<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #51  
Old 15-10-12, 01:21 AM
arunmozhi arunmozhi is offline
User inactive for long time
 
நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கு புதிதாக நுழைந்துள்ள 2012 பேபியின் நன்றி நன்றி நன்றி !!!
குரு அவர்களே, உங்களை போலவே இந்த வருடம் காமலோகத்தில் இணைந்தவன் நான். நிறைய கலந்துரையாடலில் கலந்துகொள்ள அவா இருந்தாலும் போதிய நேரமின்மையால் அதிகமாக பேச முடியவில்லை.

இருக்கும் கொஞ்ச நேரத்தில் கதைகளை படித்து இன்புற தான் சரியாக உள்ளது.
இருப்பிணும் புதியவர்கள் அனைவரும் உரையாடல்களில் கலந்துகொண்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
  #52  
Old 16-10-12, 01:05 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்தத் தடவை உறுப்பினர்களாக ஆனவர்களில் நிறைய நண்பர்கள் நம்பிக்கையூட்டுபவர்களாக இருக்கிறார்கள்!

தொடரட்டும் நண்பர்களே/நண்பிகளே உங்கள் நற்பணி!
  #53  
Old 17-10-12, 08:52 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
மாற்ற*ம் ஒன்றே மாறாதது. உண்மைதான்………………………………………… நம் லோகமும் வயதுக்கேற்ப மாறும்.

லோகத்தில் இணையும் இளம் மனதினர், புது வேகமும் விவேகமும் கொண்டு லோகத்தை வளப்படுத்துவர், வலுப்படுத்துவர். சந்தேகமில்லை.

அவர்கள் மாறுபட்ட சிந்தனையும், அனுபவங்களும், லோகத்திற்கு ஒரு புதிய பொலிவை, வலிவைத் தரும்.

இந்த நம்பிக்கையோடு……………………………………………………,

இனியவர்களே, புதியவர்களே, வருக, வளர்க வாழ்கவென வரவேற்கும்,

பிரியமுள்ள,
முதிர்கன்னி
  #54  
Old 19-10-12, 09:22 PM
kudimagan's Avatar
kudimagan kudimagan is offline
User inactive for long time
 
Join Date: 11 Aug 2004
Posts: 2,064
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்றும் வரவேற்க வேண்டியவை. புதியவர்களை நானும் வருக வருக என்று வர வேற்கிறேன்

குடிமகன்
  #55  
Old 21-10-12, 01:42 AM
eros eros is offline
Banned User
 
புதிய உருப்பினைர்கள் 1200 -க்கு மேல் . மகிழ்ச்சி. பழைய நண்பர்கள் எவ்வளவு என அறிந்து கொள்ளலாமா ?
  #56  
Old 09-02-13, 09:50 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
புதியவர்கள் சேர்ந்து 4 மாதம் முடிவடைகிறது. இந்த முறை பல முத்தான புதிய படைப்பாளிகளைக் கண்டெடுத்துள்ளோம்.

படைப்பாளிகளை கண்டெடுத்தால் மட்டும் போதாது, கதைகளைப் படித்து தரமான கருத்துக்களைக் கூறும் படிப்பாளிகளும் நமக்குத் தேவை.

இந்த முறை புதியவர்களுக்கு 3 மாதத்திற்கு பதிலாக 4 மாதம் வரை தமிழில் தட்டச்சு செய்ய கால அவகாசம் கொடுத்துள்ளோம், இருந்தும் பலர் அதை "சீரியஸாக" எடுத்துக் கொள்ளவில்லை, அவர்கள் இன்னும் ஒரு பதிப்பு கூட தமிழில் செய்யவில்லை, அதனால் அவர்களது கணக்குகள் அனைத்தும் முடக்கப் பட்டுள்ளன.

அவர்கள் என்றாவது மீண்டும் தமிழில் தட்டச்சு செய்து காமலோக படைப்பாளிகளை உற்சாகப் படுத்த விரும்பினால், காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Closed Thread

Tags
புதியவர் சேர்ப்பு , புதியவர் சேர்க்கை

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:34 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,