<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
#32
|
|||
|
|||
போட்டி அறிவிப்பை தொடர்ந்து எல்லோரையும் ஊக்கப்படுத்தி எழுதவைத்து கலந்துக்கொள்ள வைத்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் சிறப்பு நன்றிகள்.
இந்த போட்டியை அறிவித்து அதன்படி எல்லோரையும் வழிநடத்திய நண்பர்கள் பச்சி ராஜேஷ் அவர்களுக்கு நன்றிகள். கருத்து எழுதிக்கொண்டிருந்தால் போதுமா போட்டியிலும் கலந்துக்கொள்ளச்சொல்லி எழுத வைத்த நண்பர்கள் பச்சி நல்லவன் இவர்களுக்கும் நன்றிகள். படைப்பாளிகள் எழுதிக்கொண்டே இருந்தால் மட்டும் போதாது. அவர்களை ஊக்கப்படுத்த இபணம் கொடுத்து சிறப்பிக்கலாம் என்ற யோசனையும் தந்து இபணமும் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். எழுதும் படைப்பாளிகளை மனமார கருத்துகள் எழுதி ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். போட்டியில் பரிசுகள் வென்ற மச்சான் ஸ்த்ரீலோலன், ஷோபனா காமக்கோடங்கி அனைவருக்கும் நன்றிகள். போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி கருத்துகள் எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். வாழ்த்துகள். |
#33
|
|||
|
|||
ஐந்தாவது முறையாக சவால் ராஜாவாக வெற்றி பெற்றிருக்கும் நண்பர் மச்சானுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இரண்டாமிடத்தை பிடித்த நண்பர் ஸ்திரிலோலன் மற்றும் சகோதரி ஷொபனாவுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். போட்டியில் பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|