<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 23-05-13, 10:59 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
மார்ச் & ஏப்ரல் '13 மாத சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. மார்ச் & ஏப்ரல் '2013 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'இரு மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மார்ச் & ஏப்ரல் 2013 -ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 11 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 61 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 61 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று மார்ச் & ஏப்ரல் '2013 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் MARK S அவர்கள் எழுதிய லஞ்சம்.. பொண்டாட்டி புண்டை.. என்ற காமக்கதை 29 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான MARK S அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துகளையும், காமலோக பதக்கம் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவர் முதல் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். வாழ்த்துகள் MARK S.!

ramraj_2k12 அவர்கள் எழுதிய ராசாத்தியும், ரோசா பூவும்: ஒரு நேரடி ஓல் (12 பாகங்கள்) என்ற காமக்கதை 26 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் ramraj_2k12..!

kavik அவர்கள் எழுதிய டார்க் ரூம்! & tdrajesh அவர்கள் எழுதிய காலையில் மலர்ந்த தங்க தாமரை! ஆகிய இரண்டு காமக்கதைகளும் சரிசமமாக 21 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இருவருக்கும் மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kavik & tdrajesh..!

அடுத்தடுத்த இடங்களை பிடித்த robinson, pramk2, R_A_M, venkat2012, mich123 ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள்.


முன்னணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. லஞ்சம்.. பொண்டாட்டி புண்டை.. - MARK S - 29 வாக்குகள்

2. ராசாத்தியும், ரோசா பூவும் ஒரு நேரடி ஓல் (12 பாகங்கள்) - ramraj_2k12 - 26 வாக்குகள்

3. டார்க் ரூம் - kavik - 21 வாக்குகள்

3. காலையில் மலர்ந்த தங்க தாமரை - tdrajesh - 21 வாக்குகள்

4. சீத்.. சீத்.. சீத்தா! - robinson - 18

5. வாலிப சுன்னிக்கு வலை வீசினேன் (2 பாகங்கள்) - MARK S - 15

6. அது ஒரு மிகப்பெரிய கனா காலம் - சரோஜா-சுந்தர், ரமா மற்றும் நான் (5 பாகங்கள்) - pramk2 - 14

6. அவர் தான்... அவரே தான் (4 பாகங்கள்) - R_A_M - 14

7. கழுகு மலை (4 பாகங்கள்) - kavik - 13

8. ஆலைல ஓடுற கரும்பு ஏதா இருந்தா என்ன? நமக்கு தேவை வெல்லம் தான் - venkat2012 - 12

9. நமீதாவையே ஓத்துவிட்டேன் - mich123 - 11


இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதையும் பெறவில்லை.

-0-

Last edited by பச்சி; 23-05-13 at 11:11 AM.
Reply With Quote
  #2  
Old 23-05-13, 11:03 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
முதலிடம் பிடித்த நண்பர் மார்க்ஸ், இரண்டாமிடம் பிடித்த ராம்ராஜ் மற்றும் மூன்றாமிடம் பிடித்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #3  
Old 23-05-13, 11:09 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
முதலிடம் வென்று ஸ்டார் ரைட்டராக மிளிரும் நண்பர் 'மார்க்' அவர்களுக்கு என் வாழ்த்துகள்.!!!

இரண்டாம் இடம் வென்ற நண்பர் 'ராம்ராஜ்' & மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் 'ராஜேஷ்' & 'கவிகே' அவர்களுக்கும் என் பாராட்டுகள்.!!

நடத்திய நிர்வாகத்திற்கு நன்றி.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #4  
Old 23-05-13, 11:17 AM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதல் இடத்தைக் வென்ற நண்பர் மார்க் எஸ் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். போன மாசம்தான் தங்க வாசல் அடைந்தீர்கள்.... அதுக்குல்ல இன்னொரு முறை கலக்கிட்டீங்க மார்க்...!!!

நெடுந்தொடர் ஒன்றை அளித்து இரண்டாமிடம் பிடித்த ராம்ராஜ் அவர்களுக்கும் பாராட்டுக்கள்..

மூன்றாம் பரிசினை பங்கு போட்டு கொண்ட நண்பர் கவிகே மற்றும் அருமை அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.!!!

அதோடு பங்குகொண்ட அனைத்து தோழர்களுக்கும் என் பாராட்டுக்கள்.!

போட்டியை செவ்வனே நடத்திய பண்பாளர் மற்றும் நண்பர் பச்சி அவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் என் நன்றி.
Reply With Quote
  #5  
Old 23-05-13, 11:33 AM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
நன்றி வணக்கம்.....

இந்த மாத சவாலில் ஜெயித்த MARK S அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த மார்ச் ஏப்பரல் மாத சவால் போட்டியில் எனக்கு வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தையும், நன்றியையும் உரித்தாக்குகிறேன்.
நன்றி வணக்கம்.....

_______________________
ramraj
Reply With Quote
  #6  
Old 23-05-13, 02:05 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
இந்த போட்டியில் முதல் பரிசு பெற்ற நண்பர் MARK S அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அவரின் கதை "லஞ்சம்.. பொண்டாட்டி புண்டை.. "யில் நண்பர் kay இப்படி சொல்லியிருந்தார்.
Quote:
Originally Posted by kay View Post
மாதாந்திரக் கதைப் போட்டியில் சிறப்பாக வெற்றி பெறும் என்று எண்ணுகிறேன்!
அவருடைய யூகம் உண்மையாகி விட்டது. கதையும் முதல் பரிசுக்கு தகுதியானதே!

இரண்டாவது பரிசு பெற்ற ramraj_2k12 மூன்றாவது பரிசை என்னோடு சேர்ந்து பெற்ற kavik அவர்களுக்கும் என் பாராட்டுகள்.

என்னுடைய கதைக்கு ஓட்டு போட்டு மூன்றாம் இடத்தை அடைய செய்த நண்பர்களுக்கு என் நன்றி.
Reply With Quote
  #7  
Old 23-05-13, 05:12 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
பொன்டாட்டி லஞ்சமாக தன்னையே வழங்கி இழப்பீட்டு பெறுகிறாள் ஆனால் காமக்காட்சியின் அவள் உனர்வுகள் புழுவாய் துடிப்பதை அழகாய் எழுதி முதலிடம் பெற்ற மார்க் அவர்களை பாராட்டுகிறேன். அடுத்தது ராசாத்தி 12 பாகமாக பூந்து விளையாடி இரண்டாம் இடத்தை ராம்ராஜுக்கு வழங்கி விட்டாள். ராம்ராஜுக்கு பாராட்டுகள். மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொன்ட கவிக் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு பாராட்டுகள். கதைகள் கொடுத்து கலந்து கொன்ட அனைவருக்கும் என் நன்றி மற்றும் வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #8  
Old 23-05-13, 10:12 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
அதிக மார்க் பெற்று வெற்றி பெற்ற மார்க் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் பிடித்த ராம்ராஜ், ராஜேஷ், கவிகே நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்!

கதை படைத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #9  
Old 24-05-13, 04:44 PM
MARK S MARK S is offline
User inactive for long time

Awards Showcase

 
medal star

நன்றி!

எதிர்பாராத இன்ப அதிர்ச்சியான இந்தப் பரிசு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

முக்கால்வாசி எழுதிய நிலையில், கொஞ்ச மாதங்களாக கிடப்பில் போட்டு வைத்திருந்த கதை இது.
என்னுடைய படைப்பு எண்ணிக்கையை சரியாகக் கவனியாமல், தங்க வாசல் பெற நான் அவசரப்பட்ட போது, தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் அந்த எண்ணிக்கைப் பிழையை சுட்டிக் காட்டியதுடன், 'சிறந்த மாதாந்திரக் கதை' எழுதினால் தங்க வாசலை எளிதில் அடையலாமே என்று ஆலோசனை வழங்கியிருந்தார்.

xxxGuy அவர்களின் வாய் முகூர்த்தம், தகுதி எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக, அவசரமாக நிறைவு செய்து பதிந்த 'லஞ்சம்-பொண்டாட்டி புண்டை', சிறந்த கதையாகத் தேர்வாகி, நிஜமாகவே தங்க வாசல் அனுமதியை அளித்துள்ளது.

கொஞ்சம் முன்னரே தங்க வாசலை நான் அடைந்திருந்தாலும், இந்தப் பரிசு எனது தகுதியை(?) உறுதி செய்துள்ளது. இது கூடுதல் பெருமைதானே?

வாக்களித்த நல்லிதயங்களுக்கும், இந்தப் பரிசை முன்னரே ஊகித்த 'கே' அவர்களுக்கும், ஈ-பணம், விண்மீன்கள் வழங்கிய, பாராட்டி வாழ்த்திய, பின்னூட்டமிட்ட, (கதையை)படித்த அனைத்து நண்பர்களுக்கும், நிர்வாகத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

-மார்க் எஸ்
24.5.2013

Last edited by MARK S; 24-05-13 at 05:13 PM.
Reply With Quote
  #10  
Old 24-05-13, 05:54 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதலிடம் பெற்று பரிசு பெரும் படைப்பாளர் MARK S
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
அட..அட..அட..!
இரண்டாம் பெற்று பரிசு பெரும் படைப்பாளர் ramraj_2k12
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
அட..அட..அட..!
மூன்றாம் பெற்று பரிசு பெரும் படைப்பாளர்கள் kavik மற்றும் tdrajesh
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
அட..அட..அட..!
மற்றும் உழைத்து எழுதி அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து வாசகர்களை மகிழ்வித்த படைப்பாளர்கள் robinson, pramk2, R_A_M, venkat2012, mich123
அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
அட..அட..அட..!
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:40 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,