்

அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!

Last edited by vjagan; 15-05-12 at 04:38 PM.
Reply With Quote
  #22  
Old 15-05-12, 03:05 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
போட்டியிலே முதல் மூன்று இடங்களையுமே தன்னகத்தே வைத்து வெற்றி பெற்ற அன்பு தம்பி KANNAN60க்கும், இரண்டாம் இடத்தை பெற்ற mouse1233க்கும்,, சிறப்பாக போட்டியை நடத்தேற்றிய ashoவிற்கும் பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
மற்ற படைப்புகளையும் வழங்கி சிறப்பித்த மற்ற நண்பர்களுக்கும் என் நன்றி.....
Reply With Quote
  #23  
Old 15-05-12, 04:05 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
மச்சான் எதிர்பார்த்த முடிவுதான்...! கருப்பு பிரா சங்கத்தலைவர் கண்ணன் அவர்களுக்கு பரிசுகளும் விருதுகளும் கிடைக்கவில்லையென்றால்தான் ஆச்சரியமே...! வாழ்த்துகள் தலைவரே.

அட..... இரண்டாவது இடம் க.பி.ச. தலைவரோடு சேர்ந்து எலியாருக்குமா..? மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் மச்சானின் "கிளுகிளுகாமக்கதைகள்" போட்டியில் பங்கு பெற்ற இவர்களின் இரண்டு கதைகளுக்கும் இரண்டாவது பரிசுகள் கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. பாராட்டுகள் ப்ரதர்ஸ்...!!!

இவர்களுக்கு அடுத்த படியாக வாக்குகள் பெற்ற தோழர் மா.கி, தோழி மு.க, அநபாயன் அண்ணா, நண்பர் புழு, தோழி ஷெரின், அய்யா ஓல்வாத்தியார், ராஜேஷ் அண்ணா, தோழி சுஜாதா, நண்பர் ஜெய் ஆகியோர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
Reply With Quote
  #25  
Old 16-05-12, 09:25 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by devarajan View Post
கண்ணனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கத்தான் இருக்கிறது. ஜமாய் கண்ணா ஜமாய் !
எங்கேயோ இல்லை தேவா கண்ணனுக்கு ஒடம்பு பூரா மசச்சம்
Reply With Quote
  #27  
Old 17-05-12, 12:03 PM
Kaleshan Kaleshan is offline
User inactive for long time

Awards Showcase

 
வருடத்தின் சிறந்த வாசகர் சவால் கதைகளுக்கான போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்திருக்கும் நண்பர் கண்ணன்60 அவர்களுக்கு பாராட்டுக்கள்.

கண்ணனுடன் சேர்ந்து இரண்டாம் இடத்தை ஷேர் பண்ணிக்கொள்ளூம் நண்பர் எலியாருக்கும் பாராட்டுக்கள்.

சிறந்த வாசகர் சவால் போட்டியை நடத்தியதற்கு பதக்கத்தை வென்றிருக்கும் அசோ அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #28  
Old 18-05-12, 06:05 PM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
திறக்க கூடாத டைரியை எங்களுக்கு திறந்து காட்டி வா.சவால்: 0052 இல் வெற்றி பெற்றதுடன் வருடாந்திர வாசகர் சவால் கதை விருதையும் தனதாக்கி கொண்ட கண்ணனுக்கு வாழ்த்துக்கள். அதுமட்டுமா முதல் மூனு இடமும் அவர் கதைக்கே என்பது ஸ்பெஷல்.

இரண்டாம் இடத்தை பங்கு போட்டுக் கொண்ட எலியாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் போட்டி நடத்துனர் விருதை (காமலோகத்தில் அவர் பெறும் முதல் விருதா நம்பமுடியவில்லையே) தனதாக்கி கொண்ட நண்பர் அசோவுக்கு கனிவான பாராட்டுக்கள்.
Reply With Quote
  #29  
Old 19-05-12, 03:18 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
முதல் இடத்தை தன்னகப்படுத்திய நண்பர் கண்ணன்60 அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள். 4 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தை பெற்ற நண்பர் எலியாருக்கும் என் மனமார்ந்த வாழ்துக்கள்.

மற்றும் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் என்ற பட்டத்தை பெற்ற நண்பர் அசோ அவர்களுக்கும் எனது வாழ்தினை தெருவித்துக் கொள்கிறேன்
Reply With Quote
  #30  
Old 19-05-12, 09:42 AM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
பரிசு பெற்ற நண்பர்களுக்கும், பங்களித்து சிறப்பித்தோருக்கும், வாக்களித்தவர்க்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:08 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,