<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Quote:
வெற்றி பெற்ற என் நண்பனுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.. கூடவே என் நண்பன் ஸ்திரிலோலனுக்கும்.....! (இது வாழ்த்து சொன்னதற்காக) மற்றும் தேர்வில் 2, 3, 4, 5 என அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும் இந்தப் போட்டியில் பங்குபெற்றவர்களுக்கும் வாக்கு பதிந்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.....! நன்றி..... வணக்கம்,,,,! Last edited by kamakodangi68; 22-09-13 at 08:16 PM. Reason: சிறிய விளக்கத்திற்காக மற்றும் திருத்தத்திற்காக |
#12
|
|||
|
|||
பரிசுபெற்ற அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள் நண்பர்களே..
|
#13
|
||||
|
||||
முதல்முறையாக ஏங்கிய விருதினைப் பெற்ற நண்பர் ஜேஜே அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த காமவிரும்பி மற்றும் மதனுக்கும் வாழ்த்துக்கள். பரிசுக்காக என்று இல்லாமல் தொடர்ந்து கதைகளைப் படைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
__________________
|
#14
|
||||
|
||||
பாராட்டுக்கள் ஜேஜே
உங்கள் பணி இங்கு மேலும் சிறக்க விருப்பம் மற்ற படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் |
#15
|
|||
|
|||
Quote:
இரண்டாவது மூன்றாவது இடத்தை பெற்ற நண்பர்கள், காமவிரும்பி, மற்றும் மதன் அவர்களுக்கும் வாழ்த்துகள். தங்களின் எழுத்து சேவை மேலும் தொடர வாழ்த்துகள். _____________ ramraj |
#16
|
||||
|
||||
வெற்றி பெற்ற ஜேஜே அவர்களுக்கும், மற்றும் இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்ற காமவிரும்பி, மதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மற்றும் இந்த போட்டியில் பங்களிப்பு செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#17
|
|||
|
|||
இந்த மாதநட்சத்திர எழுத்தாளராகியிருக்கும் நண்பர்ஜேஜேவுக்கு வாழ்த்துகக்ள்
இரண்டாமிடம் வந்த நண்பர் காமவிரும்பியையும் மூன்றாமிடம் வந்த நண்பர் மதனையும் வாழ்த்துகிறேன் |
#18
|
|||
|
|||
முதல் இடத்தை பிடித்த நண்பர் ஜேஜே அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த நண்பர்கள் காமவிரும்பி மற்றும் மதன் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து கதையின் படைப்பாளிக்கும் எனது பாராட்டுக்கள்..!
|
#19
|
|||
|
|||
"விதவை தாயும் விடலை பசங்களும்" கதை வாசிக்கும்போதே சூட்டைக் கிளப்பி விட்டது மட்டுமல்ல ஏதாவது ஒரு பரிசை நிச்சயம் வெல்லும் என்று நான் நினைத்தது சரியாகப் போனதில் எனக்கும் மகிழ்ச்சி. பெயரைப் போலவே ஜே ஜே என்று இன்னும் சிறப்பான கதைகள் பதிக்க வாழ்த்துக்கள். இன்னும் இரண்டாம் , மூன்றாம் பரிசுகள் வென்ற காம விரும்பி மற்றும் மதனுக்கும் வாழ்த்துக்கள்.
|
#20
|
||||
|
||||
முதல் முறையாக ஸ்டார் ரைட்டர் விருதை வென்ற ஜேஜே விற்கு என் மனம் கனிந்த நல்வாழ்த்துகள்.
இரண்டாம் இடம் பிடித்த காமவிரும்பிக்கும், போட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டும் வாழ்த்துகளும். என் கதையை படித்து பின்னூட்டமிட்டவர்களுக்கும், மற்றும், எல்லா கதையையும் படித்து பின்னூட்டமிட்டு வாக்களித்தவர்களுக்கும் என் இதயப்பூர்வ நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|