<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நன்றி
நன்றி
அன்புள்ள நிர்வாகிக்கு , வணக்கம் , :sign0016 :நான் புதிதாக நம் இணையதளத்தில் நுழைந்து, மகிழ்வுடன் காமலோகத்தில் உலாவி வருகிறேன் . புதிதாக சேர்ந்த எனக்கு காமலோகம் அதிகபிரமிப்பைதருகிறது. காமலோகத்தின் இணையதளம் மிகமிக அருமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழ்வாசலில் நுழைந்து உள்ளே சென்றவுடன் அதிக சந்தோசம் அடைந்தேன் . இதற்காக நிர்வாகத்திற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். புதியவர்களுக்கு பலவித பதிப்புகளைப்பதிக்க வாய்ப்புகளை வழங்கியதற்கும் நன்றி காமலோகத்தை இவ்வளவு சிறப்பாக வடிவமைத்து, அதை தொடர்ந்து செயல்படுத்த, தாங்கள் அனேக சீர்திருத்தங்களை பல இன்னல்களுக்கு மத்தியில், செயல்படுத்தி இருப்பீர்கள் என்பது நிச்சயம். |
#2
|
|||
|
|||
இந்த திரிக்கு முதலில் பின்னூட்டமிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பரே... தங்களின் முதல் பதிவில் நன்றி மட்டுமே உள்ளது ..ஆலோசனை எதுவும் இல்லையே நண்பர் அவர்களே....?!?!? |
#3
|
||||
|
||||
நன்றிக்கு நன்றிங்கோ.. அப்புறம் அந்த சின்ன ஆலோசனை (உங்க தலைப்பில் சொன்ன மாதிரி) சீக்கிரம் சொல்லுங்க, கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம்.. (அதே பதிப்பில் எடிட் செய்து பதிந்து விடுங்கள்)
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#4
|
|||
|
|||
எங்கீங்க ஆலோசனைய கானம்.
|
#5
|
|||
|
|||
இங்க ஆம்பளைங்க தான் தைரியமா நடமாடலாம் போல. பெண்களுக்கு ஒத்து வருமா ன்னு தெரியல போக போக பாக்கணும்.
|
|
|
|