<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 29-04-13, 08:36 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
நி: 0087 - ஏப்ரல் '2013 மாதம் ஒரு சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

ஏப்ரல் '2013 - மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான chinnapaiyan அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான ஆபிஸ் வேலை 1 2 3 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 3 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, அனைவரும் குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 3 பேர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 33 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி kaamaroja அவர்கள் 13 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். காமலோகத்தில் முதல் முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார். இந்த வெற்றியின் மூலமாக கூடுதலாக தங்கவாசல் அனுமதியும் பெறுகிறார். வாழ்த்துகள் kaamaroja..!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1) kaamaroja - 13 வாக்குகள்
2) kamaleton - 12 வாக்குகள்
3) ramraj_2k12 - 8 வாக்குகள்
வெற்றி பெற்ற உறுப்பினரான kaamaroja -க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல், 3000 ஐகேஷ்கள் வெகுமதி மற்றும் கூடுதலாக தங்கவாசல் அங்கத்துவமும் பெறுகிறார்.

ஒரு வாக்கில் பின் தங்கி இரண்டாமிடம் வந்திருக்கும் kamaleton -க்கு 2000 ஐகேஷ்கள் பரிசு மற்றும் ஆறுதல் பதக்கம் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் kamaleton..!

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து பாகங்களை தந்து சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய ramraj_2k12 -க்கு 300 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


நன்றி.

-0-
Reply With Quote
  #2  
Old 29-04-13, 08:41 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
ஏப்ரல் மாத சவால் ராஜாவாக வெற்றிபெற்ற காமரோஜாவுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

இந்த வெற்றியின் மூலம் தங்கவாசலில் அடிஎடுத்து வைக்கும் காமரோஜாவை வருக!! வருக!!! என வரவேற்கிறேன்..

ஒரு வாக்கில் முதலிடத்தை தவறவிட்ட காமலேட்டன்.. அடுத்த மாத சவாலில் கலந்து முதலிடம் வெல்வார் என நம்புகிறேன்..
Reply With Quote
  #3  
Old 29-04-13, 09:10 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
சவால்ராஜா காமரோஜாவுக்கு வாழ்த்துகள். ஜஸ்ட் மிஸ் செய்தாலும் காமரோஜாவுக்கு செமையாக ஃபைட் கொடுத்த ஏட்டனுக்கு பாராட்டுகள். போட்டியில் கலந்து கொண்டு அருமையான தொடர்ச்சியை கொடுத்த நண்பர் ராம்ராஜ் அவர்களுக்கும் பாராட்டுகள்.
Reply With Quote
  #4  
Old 29-04-13, 09:38 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
முதல் இடம் பிடித்து தங்கவாசலில் அடியெடுத்து வைக்கும் காமரோஜாவிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

நல்ல ஓர் சிறப்பான தொடர்ச்சியை தந்து, ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் வந்த காமலேட்டனுக்கு எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த முறை கட்டாயம் கலந்துக்கொள்ளுங்கள் நண்பா. கண்டிப்பாக தங்கவாசலில் அடியெடுத்து வைப்பீர்கள் !!

போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பித்த அண்ணன் ராம்ராஜ் அவர்களுக்கும் எனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #5  
Old 29-04-13, 10:29 PM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
இம்மாத சவால் போட்டியில் பங்குபற்றி, சவால் ராஜா பட்டம் பெற்று தங்கவாசல் அனுமதி பெற்ற kaamaroja -க்கு என் வாழ்த்துகள்.

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடம் பிடித்த kamaleton -க்கும் என் வாழ்த்துக்கள்.

மேலும் போட்டியில் கலந்து கொண்ட ramraj_2k12 -க்கு என் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #6  
Old 30-04-13, 05:56 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
போட்டியில் வென்று தங்கக்கோட்டையில் தடம் பதிக்கும் நண்பர் காமரோஜாவிற்கு என் பாராட்டுக்கள்.!!!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜஸ்ட் மிஸ் செய்து இரண்டாம் இடத்தை (பதக்கத்தோடு) தனதாக்கி கொண்ட நண்பர் காமலேட்டனுக்கு என் வாழ்த்துக்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..லேட்டன் !!

சவாலில் பங்கு கொண்டு சிறப்பான தொடர்ச்சிகளை கொடுத்து மூன்றாம் இடம் பெற்ற நண்பர் ராம்ராஜ் அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.!

ஒவ்வொரு மாதமும் சவாலை செவ்வனே நடத்தி சாதிக்கும் காமலோக நிர்வாகத்திற்கும் நன்றி.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #7  
Old 30-04-13, 09:59 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
முதல் இடம் பிடித்த காமரோஜாவுக்கு என் வாழ்த்துக்கள்.
இரண்டாம் இடம் பிடித்த காமலேட்டன் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த ராம்ராஜ் அவர்களுக்கும் என் பாராட்டுகள்.
Reply With Quote
  #8  
Old 30-04-13, 11:16 AM
Kaleshan Kaleshan is offline
User inactive for long time

Awards Showcase

 
இம்மாத நி.சவாலில் வெற்றி பெற்ற நண்பர் காமரோஜாவிற்கு பாராட்டுக்கள்.

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்த காமலேட்டனுக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #9  
Old 30-04-13, 12:14 PM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
வாழ்த்துக்கள் காமரோஜா.....

காமரோஜா தன் கதையில் காமம் சொட்ட சொட்ட கொடுத்து, இந்த ஏப்ரல் மாத நிர்வாக சவாலில் வெற்றி பெற்று விட்டார். முதலில் அவருக்கு வாழ்த்துக்கள்.
அடுத்து இந்த வெற்றியால் தங்க வாசல் அனுமதி கிடைத்து தங்கவாசல் நுழையா போவதற்கும் மனம் கனிந்த வரவேற்ப்பையும் அளிக்கிறேன்.

வாழ்த்துக்கள் காமரோஜா.....

_______________
ramraj
Reply With Quote
  #10  
Old 30-04-13, 02:17 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
சவால்ராஜாவாக தேர்ந்தெடுக்கப் பட்டு தங்க வாசலை அடைந்த நண்பர் காமரோஜாவுக்கு பாராட்டுக்கள்.... இந்த கதையை விட, அவர் அனைத்து பகுதிகளிலும் லோகத்துக்கு அளித்து வரும் படைப்புகளுக்கு கிடைத்த பரிசாகவே கருதுகிறேன்...

அதோடு போட்டியில் முதலாக கலந்து கொண்டு உற்சாகப்படுத்திய ராம்ராஜுக்கும் வாழ்த்துக்கள்....

எனது அனைத்து பாகங்களையும் ரசித்துப் படித்து, சிறப்பான பின்னூட்டங்களை அளித்த நண்பர்களுக்கும், படித்ததோடல்லாமல் கதை பிடித்து ஓட்டளித்த அந்த பதினோரு நண்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்....

போட்டியை சிறப்பாக நடத்திய நிர்வாகத்துக்கும் நன்றி...
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:35 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,