<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 01-10-12, 09:59 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,265
iCash Credits: 673,204
My Threads  
நி: 0080 - செப்டம்பர் 2012 மாதம் ஒரு சவால் போட்டி - வாக்கெடுப்பு முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

நமது தளத்தின் செப்டம்பர் '2012 மாதம் ஒரு சவால் போட்டிக்கு agathiyar அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான கல்பனாவும் அம்மாவும் பிழிந்த கரும்புச்சாறு 1 - 4 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 2 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 2 பேர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 38 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி tdrajesh அவர்கள் 20 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். காமலோகத்தில் எட்டாவது முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் சவால் ராஜா tdrajesh..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1)tdrajesh - 20 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)

2) vjagan - 18 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினரான tdrajesh-க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல் மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நி.சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர் vjagan க்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து பாகங்களை தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய vjagan க்கு எங்கள் பாராட்டுகள். அவருக்கு 300 இபணம் ஊக்கப் பரிசாக பரிசாக வழங்கப்படுகிறது. இவரும் சளைக்காமால் பாகங்கள் தந்து போட்டியில் வெற்றி பெற்றவருக்கு மிக அருகிலே எப்போதும் வாக்குகள் எண்ணிக்கையில் இருந்தது பாராட்டுக்களுக்குரியது.

நன்றி.

-0-
__________________
Reply With Quote
  #2  
Old 01-10-12, 10:10 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி
  • · படைப்பாளர், உழைப்பாளர்,ஆசிரியர், நண்பர் tdrajesh அவர்கள்
  • ·எட்டாவது முறையாக சவால் ராஜாவாக விருது பெற்றதற்கு
என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும் ! அட..அட..அட..!
Quote:
Originally Posted by asho View Post
வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர் vjagan க்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து பாகங்களை தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய vjagan க்கு எங்கள் பாராட்டுகள்.

அவருக்கு 300 இபணம் ஊக்கப் பரிசாக பரிசாக வழங்கப்படுகிறது.

இவரும் சளைக்காமால் பாகங்கள் தந்து போட்டியில் வெற்றி பெற்றவருக்கு மிக அருகிலே எப்போதும் வாக்குகள் எண்ணிக்கையில் இருந்தது பாராட்டுக்களுக்குரியது.
  • என்னையும், என்னுடைய எழுத்தின் உழைப்பையும் மிகுந்த அன்புடன் கவரவித்த நிர்வாகத்தினர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த பாராட்டுக்களும்,நல் வாழ்த்துக்களும்,மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா,அம்மணி !
  • எனக்கும் ஒரு சிறப்பான 'கல்யாண மாலை' வாங்கித் தந்து அதனை எனக்கு அணிவித்து தாமும் மகிழ்ந்து, என்னையும் மகிழ்வித்த என்னுடைய அந்தப் பதினெட்டு ரசிகப் பெரு மக்களுக்கு - பண்பால், அன்பால், அந்த உயர்ந்த நன் நெஞ்சங்களுக்கு - என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும், மிகுந்த நன்றியறிதலுடன் !
  • முகமறியாத, உங்களுடைய அன்புள்ளங்களின் பெருந்தன்மையை நான் என்றும் மறக்க இயலாது, அய்யாமார்களே, அம்மணிமார்களே !
  • என்னுடைய எழுத்துக்களும் உங்களை என்பால் ஈர்த்து இருப்பது குறித்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன் !
  • அது என்னுடைய எழுத்துக்களின் தகுதிக்கு மீறிய அங்கீகாரம் என்றே நான் எடுத்துக் கொள்வேன் !
  • ஆனாலும் நான் மேலும், மேலும் விடாமல் முயல்வேன் அந்தத் தகுதி என்னும் எல்லைக் கோட்டைக் கடந்து வர !

Last edited by vjagan; 01-10-12 at 10:55 AM.
Reply With Quote
  #3  
Old 01-10-12, 10:51 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
முதல் இடம் பிடித்த நண்பர் ராஜேஷுக்கு வாழ்த்துக்கள் ராஜேஷ் !
இரண்டாம் இடம் பிடித்த நண்பர் பொல்லாத ஆசிரியர் வி.ஜெகனுக்கும் என் வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #4  
Old 01-10-12, 12:23 PM
maria maria is offline
User inactive for long time
 
முதலிடம் வென்று எட்டாவது முறையாக சவால் ராஜாவாகிய நண்பர் ராஜேசுக்கும்.
ஒருவாக்கிலே பின்தங்கி இரண்டாமிடம் வந்த நண்பர் விஜெகனுக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #5  
Old 01-10-12, 12:38 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
இருபது வாக்குகள் பெற்று முதலிடம் மற்றும் பதக்கத்தை தனதாக்கி கொண்ட நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இரண்டே இரண்டு வாக்கு குறைவாக பெற்று வெற்றிக்கு வெகு அருகாமையில் வந்த தோழர் ஜெகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாகத்திற்கும் நன்றி.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #6  
Old 01-10-12, 12:48 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
போட்டியில் வெற்றி பெற்ற சவால் வேந்தன் அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
கடுமையான போட்டி கொடுத்து மயிரழவில் வெற்றியை தவற விட்ட நண்பர் கணியூராருக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:
Originally Posted by vjagan View Post
ஆனாலும் நான் மேலும், மேலும் விடாமல் முயல்வேன் அந்தத் தகுதி என்னும் எல்லைக் கோட்டைக் கடந்து வர !
இது தான் வேண்டும் அய்யா அம்மனி.
Reply With Quote
  #7  
Old 01-10-12, 03:07 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by vjagan View Post
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி

படைப்பாளர், உழைப்பாளர், ஆசிரியர், நண்பர் tdrajesh அவர்கள் சவால் ராஜாவாக விருது பெற்றதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும் ! அட..அட..அட..!

ஆனாலும் நான் மேலும், மேலும் விடாமல் முயல்வேன் அந்தத் தகுதி என்னும் எல்லைக் கோட்டைக் கடந்து வர !
போட்டி முடிவு வந்ததும் முதலில் பாராட்டியது மயிரிழையில் இரண்டாவதாக வந்த சகப்போட்டியாளர்! ஏற்கனவே நான் சொன்னது போல பரந்த மனம் கொண்ட சக போட்டியாளர், நண்பர், பொல்லாத ஜகனின் பாராட்டுகளுக்கு நன்றி.

பாராட்டிய மற்ற நண்பர்கள் தமிழா, மரியா, ஹெர்மி மற்றும் மதன் ஆகியோருக்கும் நன்றி.

என் கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் அவ்வப்போது பின்னூட்டம் போட்டு என்னை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் என் நன்றி.
Reply With Quote
  #8  
Old 01-10-12, 07:52 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
சவால் ராஜாவாக வெற்றி பெற்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும் 2 வாக்கு வித்தியாத்தில் வெற்றியை தவற விட்ட நண்பர் ஜெகன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..!
Reply With Quote
  #9  
Old 01-10-12, 08:15 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
8 ஆவது முரையாக சவால் ராஜாவாக வென்ற ராஜேஷ் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். இரன்டு பேர் மட்டுமே போட்டியிட்டதால் கொஞ்சம் கடினமான போட்டி அதையும் வெற்றி கண்டு விட்டார். பாராட்டுகள்.
அடுத்தது வெறும் இரன்டே வாக்கு வித்தியாதித்தில் வெற்றி வாய்பை நழுவ விட்டாலும், அதிக பாகங்கள் கொடுத்து பங்களித்து போட்டியாளரை உற்சாகபடுத்தி பின்னூட்டம் இட்டும் முதல் ஆளாய் வந்து பாராட்டி அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்ற விஜகனை பாராட்டுகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #10  
Old 01-10-12, 10:33 PM
spiderman spiderman is offline
User inactive for long time
 
போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற tdrajesh அவர்களுக்கு எனது பாராட்டுகள். சிறந்த கதைகளை வழங்கிய vjagan அவர்களுக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:20 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,