<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதன் முதலில் கலந்துகொண்ட சவாலில் வெற்றிவாகை சூடிய தீபாவுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
|
#12
|
|||||
|
|||||
Quote:
Quote:
ஆனால், இந்தப் பாராட்டுதல் அந்தப் 'பொல்லாத நண்ப'ரின் உயர்வான ,மிகுந்த பெருந்தன்மையின் வெளிப்பாடேயன்றி வேறு ஒன்றுமில்லை அய்யா அம்மணி என்பது என்னுடைய மிகவும் ,மிகவும் தாழ்மையான எண்ணம் ! Quote:
இந்தப் பாராட்டுதலுக்கு உரிய வார்த்தைகள் கிடைக்காமல் அவர் 'மிகவும் போற்றுதலுக்கு உரிய அந்தப் பொல்லாத ' ‘அபிராமி அந்தாதி’ யை துணைக்கு அழைத்து வாழ்த்து சொல்லியது என்னை ‘எங்கோ’ கூட்டிச் சென்றதுதான் மெய் ! மெய் சிலிர்த்துத்தான் போனேன் அய்யா அம்மணி ! Quote:
அந்த மடலின் பிரதிகளை அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் அனுப்பி இருக்கிறேன் அய்யா அம்மணி ! Quote:
நீங்கள் கடைசியாக எழுதிய அந்த இரண்டு வாக்கியங்கள்: நான் சொல்லியிருக்கும் புள்ளிவிவரத்தில் ஏதாவது மெஸேஜ் இருக்கிறதா என்று நண்பர்கள் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து நிர்வாகத்தின் கவனமும் இருக்கும்” கொடுத்த துணிவில்தான் எழுதியிருக்கிறேன் மடலை அய்யா அம்மணி ! என்னுடைய துணிவில் – இது அடாத செயற்பாடு என்று கருதினால் இருந்தால் சற்றும் சினம் கொள்ளாமல் , அது என் அறியாமையென்று , அந்தப் பிழையை பெரிய மனது செய்து பொறுத்துக் கொள்ளுங்கள் என்று நிர்வாகத்தினருக்கு விண்ணப்பிக்கிறேன் அய்யா அம்மணி ! |
#13
|
|||
|
|||
ஆஆ...ஆச்சர்யம்! ஆச்சர்யம்! தாங்கவே முடியவில்லை. நான் கலந்துகொண்டுள்ள முதல் நிர்வாக சவால் போட்டியில் சவால் ராணி பட்டம் பெற்றேனா? ஐயோ என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. நாம எங்கே ஜெயிச்சிருக்கப்போறோம் ன்னு கொஞ்சம் அசட்டையா இருந்துட்டேன். விழுந்த மொத்தம் 15 ஒட்டுலே எனக்கு ஓட்டு போட்ட அந்த ஏழு பேருக்கும் ரொம்ப தேங்க்ஸ். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். இந்த வெற்றி அவங்க தந்த பரிசு. நிர்வாகம் தந்திருக்கற ஒரு வாய்ப்பு. மொத்தத்தில் இந்த வெற்றியை என் காமலோக நண்பர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
யார்கூட போட்டி போட்டி போட்டிருக்கேன். இது போட்டியே இல்ல பாவம் பொழச்சிட்டு போட்டும் ன்னு விட்டுட்டாங்க போல. திரு vjegan அவர்களுக்கு என்னோட பாராட்டுக்கள். அவர் எப்படிப்பட்டவர்ன்னு முந்தைய பதிவுகள்லேர்ந்து தெரியறது. கிரேட். ம்ம் இந்த போட்டிக்கு கதை பதிவு செய்யறதுக்கு முன்னாடி நான் எழுதின வார்த்தைகள யோசிச்சி பார்த்தேன். "பஸ்ட் நைட் போற பொண்ணோட படபடப்பு" மாதிரி இருக்குன்னு சொல்லி இருந்தேன். இப்ப பஸ்ட் நைட் முடிஞ்ச பொண்ணுக்கு இருக்கற வியப்பு சந்தோஷம் சுகம் எல்லாம் ஒண்ணு போல தெரியுது. அந்த மாதிரி சுகத்தை தந்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி. எனக்கு இதுவரை வாழ்த்து சொன்ன இனிமேயும் சொல்லப்போற எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ். கிரேட் பீலிங்ஸ் பிரெண்ட்ஸ். |
#14
|
|||
|
|||
Quote:
படித்துவிட்டு பின்னூட்டமும் பதியுங்களேன் அம்மணி ! பிறமொழிச் சொற்களைத் தமிழில் ‘ஒலி பெயர்ப்பு’ செய்து எழுதும் வழக்கம் ஏன்? அதன் சுட்டி: http://kamalogam.com/new/showthread.php?t=61018 நேரம் கிடைத்தால் 'உங்களுடன் போட்டியிட்ட' அந்த போட்டியாளர் vjagan அவர்களின் போட்டி தொடர்ச்சிகளையும் -எண்ணிக்கையில் மூன்று - படித்துவிட்டு உங்களின் பின்னூட்டங்களையும் பதியலாமே அம்மணி ! |
#15
|
|||
|
|||
வெற்றி பெற்ற படைப்பாளிகள் தீபா மற்றும் ஜகன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|