<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #31  
Old 03-06-13, 10:55 AM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
லோகம் சிறக்க பனி செய்ய வாழ்த்துக்கள்.

புதிய கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற திரு பச்சி அவர்களுக்கும்,

புதிய நிர்வாக உதவியாளராக பதவி பெற்றுள்ள திரு ராஜேஷ்

அவர்களுக்கும் இந்த லோகம் சிறக்க பனி செய்ய வாழ்த்துக்கள்.

__________________
ramraj
Reply With Quote
  #32  
Old 03-06-13, 11:15 AM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
வாழ்த்துக்கள் நண்பர்களே,


உங்களுக்கு கிடைத்துள்ள இந்த பொறுப்புக்களுக்கு என் வாழ்த்துக்கள். என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு. இந்த பதவியுடன் நில்லாமல் இன்னும் மென்மேலும் உயரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் நண்பர்களே.
Reply With Quote
  #33  
Old 03-06-13, 05:36 PM
maria maria is offline
User inactive for long time
 
தனது கடின உழைப்பால் மேற்பார்வையாளராக பதவி ஏற்றிருக்கும் அருமை நண்பர்
பச்சி அவர்களுக்கும். புதிதாக நிர்வாக உதவியாளராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு நண்பர் t.d. ராஜேஷ் அவர்களுக்கும் என் மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.
அதேபோல் சிறப்பாக பணிபுரிந்த அன்பு நண்பர் ஹபீப் அவர்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன்
Reply With Quote
  #34  
Old 04-06-13, 12:32 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
லோகத்தில் நிர்வாக பணியை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கிய அன்பு தலைவர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது நிர்வாக பணியை வாழ்த்திய நண்பர்களுக்கு எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர் பச்சி அவர்களின் நிர்வாக பணி இன்னும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

புதிய நிர்வாக உதவியாளராக பொறுப்பேற்று இருக்கும் அன்பு நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #35  
Old 04-06-13, 03:06 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
பச்சி இங்கு இணைந்த காலத்தில் தொடங்கி அவருடைய அசாத்திய வேகத்தைக் கண்டு வியந்து இருக்கிறேன். நானும் பச்சியும் ஒன்றாக நிர்வாக பணியில் இணைந்ததாய் ஞாபகம். அப்போது இருவருக்கும் ஒரேவிதமான பணி கொடுக்கப்பட்டது. பச்சி ஜெட் வேகத்தில் கடகடவென வேலை செய்வார். நானோ அவருக்கு எதிரில் ஆமை வேகத்தில் இருந்தேன். ஒருவழியாய் நிர்வாகபணிச்சுமையில் இருந்து விடுதலை கொடுக்கப்பட்டது எனக்கு. பிறகும் பச்சி காலங்கள் உருண்டோடினாலும் தன்னுடைய வேகத்தினைக் குறைக்காமல் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இப்போது அந்த கடின உழைப்பிற்கு கிடைத்திருக்கிறது இந்த மாபெரும் அங்கீகாரம். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

ராஜேஷிற்கு என்னுடைய வாழ்த்துகள்! ஹபீப்பிற்கு இது வரை பங்காற்றியதற்கு வாழ்த்துகள்!
Reply With Quote
  #36  
Old 05-06-13, 11:49 AM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்ற பச்சி மற்றும் புதிய நிர்வாக உதவியாளர் tdrajesh அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #37  
Old 05-06-13, 08:44 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
லோகத்தில் என் நெருங்கிய இனிய நண்பர்கள் பச்சி அவர்களும் ராஜேஷ் அவர்களும் பெற்றுள்ள உயர் நிலைகளை கண்டு மனம் பெரிதும் மகிழ்கிறது.இருவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #39  
Old 06-06-13, 11:56 AM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்ற நண்பர் பச்சிக்கும், நிர்வாக உதவியாளராக புதிதான பதவியேற்றுள்ள நண்பர் ராஜேசிற்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #40  
Old 06-06-13, 10:05 PM
JM JM is offline
Banned User
 
அன்பு நண்பர் பச்சி நம் தளத்தின் மேற்பார்வையாளராய் உயர்ந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. அவருக்கு என்னுடைய மனப்பூர்வ வாழ்த்துக்கள்...! நண்பர் ராஜேசுக்கும் வாழ்த்துக்கள்...!
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:08 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,