<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 22-10-13, 07:51 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by HERMI View Post
முதல் பரிசாக 500 ஐகேஷ் பெறுபவர் நண்பர் RasaRasan அவர்கள் - நீண்ட, அருமையான விமர்சனம் கொடுத்து படைப்பாளர்களை உற்சாகப்படுத்தியவர்..!
நிர்வாக சவாலிலும் பின்னூட்டம் இட்டவர்களுக்கும் இ பண பரிசா....அட்றா சக்க...அட்றா சக்க....பின்னூட்டத்திற்கும் பரிசு வழங்கிய அன்பு நண்பர் ஹெர்மி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த மாத நிர்வாக சவால் கதைகளை படிக்க முடியாமல் மேலோட்டம்மாய் யாருக்கு ஓட்டு போடலாம் என யோசித்தேன். ஆனால் உள்லே 5 படைப்பாளிகல் உள்ளே இருந்தார்கள். சரி சும்மா சாம்பிளுக்கு மூல கதையை படிப்ப்பொம் என படித்தேன். மூல கதை பிடித்திருந்தது. அதனால் நண்பர்களின் 3 பாகத்தையும் சேர்த்து படித்து விட்டு ஒவ்வொருவரின் 5ம் பாகத்திற்கு மட்டும் பின்னூட்டம் இட வேண்டும் என நினைத்து முதலில் நண்பர் ஸ்திரி லோலன் கதையின் 3ம் பாக கதையை வாசித்தேன். யப்பா....கதையை வித்தியாசம்மா ரோடு போட்டு கொண்டு இன்னொரு லெவல்லுக்கு கதையை கொண்டு போயிருந்தார். உடனே என்னையறியாமல் கதையின் எல்லா பாகங்களுக்கும் பின்னூட்டம் இட்டேன். தொடர்ந்து எல்லா கதைகளின் பாகங்களுக்கும் பின்னூட்டம் இட்டதால் இப்போது நண்பர் ஹெர்மியிடம் பின்னூட்ட பரிசும் வாங்கி விட்டேன். பரிசு வழங்கிய ஹெர்மிக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை தொடர்ந்த வெங்கட்8, பே பாய் ஆகியோருக்கும் கலக்கலான பின்னூட்டங்கள் இட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #22  
Old 22-10-13, 10:29 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,684
iCash Credits: 66,290
போட்டியில் வெற்றி பெற்றதற்காகன பதக்கமும் இ-பண பரிசும் கிடைத்து.. தள நிர்வாகிகள் அனைவருக்குமே என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...

வாழ்த்துக்கள் தெரிவித்த எல்லா நண்பர்களுக்குமே என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... இந்தப் போட்டிக்குப் பின் என் மீது உள்ள எதிர்பார்ப்பு எகிறி விட்டதென்பதை அறிகிறேன்..

கவலை வேண்டாம் நண்பர்களே, என்னுடைய அடுத்து வரும் பதிப்புகளால் உங்களை மூச்சுத் தெனறத் தெனற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிப்பேன் என தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்...

நன்றி...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #23  
Old 22-10-13, 12:57 PM
roose74in roose74in is offline
Banned User

Awards Showcase

 
Quote:
Originally Posted by HERMI View Post
roose74in - 200 ஐகேஷ்
பரிசு பணம் வந்து சேர்ந்தது... நன்றி...
Quote:
Originally Posted by HERMI View Post
முதல் பரிசாக 500 ஐகேஷ் பெறுபவர் நண்பர் RasaRasan
வாழ்த்துக்கள் மன்னா...
Reply With Quote
  #24  
Old 22-10-13, 09:03 PM
பட்டிகாட்டான்'s Avatar
பட்டிகாட்டான் பட்டிகாட்டான் is offline
Junior Member (i)
 
வெற்றி பெற்ற என் இனிய அருமை நண்பர் 'சவால் ராஜா' ஸ்திரிலோலனுக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #25  
Old 23-10-13, 05:38 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
போட்டியில் முதல் இடம் பிடித்து சவால் ராஜா பட்டம் வாங்கிய படைப்பாளரும் நண்பருமான
  • ஸ்திரிலோலன்
அவர்களுக்குப் பாராட்டுக்களும் ,வாழ்த்துக்களும் ! அட..அட..அட..!

ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் தவற விட்டு இரண்டாம் இடம் பிடித்த , ஆனால் ஆறுதல் பதக்கம் பெற்ற படைப்பாளரும் நண்பருமான
  • shobana_rv80
அவர்களுக்குப் பாராட்டுக்களும் ,வாழ்த்துக்களும் ! அட..அட..அட..!

மற்றும் போட்டியில் உற்சாகமாகக் கலந்துகொண்டு வாசகர்களை உசுப்பேற்றிவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ந்த படைப்பாளர்களும் நண்பர்களுமான
  • kamakodangi68 ,
  • Nallavan1010,
  • kallapurushan19
அவர்களுக்குப் பாராட்டுக்களும் ,வாழ்த்துக்களும் ! அட..அட..அட..!
Reply With Quote
  #26  
Old 23-10-13, 11:00 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
இம்மாத சவால்ராஜாவான ஸ்திரிலோல(லாயி)னுக்கும்(), முதல் இடத்தை ஜஸ்ட் மிஸ் பண்ணிய மிஸ்(!) ஷோபனாவுக்கும் மச்சானின் பாராட்டுகள். போட்டியில் செம ஃபைட் கொடுத்து ஆறுதல் பரிசினை பெற்ற காமக்கோடாங்கி, நல்லவர், கள்ளப்புருஷனார் அனைவருக்கும் சிறப்பு பாராட்டுகள்.
Reply With Quote
  #27  
Old 23-10-13, 11:23 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Smile

வெற்றி பெற்ற நண்பர் ஸ்த்ரீலோலனுக்கும், அடுத்து வந்த நண்பி ஷோபனாவுக்கும் மற்றும் நண்பர்கள் காமக்கோடாங்கி, நல்லவன், கள்ளப்புருஷன் ஆகியோருக்கும் நல் வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #28  
Old 24-10-13, 03:18 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by HERMI View Post
இரண்டாம் பரிசாக 400 ஐகேஷ் பெறுபவர் நண்பர் venkat8 அவர்கள் - சிறிய, நேர்த்தியான பின்னூட்டம் கொடுத்து கதாசிரியருக்கு ஊக்கத்தை வழங்கியவர்..!
நன்றி ஹெர்மி அவர்களே! தங்களின் பொற்கிழி கிடைக்கப்பெற்றேன்.
பின்னூட்டத்திற்காக முதல் பரிசை பெற்ற ராராவிற்கும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #29  
Old 24-10-13, 11:26 AM
kaamavirumpi kaamavirumpi is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும்....

போட்டியில் பங்கு பெற்ற நண்பர்களுக்கும்....

தொடரை படித்து வாக்களித்த நண்பர்களுக்கும்...

நன்றிகள் பல....

என்றும் நட்புடன்..
உங்கள் நண்பன்.
Reply With Quote
  #30  
Old 24-10-13, 05:25 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
இந்த நிர்வாக சவாலில் நாங்கள் 5 பேர் கலந்துகொண்டாலும் எங்களின் கதைகளை சலிக்காமல் படித்து பின்னூட்டமளித்து உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு என் சார்பில் இதோ இ-பணம் பரிசளிப்பு.

1.RasaRasan 250 இ-பணம்
2.venkat8 250 இ-பணம்
3.bay_boy 250 இ-பணம்
மற்றும்

1.tdrajesh - 150 ஐகேஷ்
2.selvenselvi - 150 ஐகேஷ்
3.niceguyinindia - 150 ஐகேஷ்
4.roose74in - 150 ஐகேஷ்
5.athreya - 150 ஐகேஷ்
__________________
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:01 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,