<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
புதிய நிர்வாக உறுப்பினர் மாற்றங்கள்
இனிய நண்பர்களே,
நமது தளத்தை கட்டுக் கோப்புடன் நிர்வகிப்பதில் எனக்கு உறுதுணையாக இருப்பவர்கள் நமது நிர்வாக உறுப்பினர்கள். அவர்கள் துவக்கத்தில் நிர்வாக உதவியாளர், பின்னர் கண்காணிப்பாளர், கடைசியாக மேற்பார்வையாளர்கள் என்று பதவியில் பணி புரிவார்கள். சமீப காலத்தில் நிர்வாகத்தில் கண்காணிப்பாளராக இருந்து சிறப்பாக பணி புரிந்த பச்சி, கண்காணிப்பாளர் பதவியில் இருந்து மேற்பார்வையாளராக உயர்த்தப் பட்டுள்ளார். அவர் ஏற்கனவே மேற்பார்வையாளராக உள்ள நமது asho-வுடன் இணைந்து பணிபுரிவார். வெகுகாலமாக திறமையாக பணி செய்த smdHabib சொந்த பணிச்சுமை காரணமாக தளம் வர முடியாத காரணத்தால், அவருக்கு அவரது நிர்வாக உதவியாளர் பதவியில் இருந்து விடுப்பு கொடுக்கப் பட்டுள்ளது. அவருக்கு பதில், இன்று முதல் நம் தளத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் நண்பர் tdrajesh புதிய நிர்வாக உதவியாளராக நியமிக்கப் படுகிறார். அவருக்கு நமது தளத்தை நிர்வகிப்பதில் உங்கள் ஒத்துழைப்பைக் கொடுக்கவும். தளத்தை கண்காணித்து வழி நடத்த எங்களுக்கு நல்ல பொறுமையும், திறமையும் கொண்ட கண்ணியமான நண்பர்கள் அவ்வப்போது தேவைப் படுகிறார்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால் என்னை தனிமடலில் / மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். தற்போது போல் அடுத்த மாற்றங்கள் வரும் போது உங்கள் பெயரை நினைவில் வைத்துக் கொள்வோம். நன்றி..!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
||||
|
||||
புதிய நிர்வாக உறுப்பினராக பதவியேற்கும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.! ஏற்கனவே அதுபோன்ற பணியைத்தான் பதவியில் இல்லாத போதே செய்து வந்துள்ளார்.!
பதவி உயர்வு பெற்ற நண்பர் பச்சி அவர்களுக்கு என் பாராட்டுகள்.! நிர்வாகத்தில் இருந்து விடைபெறும் நண்பர் smdHabib அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.! லோக முன்னேற்றத்திற்கு அவ்வப்போது புதிய மாற்றங்களை செய்து வரும் தலைவர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#3
|
|||
|
|||
பதவி உயர்வு பெற்ற பச்சி & புதிய நிர்வாக உறுப்பினர் tdrajesh அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
|
#4
|
||||
|
||||
மேற்பார்வையாளர் பண்பாளர் பச்சிக்கும் புதிய நிர்வாக உதவியாளர் டி.டி.ஆர் அவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள். அருமை நண்பர் ஹபீப் அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
|
#5
|
|||
|
|||
இனிய நண்பர் பச்சிக்கு வாழ்த்துகள்.
அருமை நண்பர் tdrajesh அவர்களுக்குப் பாராட்டுகள். இருவருக்குமே -- ஏதோ என்னாலானது, தலைவலி தருவதைத் தவிர்க்கிறேன். |
#6
|
|||
|
|||
கண்காணிப்பாளர் பதவியில் இருந்து மேற்பார்வையாளராக உயர்த்தப் பட்டுள்ள நண்பர் பச்சி அவர்களையும் புதிய நிர்வாக உதவியாளராக நியமிக்கப் பட்டுள்ள நண்பர் ராஜேஷ் அவர்களையும் பாராட்டி வாழ்த்துகிரேன்.
இத்தனை காலம் தமக்களிக்கப்பட்ட பொறுப்பை திறம்பட செய்த நண்பர் ஹபீபையும் பாராட்டுகிரேன். |
#7
|
|||
|
|||
பச்சி....தகுதியான பதவி உயர்வு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். புதியவருக்கு வரவேற்புகள்.
|
#8
|
||||
|
||||
நண்பர் பச்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ராஜேஷ் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#9
|
|||
|
|||
நண்பர் பச்சிக்கும் அண்ணன் ராஜேஷுக்கும் என் வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#10
|
||||
|
||||
பதவி உயர்வு பெற்ற பச்சி நண்பருக்கும் , புதிதாக பதவி ஏற்று இருக்கும் நண்பர் டிராஜேஷ் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் !!!
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|