<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
முதலிடம் பெற்று தங்கவாசலை அடைந்த நண்பர் வெங்கட்2012 அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்து இரண்டாம் பரிசு பெற்ற நண்பர் வி.ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா அம்மணி. லோகத்தில் தொடர்ந்து கதைகள் கொடுத்துக் கொண்டிருக்கும் நண்பர் காமவிரும்பி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். கலந்து கொண்டு போட்டியைச் சிறப்பித்த மற்ற ஆசிரியர்களுக்கும், வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#12
|
||||
|
||||
முதல் இடத்தைப் பிடித்துத் தங்க வாசலுக்குள் வெற்றியுடன் நுழையும் நண்பர் வெங்கட்2012 அவர்களுக்குக் வாழ்த்துக்கள்! மிக்க மகிழ்ச்சி நண்பரே! அடுத்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் இதய பூர்வமான வாழ்த்துக்கள், நன்றிகள் அருமையான கதைகள் தந்தமைக்கு!
|
#13
|
||||
|
||||
முதலிடம் பிடித்து தங்கவாசலுக்குள் நுழையும் வெங்கட்2012 அவர்களுக்கு வாழ்த்துக்கள்....உங்களின் விடாமுயற்சியும் கலக்கல் பின்னூட்டங்களுமே இதற்கு மூலக்காரணம்.
அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த விஜெகன் மற்றும் காமவிரும்பிக்கும் போட்டியில் பங்கெடுத்த கதையாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்
__________________
|
#14
|
|||
|
|||
நவம்பர்&டிசம்பர் 2013 மாதங்களில் சிறப்பான கதைகளை படைத்து போட்டியில் முதலிடம் வென்ற வெண்கட் 2012 மட்டும் அடுத்தடுத்த இடங்களை வென்றுள்ள ஜெகன் காம விரும்பி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#15
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்
குடிமகன் |
#16
|
||||
|
||||
தங்க வாசல் செல்லும் வெங்கட்டிற்கு வாழ்த்துக்கள்
|
#17
|
||||
|
||||
வெற்றி பெற்ற எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
|
#18
|
|||
|
|||
முதலிடம் பிடித்து தங்கவாசல் அனுமதி பெற்ற வெண்கட் க்கு பாராட்டுக்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் வென்ற ஜெகன் காமவிரும்பிக்கும் பாராட்டுகள்
|
#19
|
|||
|
|||
வெற்றி பெற்ற நெஞ்சங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
|
#20
|
|||
|
|||
நன்றிகள் பல நண்பர்களுக்கு....
வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும்... என்றும் நட்புடன்... உஙகள் நண்பன். |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|