<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 24-03-13, 10:28 PM
gayathri2 gayathri2 is offline
*Reactivated on 15/10/19

Awards Showcase

 
வெற்றி பெற்ற ஆசிரியர்கள் ராம் ,மோகன் மற்றும் புழு ஆகியோர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்
Reply With Quote
  #12  
Old 25-03-13, 01:03 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
எதிர்பார்த்தபடி முதலிடம் பெற்ற தீப்புழல் கோட்டை ராமுக்கு என் பாராட்டுகள். இவர் கதை பல நூறு முறை பாராட்டினாலும் தகும்.
இரண்டாவது இடம் மூன்றாம் இடம் பிடித்த மோகன் மற்றும் புழுவாருக்கும் பாராட்டுகள். அனைவரும் ஓரிரண்டு ஓட்டு வித்தியாசத்தில் தான் அடுத்ததடுத்த இடம் பிடித்திருக்கிறார்கள்.

ராமின் கதை தீப்புழல் கோட்டை வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் அது படித்தவர்களை கொள்ளை கொண்டது லோகத்தின் ஒரு சிறப்பான கதையாகவும் இருந்தது. இப்ப வாக்குகளும் பெற்றூ முதலிடம் வந்து விட்டது சந்தோசமே
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #13  
Old 25-03-13, 06:04 PM
jalsa jalsa is offline
***Reactivated Cancelled

Awards Showcase

 
போட்டியில் வென்ற ராமுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மோகன் மற்றும் புழு இருவரும்கூட சிறந்த படைப்பையே தந்திருந்தார்கள். அவர்களுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #14  
Old 26-03-13, 05:05 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
போட்டியில் வென்ற ராமுக்கும். மூன்றாம் பரிசு பெற்ற புழுவாருக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #15  
Old 29-03-13, 09:47 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #16  
Old 29-03-13, 03:04 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by niceguyinindia View Post
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
இந்த மாதிரி பொதுவான வாழ்த்துக்கள் யாருக்கு வேண்டும்!
Quote:
Originally Posted by oolvathiyar View Post
எதிர்பார்த்தபடி முதலிடம் பெற்ற தீப்புழல் கோட்டை ராமுக்கு என் பாராட்டுகள்.
Quote:
Originally Posted by Mathan View Post
தீம்புழல் கோட்டை மிக கடினமான உழைப்பு. கொஞ்சம் நஞ்சம் அல்ல.
கதை பூராவும் தமிழ் சும்மா பூந்து இல்ல விளையாடியது.
Quote:
Originally Posted by thyagust View Post
நண்பர் ராமின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன்.
Quote:
Originally Posted by tdrajesh View Post
அற்புதமான சரித்திரக்கதை 'தீம்புழல் கோட்டை'-யை படைத்து முதலிடம் வென்ற நண்பர் ராம் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். உழைப்பு வெற்றியைத்தரும் என்பதை மீண்டும் ப்ரூவ் பண்ணிய வாக்காளர்களுக்கு நன்றி.
எனக்கு தெரிந்தவரை நண்பர் ராமின் உழைப்பு இந்த கதையை பொருத்தவரை மதிப்பிட முடியாத ஒன்று. இதற்கு மேற்கண்ட கருத்துக்கள் மிகப்பெரிய அத்தாட்சி.

இந்த கதை வெறும் இரண்டு வாக்குகளின் உதவியால் முதல் இடத்தை பிடித்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இதன் மூலம் எனக்கு புரிவது என்னவென்றால் லோகத்தில் படைப்பாளிகள் சிறந்த படைப்பொன்றை பதிக்க வேண்டி படும் கஷ்டங்களை (இது இங்கு கதைகளை பதித்தவர்களுக்கே புரியக்கூடிய ஒன்று) யாரும் புரிந்துக்கொள்ளவில்லை என்பதுதான். ஆனாலும் இது இங்கே பலமுறை சிறந்த படைப்பாளிகளால் அனுபவித்த வேதனைதான் என்பதால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Last edited by tdrajesh; 30-03-13 at 09:45 AM.
Reply With Quote
  #17  
Old 31-03-13, 10:14 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
இப்போட்டியில் முதற்பரிசு பெறும் ‘தீம்பொழில் கோட்டை’ பழந்தமிழ் வரலாற்றைச் சித்தரிக்கும் மிக அற்புதமான காப்பியம். நண்பர் காமராஜனின் ‘பாண்டி நாட்டு பைங்கிளி’ என்ற நெடுந்தொடரை நினைவூட்டும் இத்தொடர் முதற்பரிசைப் பெறுவதில் வியப்பொன்றுமில்லை. பாராட்டுகள், நண்பர் R_A_M அவர்களே.

நண்பர் புழுவார் ஒரு மிக சென்ஸிடிவான கதைக்கருவை ஒரு உணர்ச்சிபூர்வமான தொடராகத் தந்துள்ளார். சிக்கலான உறவுகளைச் சிறந்த முறையில் வடித்துத் தரும் ‘தீவுகள் கரையேறுவதில்லை!’ ஒரே போட்டியில் ‘தீம்புழல் கோட்டை’யுடன் இதுவும் பங்குபெறுவது துரதிர்ஷ்டவசமானது. ஒரு கதைக்குத்தானே முதற்பரிசு கிடைக்கும்! இருந்தபோதிலும் இத்தொடருக்கு இரண்டாம் பரிசை எதிர்பார்த்தேன். ஆனால்...

போட்டிக்காலத்தில் கடைசியில் எதிர்பாராமல் உள்நுழைந்த ‘வேண்டாம் டாக்டர் வலிக்கும்’ கொதிநிலையைத் தொடும் சூடான காமக்காட்சியினால் இரண்டாம் பரிசைப் பெறுகிறது. இதன் ஆசிரியர் Mohan1234fivesix தன் முன்னுரையில் ‘கதை எழுதி நீண்ட நாட்களாகிறது. ஏதோ ஒரு கதையை எழுதி இருக்கிறேன். படித்துவிட்டு கருத்து தெரிவியுங்கள்’ என எழுதியிருக்கிறார். ஆக, அவரே இரண்டாம் பரிசை எதிர்பாக்கவில்லை. வாக்களித்த நண்பர்கள் தங்கள் ரசனைக்குத் தக்க கதையைத் தேந்தெடுத்துள்ளார்கள். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்ற முறையில் நண்பர் Mohan1234fivesix அவர்களுக்கு இரண்டாம் பரிசையும் நண்பர் புழுவாருக்கு மூன்றாம் பரிசையும் அங்கீகரிப்போம். இருவருக்கும் என் பாராட்டுகள்.

போட்டியில் பங்கேற்ற அனைத்துக் கதைகளையும் எழுதிய படைப்பாளிகளுக்கு வாழ்த்துகளும் நன்றியும். இவர்களாலன்றோ எங்களுக்கு இனிய படைப்புகள் படிக்கக் கிடைக்கின்றன!

தளத்தலைவருக்கும் அவர் சார்பில் போட்டியைத் திறம்பட நடத்திமுடித்த நிர்வாகக்குழுவினருக்கும் என் நன்றி.
Reply With Quote
  #18  
Old 02-04-13, 12:35 AM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
தீம்புழல் கோட்டை - கதாசிரியர் ராம் அவர்கள் முதலிடம் பெற்றதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது பாராட்டுக்கள். அத்துடன் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற புழுவார், மோகன் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள். மற்றபடி கதைகளை சிறப்பாக எழுதி முதல் மூவிடங்கள் தவிர்த்து பத்து இடங்களில் வந்தமர்ந்துள்ள எழுத்தாளர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. இன்னும் முயன்றால் முதல் மூன்று இடங்களுக்குள் வரமுடியும் என்ற ஊக்கத்தோடு தொடர்ந்து கதைகளை வழங்கி வாருங்கள்.
Reply With Quote
  #19  
Old 02-04-13, 04:21 PM
Kaleshan Kaleshan is offline
User inactive for long time

Awards Showcase

 
இப்போட்டியில் முதல் பரிசு பெற்ற திரு ராம் அவர்களுக்கும் இரண்டாம் பரிசு பெற்ற திரு மோகனுக்கும் மூன்றாம் பரிசு பெற்ற திரு புழு அவர்களுக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #20  
Old 04-04-13, 03:13 PM
pramk2 pramk2 is offline
Junior Member (i)
 
வெற்றி பெற்றவர்களுக்கும் போட்டியில் கலந்துகொண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துகள். இன்னும் பல அருமையான கதைகளை படைக்க வாழ்த்துகள்.
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:00 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,