<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 26-07-13, 11:52 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,265
iCash Credits: 673,249
My Threads  
மே & ஜூன் 2013 மாத சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. மே & ஜூன் 2013 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

'சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்' என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'இரு மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மே & ஜூன் 2013-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 6 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 55 பேர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 55 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் இங்கே சென்று மே & ஜூன் 2013 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் Singai thamizhan அவர்கள் எழுதிய '7ஜி, ஓழ் காலனி' என்ற காமக்கதை 37 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான Singai thamizhan அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துகளையும், காமலோக பதக்கம் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். Silver Member ஆன இவர் இந்த வெற்றியின் மூலம் 'தங்கவாசல்' அனுமதியும் பெறுகிறார். (இவர் முதல் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார்.) வாழ்த்துகள் Singai thamizhan.

pistha அவர்கள் எழுதிய 'மீள முடியா பாதையில் மாட்டிக்கொண்ட ஜோடிகள்' என்ற காமக்கதை 25 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் pistha.


jayjay அவர்கள் எழுதிய 'நான் விபச்சாரியாக போகிறேன்' என்ற காமக்கதை 16 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் jayjay.

அடுத்தடுத்த இடங்களை பிடித்த hnysam79, samraj8, tamil parrot ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள்.

கதைகள் பெற்ற வாக்குகளின் விபரம் உங்கள் பார்வைக்கு:

7ஜி, ஓழ் காலனி - Singai thamizhan - 37 வாக்குகள்
மீள முடியா பாதையில் மாட்டிக்கொண்ட ஜோடிகள் - pistha - 25 வாக்குகள்
நான் விபச்சாரியாக போகிறேன் - jayjay - 16 வாக்குகள்
உலகக் கோப்பை கிரிக்கட்டும் .... தோனி டி சர்ட்டும் - hnysam79 - 13 வாக்குகள்
நந்துவின் இன்பலோகம் - samraj8 - 12 வாக்குகள்
மக்கள் சேவையே மகேசன் சேவை - tamil parrot - 9 வாக்குகள்

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு ஏதும் இல்லை.
__________________

Last edited by பச்சி; 10-08-13 at 06:51 PM.
Reply With Quote
  #2  
Old 26-07-13, 11:56 AM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
போட்டியில் வெற்றி பெற்ற சிங்க தமிழன் அவர்களுக்கும், மற்றும் இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்ற பிஸ்தா, ஜேஜே அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.
மற்றும் போட்டியில் கலந்து கொண்ட கதாசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #3  
Old 26-07-13, 12:13 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
நட்சத்திர எழுத்தாளராக ஜொலிக்கும் சிங்கை தமிழனுக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாமிடம் பெற்ற பிஸ்தாவிற்கும் மூன்றாமிடம் பெற்ற ஜேஜேவிற்கும் என்னுடைய பாராட்டுகள்.
Reply With Quote
  #4  
Old 26-07-13, 12:19 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
சிறந்த கதை போட்டியில் முதலிடம் பெற்று, தங்கவாசல் அனுமதியுடன் 'நட்சத்திர எழுத்தாளர்' அந்தஸ்த்தை பெற்றிருக்கும் நண்பர் சிங்கை தமிழன் அவர்களுக்கு என் பாராட்டுகள்..!

இரண்டாமிடம் வென்ற நண்பர் பிஸ்தா அவர்களுக்கும், மூன்றாமிடம் வென்ற நண்பர் ஜே ஜே அவர்களுக்கும் என் வாழ்த்துகள்..!

அடுத்தடுத்த நிலையில் வந்த சாம்ராஜ், சாம், தமிழ் கிளி ஆகியோருக்கும் பாராட்டுகள்..!

தவறாமல் வாக்கெடுப்பில் பங்கெடுத்த வாசக நண்பர்களுக்கு நன்றி..!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #5  
Old 26-07-13, 12:22 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
Reply With Quote
  #6  
Old 26-07-13, 12:27 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
மே & ஜூன் மாத சிறந்த கதை போட்டியில் வென்று நட்சத்திர எழுத்தாளராகி இருக்கும் நண்பர் சிங்கை தமிழனுக்கு பாராட்டுகள்.

இரண்டாவதாக வந்த நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் மூன்றாவதாக வந்த நண்பர் ஜேஜே அவர்களுக்கும் பாராட்டுகள்.
Reply With Quote
  #7  
Old 26-07-13, 10:32 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #8  
Old 27-07-13, 12:08 AM
kiss_me_aunty kiss_me_aunty is offline
User inactive for long time

Awards Showcase

 
தோழர் சிங்கை தமிழனுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

மற்ற இடங்களை பிடித்த தோழர் பிஸ்தா மற்றும் நண்பர் ஜேஜே அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

வாக்களித்த தோழர்களுக்கும் எனது நன்றிகள்.
Reply With Quote
  #9  
Old 27-07-13, 01:24 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
நட்சத்திர எழுத்தாளர் சிங்கை தமிழனுக்கும் மற்றும் பங்கேற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் அடியேனின் அன்பார்ந்த வாழ்த்துக்கள்....
Reply With Quote
  #10  
Old 27-07-13, 09:45 AM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
முதலிடம் பெற்ற சிங்கை தமிழனுக்கும், போட்டியில் கலந்து கொண்ட மற்ற படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும் மேலும் நல்ல கதைகளை கொடுக்க வேண்டுகிறேன்.
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:08 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,