<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 03-12-13, 04:03 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,683
iCash Credits: 66,287
Smile வாழ்த்துக்கள் சொன்னேங்க (உபயம் : போக்கிரி - விஜய்)

சிறப்பு நிர்வாக சவாலில் வெற்றி வாகை சூடிய நம்ம மச்சானுக்கு வாழ்த்துக்கள்.. கலக்கிப்புட்டீகளே...

விதவிதமான மான்கறியோடு ஷோக்கான கதையைக் கொடுத்து இரண்டாம் பரிசு பெற்ற தோழி ஷோபி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

மூன்றாம் பரிசு பெற்ற ப்ரோ காமக்கோடாங்கியாருக்கும் என் வாழ்த்துக்கள். சென்ற நிர்வாக சவால் போலவே இம்முறையும் மிகப் பலமான போட்டியைக் கொடுத்தார் நண்பர். அதோடு நி.சவாலில் கலந்து கொண்டு சிறப்பாக பங்களிப்பைக் கொடுத்த நண்பர்கள் நல்லவன்1010, வாசன், செம்பி, வாண்ட், ஷேக்முகம்மது, ஷெரின் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

இந்த நிர்வாக சவால் சிறப்பு சவாலாகக் காரணமான அண்ணன் பச்சி மற்றும் ராஜேஷ் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பரிசு வழங்கிய அண்ணன் அஷோ அவர்களுக்கும், நம் இன்ப லோகத்தை கொடுத்த தலைவர் முக்குறியோன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிர்வாக சவாலுக்கான "இன்ஃபைனைட் பாஸிபிலிட்டீஸ்" மூலக்கதையை தேர்ந்தெடுத்த அண்ணன் ஹெர்மி அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதோடு முக்கியமாக ஓட்டு போட்டு சிறப்பித்த நண்பர்களுக்கும், பின்னூட்டம் கொடுத்து உற்சாகமூட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். மிக்க நன்றி நண்பர்களே...

நானா கஷ்டப்பட்டு தங்க வாசல் அடைந்தேன் என்று நான் சொல்லவே மாட்டேன் நண்பர்களே... மேலே சொன்ன அனைவரும் தான் "நான் ஸ்லோவாக" இருப்பதைப் பார்த்து இவன் சரிப்பட மாட்டான் என்று என்னைத் தரதரவென இழுத்துக் கொண்டு போய் சேர்த்தார்கள் என்று சொல்வேன்... அதற்காக மற்றொரு முறை என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நண்பர்களே...

அதற்குக் கைமாறாக, உங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்க ஆக வேண்டியதை செய்வேன் என மீண்டும் உறுதி கூறிக் கொள்கிறேன்... ஆமாம், இனிமேல் தான் என் பங்களிப்பு நம் தளத்தில் இன்னும் அதிகரிக்கும் நண்பர்களே... (ஏன்னா நேத்துத் தான் நான் தளம் வருவதை கண்டு பிடித்து, வீட்ல தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்க பாஸ்)

நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]

Last edited by ஸ்திரிலோலன்; 04-12-13 at 10:13 AM.
Reply With Quote
  #12  
Old 03-12-13, 04:21 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
சிறப்பு நிர்வாக சவாலில் முதல் பரிசை வென்ற மச்சான் அவர்களுக்கும், இரண்டாம் பரிசை இணையாக வென்ற ஸ்திரிலோலன் & ஷோபனா அவர்களுக்கும், மூன்றாம் பரிசை வென்ற காமகோடங்கி அவர்களுக்கும் என் பாராட்டுகள். மற்றும் அடுத்தடுத்த இடங்களை பெற்ற நல்லவன்1010, வாசன், செம்பி, ஷேக்முகம்மது, வாண்ட், ஷெர்லின் ஆகியோருக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.! வாக்களித்த வாக்காளர்களுக்கும் என் நன்றி.

சிறப்பு நிர்வாக சவாலில் பின்னூட்டங்களும் சிறப்பாகவே வந்திருக்கிறது. பின்னூட்டங்கள் வழங்கி போட்டியை மேலும் சிறப்பாக்கிய அனைவருக்கும் என் நன்றி. நிர்வாக சவால் அறிவிப்பு திரியில் அறிவித்தபடி பின்னூட்ட பரிசை வெல்பவர்கள்,

பின்னூட்ட பரிசுகள் :

முதல் பரிசு - ராசராசன் - 600 ஐகேஷ்கள்
இரண்டாம் பரிசு - அநபாயன் - 500 ஐகேஷ்கள்
மூன்றாம் பரிசு - மரியா - 400 ஐகேஷ்கள்
நான்காம் பரிசு - காமலேட்டன் - 300 ஐகேஷ்கள்
ஐந்தாம் பரிசு - செல்வன்செல்வி - 200 ஐகேஷ்கள்

ஆறுதல் பரிசுகள் : (அதிக தொடர்ச்சிகளுக்கு பின்னூட்டம் வழங்கிய நபர்களில் ஆறுதல் பரிசை வெல்பவர்கள்)

ரூசே74 - 100 ஐகேஷ்கள்
சுரேஷ்85 - 100 ஐகேஷ்கள்
அத்ரேயா - 100 ஐகேஷ்கள்

சிறப்பு பின்னூட்ட பரிசு : (இந்தமுறை சிறப்பு நிர்வாக சவால் என்பதால்)

ஷேக்முகம்மது - 500 ஐகேஷ்கள்



(பரிசு ஐகேஷ்கள் நாளை அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படும் - நன்றி)
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #13  
Old 03-12-13, 04:50 PM
maria maria is offline
User inactive for long time
 
நிர்வாக சவால்-93 இல் சவால் ராஜாவாகமுடி சூடிய மச்சானுக்கு வாழ்த்துகிறேன்.
அடுத்து இந்த வெற்றியின் மூலம் தங்க வாசலை அடைந்த காமடி நண்பர் ஸ்திரிலோலன் மான்கறி படைத்த நண்பி ஷோபி அவர்களையும் பாராட்டுகிறேன்.
போடியில் கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #14  
Old 03-12-13, 08:43 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
சிறப்பு நி.சவாலான... இந்த சவால் போட்டியில் அரைசதம் + 1 போட்டு முதலிடம் பெற்ற 'சிறப்பு சவால் ராஜா' நண்பர் MACHAN அவர்களுக்கு பாராட்டுகள்.

40 + வாக்குகளை சம அளவில் பெற்று இரண்டாமிடம் வந்திருக்கும் நண்பர்கள் ஸ்திரிலோலன் & shobana_rv80 ஆகியோருக்கு என் பாராட்டுகள். இருவருமே 'தங்க வாசல்' அடைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மூன்றாவது இடத்தை பெற்றிருக்கும் நண்பர் kamakodangi68 அவர்களுக்கும் என் பாராட்டுகள்.

அடுத்தடுத்து இடங்களை பெற்ற படைப்பாளி நண்பர்களான Nallavan1010, வாசன், cembi, want, sheikmuhammad & sherin_lv ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.

இந்த போட்டியை சிறப்பு சவாலாக்கும் முயற்சியில் பங்கு கொண்டவர்களுக்கும், அதற்கு ஒவ்வொரு வகையிலும் தத்தமது பங்களிப்பை தந்திருக்கும் நண்பர்களுக்கும், பின்னூட்டங்கள் மற்றும் வாக்குகள் அளித்து படைப்பாளிகளை உற்சாகப்படுத்தியவர்களுக்கும் சிறப்பு நன்றிகள்.

பின்னூட்டத்திற்கான பரிசுகள் பெறுபவர்களுக்கும், சிறப்பு பரிசுகள் பல பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்.

அறிவிப்பு திரியில் 'கலந்து கொள்வதாக' பதித்து தொடர்களை தந்த முதல் இருவரான... MACHAN & Nallavan1010 ஆகியோருக்கு நான் அறிவித்த பரிசு ஐகேஷ்களை அனுப்பி விட்டேன். நன்றி.

Quote:
Originally Posted by anabayan View Post
கதை படைக்க தனிமடல் மூலம் பச்சி விடுத்த அழைப்புக்கு கதை தராததோடு பதிலும் தராத தவறான என் நடத்தைக்கு பச்சி மன்னிப்பாராக என்னை. இனிவரும் நி. சவால்களில் அவசியம் பங்கு கொள்வேன்.
நண்பரே... ஒவ்வொருவரின் சூழலின் அடிப்படையில் தான் பங்கு கொள்வதும், இயலாமல் போவதும் ஆகிவிடுகின்றது. நோ ப்ராப்ளம்... அதான் அடுத்தடுத்து கலந்துக்க போறீங்களே....! ('மன்னிக்க' என்பதெல்லாம் அதிகம் தான். இருந்தாலும்... பெரிய மனசை காட்டிவிட்டீர்கள்... பெரியவா பெரியவா தான்)
Reply With Quote
  #15  
Old 03-12-13, 09:42 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by HERMI View Post
முதல் பரிசு - ராசராசன் - 600 ஐகேஷ்கள்
இரண்டாம் பரிசு - அநபாயன் - 500 ஐகேஷ்கள்
ஆகா...பின்னூட்டத்திற்கு பரிசு வேறு கிடைத்துள்ளதா...சோழர் அநபாயன் அவர்களின் பின்னூட்டம் என்னை மிகவும் கவர்ந்தது. நிர்வாக சவாலில் அழகாகவும் வரிக்கு வரி பின்னூட்டம் தந்து படைப்பாளிகளை வாழ்த்திய அண்ணன் அநபாயன் அவர்களுக்கு 500 இ பணம் பரிசு அளிக்கிறேன். இது 5 நாள் முன்னரே நான் எடுத்த முடிவு.

இந்த நிர்வாக சவால் போட்டியில் நானும் ஒரு பாகம்மாவது எழுதலாம் என நினைத்திருந்தேன். ஆனால் நேரம் எனக்கு கூடி வரவில்லை. அதனால் நிர்வாக நண்பர்கள் என் மேல் கொஞ்சம் கோபத்துடன் இருப்பார்கள் என நினைக்கிரேன். ஆனாலும் அது பொய் கோபம்தான் என்பது எனக்கு தெரியும் (சும்மா டமாசு...).

நிர்வாக சவாலை சிறப்பு நிர்வாக சவாலாக்கிய நிர்வாக நண்பர்கள் பச்சி, ராஜேஷ், ஹெர்மி ஆகியோருக்கு என் வாழ்த்தினையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
Reply With Quote
  #16  
Old 04-12-13, 03:24 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
சிறப்பு நிர்வாக சவாலில் பதக்கம் வென்ற மெகா சவால் நாயகர் மச்சானுக்கும், தங்க வாசலை சேர்ந்தே அடைந்த நண்பர்கள் ஸ்.லோ மற்றும் ஷோபிக்கும் மூன்றாம் இடம் பிடித்த வார்த்தை வித்தகர் கோடங்கியாருக்கும், போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பான படைப்புகளை கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும், கவுரவ பங்களிப்பை அளித்த ராஜேஷ் மற்றும் பச்சிக்கும் வாழ்த்துகள். (முற்றுபுள்ளி இல்லாத ஒரே வாக்கியத்தில சொல்லிவிட்டேன்)
Reply With Quote
  #17  
Old 04-12-13, 04:30 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
மச்சான் கோதாவில் இறங்கிவிட்டாலே மற்றவர் வெல்வது கடினம். முதலிடம் பிடித்த மச்சானைப் பாராட்டுவது இனிப்பாக இருப்பதற்காக தேனைப் பாராட்டுதல்போல. வாழ்த்துகள், மச்சான்.

இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைக் கூட்டாகப் பிடித்துத் தங்கவாசலுக்குத் தாவிய ஸ்திரிலோலனுக்கும் ஷோபனாவுக்கும் என் பாராட்டுதல்.

காமக்கோடங்கியார் கவனம் பாதிநேரம் என் திரியில் இருந்தது, இல்லாவிடில் அவரும் தங்கவாசல் போயிருப்பார். வாழ்த்துகள், கோடங்கியாரே.

போட்டியில் பங்கெடுத்து அதைச் சிறப்பு நிர்வாக சவாலாக்கிய அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி.

நிர்வாகத்துக்கும் நன்றி.
Reply With Quote
  #18  
Old 04-12-13, 08:03 AM
saibalaaji's Avatar
saibalaaji saibalaaji is offline
Gold Member (i)
 
வாழ்த்துக்கள் மச்சான்
ஐந்து முறை எனபது சாதாரணமான விஷ்யம் இல்லை
உங்களின் படைப்புகளுக்கு தலை வணங்குகிறேன்
Reply With Quote
  #19  
Old 04-12-13, 09:38 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by HERMI View Post
முதல் பரிசு - ராசராசன் - 600 ஐகேஷ்கள்
இரண்டாம் பரிசு - அநபாயன் - 500 ஐகேஷ்கள்
மூன்றாம் பரிசு - மரியா - 400 ஐகேஷ்கள்
நான்காம் பரிசு - காமலேட்டன் - 300 ஐகேஷ்கள்
ஐந்தாம் பரிசு - செல்வன்செல்வி - 200 ஐகேஷ்கள்
பின்னூட்டத்துக்கு எனக்கும் பரிசா.............சொல்லவேயில்ல அம்புட்டு நல்லாவாருந்துச்சு - சும்முனாச்சுக்கும் தம்பி

நல்ல பின்னூட்டம் தந்தமைக்காக என்னுடன் இணைந்து பரிசுதனை பெற்ற மாமன்னரையும் மற்ற நண்பர்களையும் பாராட்டி வாழ்த்துகிரேன்.

முதல் முறையாக பின்னூட்டத்துக்கு பரிசை தம்பி கையால வாங்கிருக்கேன் ரொம்ப சந்தோசமாயிருக்கு, நன்றி தம்பி.

Quote:
Originally Posted by RasaRasan View Post
ஆகா...பின்னூட்டத்திற்கு பரிசு வேறு கிடைத்துள்ளதா...சோழர் அநபாயன் அவர்களின் பின்னூட்டம் என்னை மிகவும் கவர்ந்தது. நிர்வாக சவாலில் அழகாகவும் வரிக்கு வரி பின்னூட்டம் தந்து படைப்பாளிகளை வாழ்த்திய அண்ணன் அநபாயன் அவர்களுக்கு 500 இ பணம் பரிசு அளிக்கிறேன். இது 5 நாள் முன்னரே நான் எடுத்த முடிவு.
பாராட்டியதோடு பரிசையும் அள்ளித்தந்த மாமன்னருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
Reply With Quote
  #20  
Old 04-12-13, 12:45 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
ஐந்தாவது முறையாக சவால் ராஜாவான மச்சானுக்கும், தங்க வாசலைத் திறந்து முன்னேறிய ஷோபனா_rv80 மற்றும் ஸ்தீரிலோலன் ஆகியோருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். பங்கெடுத்து சிறப்பித்த காமகோடங்கி68, Nallavan1010, cembi, sheikmuhammad, வாசன், sherin_lv, பச்சி & tdrajesh அனைவருக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:44 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,