<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 29-03-13, 05:37 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
முதல் மற்றும் இரண்டாம் பரிசினை மொத்தமாக வென்ற நண்பர் மச்சானுக்கு என் பாராட்டுக்கள். 'டபுள் தமாக்கா' கலக்கிட்டீங்க மச்சான்.!!!

மூன்றாம் பரிசினை பங்கு போட்டு கொண்ட நண்பர்கள் ஒண்டிபுலி மற்றும் ரூசோ அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.!!

அதிக கதைகள் கொடுத்த வாத்தியாருக்கும், மற்றும் பங்குகொண்ட அனைத்து தோழர்களுக்கும் என் பாராட்டுக்கள்.!

போட்டியை செவ்வனே நடத்திய பண்பாளர் பச்சி அவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் என் நன்றி.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #12  
Old 29-03-13, 09:03 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்

எல்லா கதைகளுமே சிறப்பாக இருந்தது என்பது மறுப்பதற்கில்லை சித்திர கதை போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாகத்திற்கும் பச்சிக்கும் எனது பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #13  
Old 29-03-13, 10:19 AM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதல் மற்றும் இரண்டாம் பரிசை தட்டிச் சென்ற அன்பு மச்சானுக்கு என் பாராட்டுக்கள். உங்க பள்ளிக்கூடத்திலும் இப்டிதான் முதல் மற்றும் ரெண்டாவது ரேங்கும் நீங்க தானா?? ஹிஹி தமாசு....

அடுத்தடுத்த இடங்களை தட்டிச் சென்ற ஒண்டிபுலி மற்றும் ரூஸ் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.....

போட்டியை அருமையாக நடத்திய பண்பாளர் பச்சிக்கும் பாராட்டுக்கள்.....
Reply With Quote
  #14  
Old 29-03-13, 11:36 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Smile

முதலிரண்டு இடங்களையும் வென்ற மச்சனுக்கும் மூன்றாம் இடத்தைப் பங்கு போட்டுக் கொண்ட ஒண்டிப்புலி, ரூஸ் ஆகியோருக்கும் பங்கெடுத்துக் கொண்ட மற்ற நண்பர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்! வாத்தியார் ஆறு கதைகள் பதித்து அசத்தி விட்டார்! அவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்! நன்றிகள்!
Reply With Quote
  #15  
Old 29-03-13, 04:19 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதலிடமும் இரண்டாவது இடத்தை ஒருத்தரே பிடிச்சு அனைவரையும் பின்னுக்கு தள்ளிய மச்சானுக்கு பெரிய பாராட்டுகள். மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொன்ட ரோஸ் மற்றும் ஒண்டிபுலிக்கும் அடுத்த பாராட்டுகள் தெரிவித்துக்கொள்கிறேன்.
எப்பொழுதுமே உள்ளூர் உள்ளூர் தான் வாக்கு பிடித்த கதைகளின் லிஸ்டை பார்த்தால் பத்மா, சவிதா போன்ற இந்திய பெண்மனிகளின் படங்களை வைத்து உருவாக்கபட்டவைகள் தான் மக்களை அதிகம் கவர்ந்திருக்கிறது (என்னையும் சேர்த்து). அதில் நம்ம மக்கள் காட்டிய திறமையும் சேர பிச்சிக்கிட்டது. என் கதைகளுக்கு வாக்களித்த அனைவருக்கும் பாராட்டிய அனைவருக்கு என் நன்றி.

இங்கு பாராட்டியவர்கள் அனைவருமே நான் 6 படைப்புகள் படைத்ததை பாராட்டி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை லோகத்தில் யாருமே சாதிக்காத ஒரு சாதனையை நான் செய்திருக்கிறேன் அதை ஒருத்தருமே கவனிக்கல போலும். அது என்ன சாதனைனு கேக்கறீங்களா ஹி ஹி நான் படைத்த அத்தனை கதைகளுமே கடைசி இடம் பிடிச்சிருக்கிறது. யாராலயும் இந்தளவுக்கு சாதிக்க முடியாது தானே. அடுத்த முரை நேர் மாறாக அத்தனை படைப்புகளை முதலிடத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறேன் (நெனப்பு தான்)
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #16  
Old 29-03-13, 05:15 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by oolvathiyar View Post
இங்கு பாராட்டியவர்கள் அனைவருமே நான் 6 படைப்புகள் படைத்ததை பாராட்டி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை லோகத்தில் யாருமே சாதிக்காத ஒரு சாதனையை நான் செய்திருக்கிறேன் அதை ஒருத்தருமே கவனிக்கல போலும். அது என்ன சாதனைனு கேக்கறீங்களா ஹி ஹி நான் படைத்த அத்தனை கதைகளுமே கடைசி இடம் பிடிச்சிருக்கிறது. யாராலயும் இந்தளவுக்கு சாதிக்க முடியாது தானே. அடுத்த முரை நேர் மாறாக அத்தனை படைப்புகளை முதலிடத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறேன் (நெனப்பு தான்)
வாத்தியாரே, நான் கவனித்தேன். ஆனால்... அதை முடிவுகள் அறிவிப்பு திரியில் குறிப்பிடுவது முறையாக இருக்காது என்பதால் விட்டு விட்டேன். நட்பாய் கலைப்பது வேறு, நிர்வாக அறிவிப்பு என்பது வேறல்லவா...!

வேண்டும் என்றால் அனுமதி தாருங்கள்... அடுத்தடுத்த போட்டிகளின் முடிவு அறிவிப்பில் இது போன்ற சாதனைகளை 'கொட்டை' எழுத்தில் சேர்த்தே அறிவித்து விடுவோம். (தமாசு)

உங்களின் 6 படைப்புகளுமே கடைசியில் இருந்து முதல் 6 இடங்களை பிடித்தது சாதனை தான். பாராட்டுகள். நேர் மாறாக எல்லாம் வேண்டாம்... இதுதான் எப்போதுமே உங்களுக்கு அழகு...!

எது எப்படி இருந்தாலும், போட்டிக் களங்களில் உற்சாகமாய் பங்களித்து, மற்றவர்களுக்கும் உற்சாகம் கொடுக்கும் உங்களுக்கு சிறப்பு பாராட்டுகள்..! தொடரட்டும் உங்களது தன்னிகரி(...லி)ல்லா சேவை..!
Reply With Quote
  #17  
Old 29-03-13, 06:32 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
மச்சான் என்னது இது மொத பேட்டிங்-லயே செஞ்சுரி அடிச்சிட்டீங்க.. பலே பலே.. இரண்டு பரிசுகளையும் தன்வசமாக்கிய மச்சானுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..

மூன்றாமிடம் பெற்ற ஒண்டிப்புலி & ரோஸ்74 இருவருக்கும் எனது பாராட்டுக்கள்..

போட்டியை திறம்பட நடத்திமுடித்த கண்காணிப்பாளர் பச்சி அவர்களுக்கு எனது பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Reply With Quote
  #18  
Old 29-03-13, 07:10 PM
cembi cembi is offline
Silver Member (i)

Awards Showcase

 
போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து சாதனி படைத்த நண்பர் மச்சானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கலந்து கொண்டசக படைப்பாளிகளுக்கும் எனது பாராட்டுக்கள்.
Reply With Quote
  #19  
Old 29-03-13, 07:16 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
மச்சானின் மகத்தான சாதனைக்கு ஒரு ராயல் சல்யூட்.. அடுத்த இடத்தை பகிர்ந்து கொண்ட ஒண்டிப்புலி மற்றும் ரோஸ்74 ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.. போட்டியைத் திறம்பட நடத்தி முடிவை வெளியிட்ட பச்சிக்கும் நிர்வாகத்திற்கும் நன்றிகள்..

Quote:
Originally Posted by பச்சி View Post
நட்பாய் கலைப்பது வேறு,
நட்பாய் கலைக்கிறீர்களா?!.. எதை?.. ஓ!.. கலாய்த்தீர்களா?.. ம்ம்.. நானும் சும்மா தான் கலாய்த்தேன்..
Reply With Quote
  #20  
Old 30-03-13, 11:08 AM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மச்சானுக்கும் மூன்றாம் இடங்களைப் பிடித்த ஒண்டிப்புலி ரூஸ் ஆகியோருக்கும் கலந்துகொண்ட பெருமக்களுக்கும் எனக்கு 32 வாக்குகள் அளித்த பெருந்தகையோர்க்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:11 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,