<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 20-05-13, 07:16 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
வெற்றி பெற்ற அனிவருக்கும் என்வாழ்த்துக்கள் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்த நண்பர்கள் ராஜேஷ் மற்றும் கன்னன்60 அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Reply With Quote
  #12  
Old 20-05-13, 08:21 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
மிகச்சரியான தேர்வு.. அனைத்து படைப்புகளையும் ஆராய்ந்து விரிவாக பின்னூட்டமிடும் ராஜேஷ் & கண்ணன் இந்த விருதுக்கு ஏற்றவர்களே..

வாழ்த்துக்கள் ராஜேஷ் அண்ணா & 'கருப்பு பிரா' கண்ணன்..
Reply With Quote
  #13  
Old 20-05-13, 08:23 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by MACHAN View Post
லோக நண்பர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடிய போது, "உங்களைத்தான் அதிகமாக 19 நண்பர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள் மச்சான்... அப்ப நீங்கள்தான் சிறந்த விமர்சகராக வருவீர்கள்.!" என்றார். "நண்பர்கள் என் மீது அன்பு வைத்திருப்பது உண்மைதான்...! ஆனால் நிச்சயமாக சிறந்த விமர்சகருக்கு நான் தகுதியானவன் இல்லை. கிட்டத்தட்ட லோகத்தில் பதிக்கப்படும் அனைத்து படைப்புகளுக்குமே பின்னூட்டங்கள் பதிவிடுகிற ராஜேஷ் அண்ணா அல்லது கண்ணன் அவர்கள்தான் அந்த பட்டத்தை வெல்லப்போகிறார்கள்..!" என்று அந்த நண்பரிடம் பதிலுரைத்தேன். நான் சொன்னது போலவே மிகச்சரியாக தங்களின் வாக்குகளை பதிவு செய்து ராஜேஷ் அண்ணாவையும், கறுப்பு பிரா சங்கத்தலைவர் அவர்களையும் தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கு நன்றி. இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்து
இந்த வருடம் சிறந்த விமர்சகர் போட்டி வித்தியாசம்மான ஆனால் சரியான முடிவுகளைத்தான் தந்துள்ளது. நண்பர்கள் ராஜேஷ் அவர்களுக்கும் கண்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறந்த விமர்சகரான ராஜேஷ் அவர்களுடன் சேர்ந்து வாசகர் சவால் 63ஐ நடத்த போகிறேன் என்பது எனக்கு இன்னும் பெருமையாக இருக்கிறது.

தொடர்ந்து வந்த மச்சான், ஹெர்மி, ஓல் வாத்தியார், மதன், குரு, ட்ரீமர் செல்வன் செல்வி ஆகியொர்களும் தாங்களும் சிறந்த விமர்சகர்கள்தான் என லோக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். எனக்கும் வாக்கினை தந்த நண்பர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
Reply With Quote
  #14  
Old 20-05-13, 09:03 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
சிறந்த விமர்சகர் விருது வென்ற அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். இவர் பின்னூட்டமிடுவதோடில்லாமல் மனதில் பட்ட கருத்துக்களை/பிழைகளை நாசூக்காக தனிமடலிலும் தெரியப்படுத்துபவர்...விருதுக்கு முற்றிலும் தகுதியானவரே....

அடுத்து ஒரு வாக்கில் விருதை இழந்தாலும் ஆறுதல் பரிசை வென்ற நண்பர் க.பி.ச தலைவர் கண்ணன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்....

பரிந்துரையில் இடம் பெற்று கணிசமான என்னைக்கையில் லோக படைப்பாளிகளின் மனதில் இடம்பெற்ற மச்சான், ஹெர்மி, ஓல் வாத்தியார், மதன், குரு, ராசராசன், ட்ரீமர் செல்வன் செல்வி ஆகியோருக்கும் பாராட்டுக்களோடு வாழ்த்துக்களும்.....

அனைவரும் இந்த வருடத்திலும் தங்களது பின்னூட்டங்களை இட்டு படைப்பாளிகளை உற்சாகப்படுத்த அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்....
Reply With Quote
  #15  
Old 20-05-13, 09:47 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
அருமையான தேர்வு! நண்பர் ராஜேஷ் இந்தப் பட்டத்துக்கு முற்றிலும் தகுதியானவர். மிகவும் மகிழ்கிறேன். பாராட்டுகள் ராஜேஷ்! கலக்கிட்டீங்க!

தொடர்ந்து மூன்று வருடங்களாக என்னை 2வது இடத்தி்ல் மனதில் வைத்திருக்கும் அன்பு நண்பர்/நண்பிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

வாக்கெடுப்பை நடத்திய பண்பாளர் பச்சிக்கு நன்றிகள்!
Reply With Quote
  #16  
Old 20-05-13, 09:47 PM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.. நல்ல விமர்சனங்களே எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது... வாழ்க காமலோக நண்பர்கள் வளர்க அவர்கள் சேவை..
Reply With Quote
  #17  
Old 21-05-13, 01:52 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றி பெற்ற என்னருமை நண்பர் ராஜேஷிற்கு வாழ்த்துகள். இரண்டாம் இடம் பிடித்த நண்பர் கண்ணனுக்கும் பரிந்துரையில் இடம் பிடித்த அணைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #18  
Old 21-05-13, 05:31 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
காம கதைகளில் மட்டுமல்ல, கருத்து சொல்வதிலும் நாங்கள் 'டாப்'தான் என்று நிரூபித்த அன்பு நண்பர்கள் ராஜேஷ் & கண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.! (அதிக பிழையான நண்பர்களின் கதைகளை தனிமடலில் திருத்தி தரும் ராஜேஷ் நண்பருக்கு இன்னுமொரு அவார்ட் கூட தரலாம்..தப்பில்லை!!!)

மற்றும் லோக விமர்சக வித்தகர்கள் மச்சான், வாத்தியார், மதன், குரு, ராரா, செல்வன்செல்வி, ட்ரீமர் அண்ணா ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.!!

இவர்களிடையே என்னையும் பங்களிக்க வைத்த/எனக்கு வாக்களித்த அந்த அன்புள்ளங்களுக்கு என் நன்றி.!!! போட்டிக்கு காரணமான நிர்வாகத்திற்கும் நடத்திய நண்பர் பச்சிக்கும் என் நன்றி.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #19  
Old 21-05-13, 10:50 AM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
உழைப்பே முதலிடத்தில் உள்ளது....

சிறந்த விமர்சகர் போட்டியில் வெற்றி பெற்ற திரு tdrajesh அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த போட்டியில் இடம்பிடித்த அனைத்து நண்பர்களுக்கும் , இரண்டாம் இடம் பிடித்த கண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த காம லோகம் சிறப்பதற்கு தங்களை போன்றவர்களின் உழைப்பே முதலிடத்தில் உள்ளது....
நன்றி.

_____________
ramraj
Reply With Quote
  #20  
Old 21-05-13, 12:47 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதலிடம் பிடித்த ராஜேஷ் அவர்களை பாராட்டுகிறேன். நாலு வரியில் தன் கருத்தை தெளிவாக சொல்லி விடுவார் ராஜேஷ். வெறும் படைப்பை மட்டுமல்லாமல் அதற்கு வந்த பின்னூட்டத்தையும் படித்து முடித்து விட்டு பின்னூட்டங்களையும் கோட் செஞ்சு பின்னூட்டம் போடுவது இவரது தனிச்சிறப்பு.
அடுத்தது ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்பை இழந்த கன்னனை பாராட்டி அடுத்த முரை வெற்றியாளராக வர வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:14 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,