<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 01-06-13, 09:25 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
புதிதாக நிர்வாகியாயிருக்கும் நண்பர் அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். சமீப காலங்களில் நான் லோகத்தில் பார்த்த உழைப்பாளிகளில் இவரும், ஹெர்மியும் அடக்கம். இவர்களின் பின்னூட்டங்களும், ஊக்கமும் இல்லாத படைப்புகளையே பார்க்க முடியாது.

பதவி உயர்வு பெற்ற நண்பர் பச்சியை வாழ்த்தியிருந்தாலும், திரும்பவும் அபீசியலாக வாழ்த்துகிறேன்...

நிர்வாகத்தில் இருந்து விடைபெறும் நண்பர் ஹபீப் அவர்களுக்கு நன்றி...

தக்க சமயத்தில் மாற்றங்கள் செய்த முக்குறியோன் அவர்களுக்கும் நன்றி.
Reply With Quote
  #13  
Old 01-06-13, 10:38 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
பச்சி அவர்கள் மேற்பார்வையாளராக சமீபத்தில் பதவி உயர்வு பெற்றதை அறிந்தேன். நண்பர் பச்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

தற்போது ராஜேஷ் அவர்களும் நிர்வாக உதவியாளராக பதவி உயர்வு பெற்றிருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ராஜேஷ் அவர்களுடன் சேர்ந்து தற்போதைய வாசகர் சவால் 63 ஐ நடத்துவது இன்னும் பெரும்மையாக இருக்கிறது. ராஜேஷ் அண்ணா இன்று காலையில் கூட இந்த பதவி உதவி உயர்வை பற்றி சொல்லவேயில்ல....நண்பர்கள் சொன்னது போல் ராஜேஷ் அவர்கள் நண்பர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். அதனால் நிர்வாக உறுப்பினர் பொறுப்பிற்கு சரியானவரைத்தான் தலைவர் நியமனம் செய்துள்ளார். அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வளவு நாளும் சிறப்புற செயலாற்றிய ஹபீப் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #14  
Old 01-06-13, 10:47 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
புதிதாக நிர்வாகத்தில் இணைந்திருக்கும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, வரவேற்கிறேன். தளத்தில் பலருக்கும் உதவிகள் பல புரிந்து வருபவர் என்பதால், தற்போது நிர்வாக உறுப்பினராய் மேலும் பல வகையில் அனைவருக்கும் உதவியாக இருப்பார் என்பது உறுதி. தள பணிகளிலும் அவர் பணி சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

இதுவரை நிர்வாக பணிகளை திறம்பட செய்து வந்த நண்பர் ஹபீப் அவர்களுக்கு நன்றி. நிர்வாக பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், தளம் வரும் போதெல்லாம் பங்களிப்புகளையும்... நிர்வாகத்திற்கான ஒத்துழைப்புகளையும் தருவார் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி ஹபீப்ஜி..!

எனக்கு தகுதி உயர்வு அளித்திருக்கும் தலைமை நிர்வாகி அவர்களுக்கு நன்றிகளுடன், என் பணியை மேலும் சிறப்பாக செய்ய அனைவரின் ஒத்துழைப்புகளையும் எதிர்பார்க்கிறேன்.

நிர்வாக பணிகளில் எனக்கு தொடர்ந்து ஆலோசனைகளும், உற்சாகமும் கொடுத்து... வழிகாட்டுதல்களையும் செய்து வரும் தலைமை நிர்வாகி அவர்களுக்கும், அசோ அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துகளை வழங்கி வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்...!
Reply With Quote
  #17  
Old 02-06-13, 04:42 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
பண்பாளர்கள் பச்சி மற்றும் ராஜேஷிற்கு வாழ்த்துகள்!
Quote:
Originally Posted by dreamer View Post
இருவருக்குமே -- ஏதோ என்னாலானது, தலைவலி தருவதைத் தவிர்க்கிறேன்.
நானும் இதையே ஆமோதிக்கிறேன்!
Reply With Quote
  #18  
Old 02-06-13, 07:06 AM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
உழைப்பிற்கும் நேர்மைக்கும் கிடைத்த அங்கீகாரம் இது.

தகுதியானவர் கழுத்தில் விழுந்த மாலை.

பாராட்டுக்கள் ராஜேஷ்.


பிரியங்களுடன்
முதிர்கன்னி
Reply With Quote
  #19  
Old 02-06-13, 09:05 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
நிர்வாக மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்ற நண்பர் பச்சி அவர்களுக்கும், புதிய நிர்வாக உறுப்பினராக பொறுப்பேற்றிருக்கும் ராஜேஷ் அண்ணா அவர்களுக்கும் மச்சானின் வாழ்த்துகள். திறமையாளர்களை இனம் கண்டு சரியான பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுத்த நிர்வாகத் தலைவர் அவர்களுக்கு நன்றி.

இதுவரை தனது கடமையினை செவ்வனே நிறைவேற்றி தற்போது ஓய்வு பெறும் நண்பர் ஹபீப் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
Reply With Quote
  #20  
Old 02-06-13, 09:15 AM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
பதவி உயர்வு பெற்ற பச்சி நண்பருக்கும், பதவி பெற்ற ராஜேஷ் அண்ணனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

தளத்தில் செய்யும் பங்களிப்பு மூலம் பதவி கொடுக்கும் காமலோக தலைமை நிர்வாகி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! இதுபோன்ற ஒரு செயலை எந்த தளத்திலும் நான் கண்டதில்லை. இதுவே நம் காமலோகத்தின் சிறப்பு.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:40 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,