<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 15-09-13, 07:08 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
நிர்வாக சவால் கதையின் தொடர்ச்சியைப் படித்து ரசித்து பின்னூட்டமிட்டு வாக்களித்த வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்.

அருமையான அதே சமயம் வித்தியாசமான தொடர்ச்சிகளைத் தந்த சகோதரி முதிர்கன்னி மற்றும் நண்பர் கவிகே ஆகியோரின் பங்களிப்புக்கும் பரந்த மனதிற்கும் தலை வணங்குகிறேன். ( சகோதரியின் இ-பண பரிசுக்கும் ஒரு பெரிய நன்றி )

எல்லா நிர்வாக சவால் போட்டிகளைப் போலவே இதையும் திறம்பட நடத்திய நண்பர் அசோவுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள்.

சற்று தயங்கி நின்ற எனக்கு கிரியா ஊக்கியாக இருந்து முட்டித் தள்ளி முன்னேற வைத்த நண்பர் TDRajeshக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.

அடுத்து வரும் நிர்வாக சவால்களில் அதிக அளவு பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.
அனைவருக்கும் ஓணத்திரு நாள் வாழ்த்துகள்.
Reply With Quote
  #22  
Old 15-09-13, 08:12 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
அதிக பின்னூட்டங்கள் பெறும் தொடர்ச்சியை தருபவருக்கு 500 இபணங்களும் என் சார்பில் நான் வழங்குவேன்..
பின்னூட்டங்களை கணக்கெடுத்துக் கொண்டுள்ளேன்.. பணி முடிந்தவுடன் பின்னர் பரிசளிக்கப்படும்..
இந்த நிர்வாக சவால் 0091 இல் நண்பர் புழு அவர்கள் எழுதிய நி.சவால் 0091 - அலுவலகம் - puzhu - பாகம்-2 அதிக பின்னூட்டங்கள் பெற்றுள்ளது.. எனவே புழுவாருக்கு நான் அறிவித்த படி 500 இபணங்கள் பரிசளிக்கின்றேன்..
Reply With Quote
  #23  
Old 16-09-13, 11:39 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
வெற்றி திருமகன் புழுவாருக்கு பாராட்டுகள்.!

வீர திருமகள் முதிர்கன்னிக்கும், வீராதி வீரன் கவிகே இருவருக்கும் என் வந்தனங்கள்.!

எதிர்வரும் நிர்வாக சவால் களமும் நிறைவாய் நிரம்பட்டும்.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #24  
Old 16-09-13, 01:25 PM
kavik kavik is offline
User inactive for long time
 
அருமையான கதையை கொடுத்து வெற்றிப்பெற்ற புழுவுக்கு வாழ்த்துகள்.

எனக்கு ஓட்ட போட்ட நால்வருக்கும் நன்றி!
(புழு ஒரு இரகசியம், என்னோட வோட்டையே உங்களுக்குதான் போட்டேன், வெளியில் சொல்லிடாதீங்க

*****
//வீராதி வீரன் கவிகே இருவருக்கும் என் வந்தனங்கள்.!//

நண்பரே, வீராதி வீரனா? ஆஹா இது எப்பலேந்து? தனியா இருக்கும் பொழுது ரெண்டு பொண்ணுங்க வந்தா கை, கால் எல்லாம் நடுங்கும், இந்த லெட்சனத்துல வீராதி வீரனாம்.
Reply With Quote
  #25  
Old 16-09-13, 03:28 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by kavik View Post
அருமையான கதையை கொடுத்து வெற்றிப்பெற்ற புழுவுக்கு வாழ்த்துகள்.
எனக்கு ஓட்ட போட்ட நால்வருக்கும் நன்றி!
(புழு ஒரு இரகசியம், என்னோட வோட்டையே உங்களுக்குதான் போட்டேன், வெளியில் சொல்லிடாதீங்க
அடடா... நன்றியை சொல்லுவதற்காக ரெண்டு சூப்பர் ஃபிகருங்க கிட்டே சொல்லி அனுப்பலாமுன்னு நினைச்சிருந்தேன். ஆனால்

Quote:
Originally Posted by kavik View Post
தனியா இருக்கும் பொழுது ரெண்டு பொண்ணுங்க வந்தா கை, கால் எல்லாம் நடுங்கும், இந்த லெட்சனத்துல வீராதி வீரனாம்.
இப்படி சொல்லிட்டீங்களே ! நியாயமா ?
Reply With Quote
  #26  
Old 16-09-13, 04:07 PM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
சவால் ராஜாவாக இம்மாதம் முடிசூடப்பட்ட புழுவாருக்கு என் மனமான வாழ்த்துக்கள். அடுத்து போட்டியில் பங்குபற்றிய முதிர்கன்னிக்கும் கவிகேவுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய காமலோக நேயர்களை பாராட்டுகிறேன்.
Reply With Quote
  #27  
Old 16-09-13, 05:07 PM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
நிராவாக சலால் 91 இல் வெற்றி சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்க பட்டு உள்ள திருவாளர் puzzhu அவர்களுக்கு வாழ்த்துகள்....
அவர் புகழ் மென்மேலும் வளர, தொடர வாழ்த்துகள்.

______________________

ramraj
Reply With Quote
  #28  
Old 17-09-13, 11:02 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Smile

வெற்றி பெற்றுச் சவால் ராஜாவான புழுவாருக்கும், நல்ல கதைத் தொடர்ச்சிகள் எழுதி உள்ளம் கவர்ந்த முதிர்கன்னி, கவிகே இருவருக்கும் என் உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #29  
Old 18-09-13, 08:24 AM
selvenselvi's Avatar
selvenselvi selvenselvi is offline
Reactivation Upto 30-12-22
 
நண்பர் புழு அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள். ​போட்டியில் கலந்து ​கொண்டு வித்தியாசமான ​கோணங்களில் க​தை ப​டைத்திட்ட மற்ற இருவருக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #30  
Old 28-09-13, 07:28 AM
Kaleshan Kaleshan is offline
User inactive for long time

Awards Showcase

 
நி.சவால் 0091 போட்டியில் வென்ற நண்பர் சவால் ராஜா புழு அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:02 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,