<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #41  
Old 07-01-14, 12:30 PM
MARK S MARK S is offline
User inactive for long time

Awards Showcase

 
தமிழர் திருநாளை முன்னிட்டு நமது தமிழ்க் காமலோகம் புதுப்பிக்கப்படுவது மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்!
பணிகள் முடிவடைந்ததும், புதியவை, கழிந்தவை, திருத்தியவை ஆகியவற்றை அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம்.
  #42  
Old 10-01-14, 03:52 PM
kiss_me_aunty kiss_me_aunty is offline
User inactive for long time

Awards Showcase

 
விரைவில் புதுபொலிவுடன் ஜொலிக்கவிருக்கும் காமலோகத்தை காண ஆவலுடன் இருக்கிறோம்.
  #43  
Old 12-01-14, 08:47 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
தள மேம்படுத்தல் தள்ளிப்போடப்பட்டிருப்பதால் பழையபடி முகப்புப் பக்கத்தைக் கொண்டுவரமுடியமா? அது இல்லாமல் என்னென்ன பதிக்கப்படுகின்றன என அறிய இயலவில்லை..
  #44  
Old 12-01-14, 03:45 PM
madhub5u madhub5u is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2010
Posts: 0
My Threads  
புதிய தளத்தை புது பொலிவுடன் காண ஆவலுடன் எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கிறோம்.
  #45  
Old 19-01-14, 10:02 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
நண்பர்களே,

புதிய வடிவில் தளம் வரும் என்ற உங்கள் ஆவலை தக்க சமயத்தில் பூர்த்தி செய்ய இயலாமைக்கு வருந்துகிறேன்.

நமது தளத்தின் மேம்படுத்துதல் வேலை சென்ற வாரம் இரண்டு முறை நடைபெற்று வேற்றியடையவில்லை, அதனால், புதிய வருடத்தில் ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கும் தளத்தை சிக்கலாக்க விரும்பவில்லை. மேலும், மேம்படுத்துதல் என்பது ஒருவழிப் பாதை, ஒரு முறை தளத்தை மேம்படுத்தியபின் அனைத்து வசதிகளும் ஒழுங்காக வேலை செய்கிறதோ இல்லையோ, அதனுடன் தான் நாம் தொடரவேண்டும், பழைய நிலைக்கு திரும்பும் வாய்ப்பே கிடையாது.

அதனால், தற்போது ஒழுங்காக செல்லும் தளம் ஒரு புறம் அப்படி செல்லட்டும் என விட்டு விட்டு, மூன்றாவது முயற்சியை தளம் தடை படாவண்ணம் நம் தளத்தின் தகவல்தளத்தை (14/1/14 அன்று) நகல் எடுத்து வேறு ஒரு பகுதியில் நிறுவி அதை மட்டும் நிறுவிப் பார்த்தேன், அது வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது நானும் நமது நிர்வாக உருப்பினர்களும் அதில் உள்ள நிறை குறைகளை சோதித்துக் கொண்டிருக்கிறோம். இந்த சோதனையில் 100% திருப்தியாகி, அதிக நிறைகள் இருந்தால் மட்டுமே நமது தற்போதைய தளத்தை மேம்படுத்தலாம் என நினைத்துள்ளோம்.

இந்த சோதனை அடுத்த ஒரு மாதம் வரை நடக்கலாம். இந்த சோதனையில் நிர்வாகத்தில் அல்லாத உருப்பினர்களது கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளோம், அதனால் விருப்பம் உள்ள சில உருப்பினர்களை தேர்வு செய்து அவர்களுக்கும் அந்த பகுதியின் அனுமதி கொடுக்க உள்ளோம், விருப்பம் உள்ளவர்கள் தனிமடலில் (Private Message-ல்) விண்ணப்பிக்கவும்.

சோதனை செய்ய சேர்பவர்கள், குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது, அவர்கள் சோதித்தவை, நிறைகள், குறைகள் பற்றிய தகவல் அனுப்ப வேண்டும். "சும்மா எட்டிப் பார்க்க" நினைப்பவர்கள் தயவு செய்து விண்ணப்பிக்க வேண்டாம் என அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

இத்துடன், இங்கு நிறுத்தி வைத்த அனைத்து வசதிகளையும் திருப்பி கொண்டு வந்து விட்டோம், சந்தா திரி பிரச்சனையும் தீர்க்கப் பட்டது. நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அனுமதி உயர்வுகளும் இன்று கொடுக்கப் பட்டது.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 19-01-14 at 10:35 AM.
  #46  
Old 19-01-14, 11:49 AM
udhayam72 udhayam72 is offline
Banned User
 
தலைவரே உங்களுடைய சோதனை தளத்தின் சோதனை ஓட்டம் வெற்றி கிடைக்க , என்னுடைய வாழ்த்துகள்....
  #47  
Old 19-01-14, 12:52 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
நமது தளத்தில் பலர் கணினித் துறையில் பணியாற்றுபவர்கள். அவர்களில் சிலராவது தலைவருக்கு உறுதுணையாக இப்பரிசோதனையில் பங்கேற்க முன்வருவார்கள் என நம்புகிறேன்.
  #48  
Old 19-01-14, 08:33 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
தளத்தை மேம்படுத்தும் பணி வெற்றிகரமாக நடைபெறவும், தளம் புதுப்பொலிவுடன் வீறுநடை போடவும் வாழ்த்துகிறேன்.
  #49  
Old 20-01-14, 02:58 PM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
இந்த சோதனை அடுத்த ஒரு மாதம் வரை நடக்கலாம். இந்த சோதனையில் நிர்வாகத்தில் அல்லாத உருப்பினர்களது கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளோம், அதனால் விருப்பம் உள்ள சில உருப்பினர்களை தேர்வு செய்து அவர்களுக்கும் அந்த பகுதியின் அனுமதி கொடுக்க உள்ளோம், விருப்பம் உள்ளவர்கள் தனிமடலில் (Private Message-ல்) விண்ணப்பிக்கவும்.
முக்குரியொனுக்கு என் முதற்கண் வணக்கம்...
தாங்கள் படும் சோதனைகள் குறித்து மிக்க மகிழ்ச்சி...
எது போன்ற பின்னூட்டங்களை அதனை அனுமதிக்க படும் உருபினர்கலிடம் இருந்து எதிர்பார்கின்றீர்கள் என விவரம் தெரிந்தால் விண்ணபிக்க எதுவாக இருக்கும் என நினைக்கிறன்...
இதனை தனி மடலில் சொன்னாலும் சரி....

______________
ramraj
  #50  
Old 22-01-14, 11:25 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
தளம் மேம்படவும் விரைவான வேகத்தில் செயல்படவும் வாழ்த்துகள்! தேவையற்ற/மிகவும் குறைவாக பயன்படும் அனைத்து விஷயங்களையும் தூக்கி விடுங்கள். வேகமாக செயல்படுதலே இன்றைக்கு அத்தியாவசியம்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:08 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,