<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 02-04-20, 11:59 AM
icefire89's Avatar
icefire89 icefire89 is offline
Junior Member (i)
 
Join Date: 24 Sep 2011
Location: Madurai
Posts: 89
iCash Credits: 858
My Threads  
மொபைலில் லாகின் செய்ய முடியவில்லையே ஏன்?

நேற்று இரவு முதல்(01.04.20) என்னால் நமது தளத்தில் லாகின் செய்ய முடியவில்லை....
ஆண்டிராய்டு மொபைலில் மட்டும் நமது தளத்திற்கு வர முடியவில்லை....
அதே வேளை, நான் இப்போது பதிந்து இருக்கும் இந்த பதிப்பு எனது மடிக்கணினி மூலமாக பதிந்து இருக்கிறேன்.

அதுவும் கூகிள் தமிழ் தட்டச்சு பகுதியிலும் எளிதாக டைப் செய்ய முடியவில்லை... ஆங்கிலத்தில் டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டால் தமிழ் மாறுமே அங்கு தான்

முன்பு எளிதாக இருக்கும் இன்று (02.04.20) முதல் அந்த கூகிள் தமிழ் தட்டச்சு பெட்டிக்கு அருகில் ஒரு கீபோர்ட் பட்டன் தெரிகிறது...

அதில் ENGLISH என்பதை செலக்ட் செய்த பின்பே டைப் செய்ய முடிகிறது...
இது ஒன்று கஷ்டமான காரியம் அல்ல....

ஆனால், மொபைலில் லாகின் செய்தால் இன்வேலிட் யூசர் நேம் பாஸ்வேர்ட் என்றே வருகிறது....
யூசர் நேம் டைப் செய்ய முடியவில்லை.... காரணம் என்னுடைய மொபைலில் இருக்கும் கீபோர்ட் சப்போர்ட் செய்ய மறுக்கிறது....
ஒரு வேலை தலத்தில் மென்பொருள் அப்டேட் நடக்கிறதோ?

மூத்த உறுப்பினர்கள் விளக்குங்கள்.... நன்றி
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே....
Reply With Quote
  #2  
Old 02-04-20, 12:10 PM
Nandakumar Nandakumar is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 11 Feb 2020
Location: சிங்கார சென்னை.
Posts: 1,310
iCash Credits: 21,261
My Threads  
இவர்கள் புதியதாக எதோ ஒரு மென்பொருள் இதில் சேர்த்திருக்கிறார்கள், தட்டச்சு மற்ற எழுத்துகளை வரவிடாமல் செய்கிறது, அதனால் தான் நீங்கள் அடிப்பது வரவில்லை.

இதை இவர்கள் எடுத்துவிட்டால் நலம்.
Reply With Quote
  #3  
Old 02-04-20, 12:55 PM
தமிழ் பையன் தமிழ் பையன் is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2020
Posts: 0
My Threads  
எனக்கும் இது சற்று நெருடலாக தான் உள்ளது. முதலில் இப்படி பார்த்தபோது நான் பயந்து போனேன். யாரோ என்னுடைய ப்ரவ்சரில் கீ-லாக்கர் எனும் மென் பொருள் மூலம் யுசர் நேம் மற்றும் பாஸ்வர்டை எடுக்க பார்க்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நம் லோகத்தில் மட்டுமே அந்த கி போர்டு சிம்பல் வந்தது. அப்போது தான் புரிந்து கொண்டேன். நம் லோகத்தில் எதோ ஒரு சாப்ட்வேர் அப்டேட் போல ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது என்று. மொபைலிலும் இப்படியே காட்டுகிறது. மொபைலில் டைப் செய்ய இயலவில்லை. நம் காமலோக நிர்வாகம் சீக்கிரமாக அதற்கு ஏதாவது ஒரு தீர்வை காணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Reply With Quote
  #4  
Old 02-04-20, 01:17 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
உண்மை தான் எனக்கும் இதே அனுபவம் ஏற்பட்டது
Reply With Quote
  #5  
Old 02-04-20, 01:57 PM
icefire89's Avatar
icefire89 icefire89 is offline
Junior Member (i)
 
Join Date: 24 Sep 2011
Location: Madurai
Posts: 89
iCash Credits: 858
My Threads  
இப்போது பிரச்சினை சரியாகிவிட்டது நண்பர்களே...
நான் கூட எனக்கு ஒருவனுக்கு மட்டுமே இப் பிரச்சினை என்று நினைத்து விட்டேன்...
இப்பதிவு கூட என்னுடைய மொபைல் மூலமாகவே பதிவு செய்கிறேன்...!!!

தள மென்பொருள் மேம்படுத்தல் என்றால் நிர்வாகத்தினர் முன்னமே அறிவித்து விடுவார்கள்...!!!
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே....
Reply With Quote
  #6  
Old 02-04-20, 02:15 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,924
My Threads  
நேற்றிலிருந்து என்னாலும் கைபேசி வாயிலாக காமலோகத்தில் உள்ளே செல்ல லாகின் செய்ய முடியவில்லை. இந்த பிரச்சினையை விரைவில் தீர்த்து வைக்க நிர்வாகத்தினருக்கு இமெயில் அனுப்பியிருந்தேன். இப்போது இது சரியாகி விட்டது. நிர்வாகத்தினருக்கு நன்றி!
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #7  
Old 02-04-20, 02:27 PM
Nandakumar Nandakumar is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 11 Feb 2020
Location: சிங்கார சென்னை.
Posts: 1,310
iCash Credits: 21,261
My Threads  
புதிய மென்பொருளை இதில் சோதனை செய்வதற்ககாக அதை சேர்த்திருப்பார்கள். இப்போது அது வரவில்லை. நிர்வாகத்திற்கு நன்றி
Reply With Quote
  #8  
Old 02-04-20, 04:08 PM
gymhotking gymhotking is offline
User inactive for long time
 
Join Date: 12 Sep 2012
Posts: 621
My Threads  
எனக்கும் இது போல் நேற்று வந்தது .... இன்று எல்லாம் சரியாக வேலை செய்கின்றது.. நன்றி
Reply With Quote
  #9  
Old 02-04-20, 04:35 PM
தமிழ் பையன் தமிழ் பையன் is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2020
Posts: 0
My Threads  
இப்போது அந்த சிம்பல் வரவில்லை. உடனே இதை சரி செய்து கொடுத்த நிர்வாகத்திற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Reply With Quote
  #10  
Old 02-04-20, 05:53 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,199
My Threads  
மன்னிக்கவும் நண்பர்களே, அந்த சிக்கலுக்கு காரணம் நான் தான்.

புதியவர்கள் சிலர் தமிழ் தட்டச்சு செய்ய தடுமாறுகிறார்கள் என்பதற்க்காக, புதிய வசதி ஒன்றை ஏற்படுத்த நேற்று முயற்சி செய்துகொண்டிருந்தேன் ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை. அது தான் பாதித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்போது அது சம்பந்தமான அனைத்தையும் நீக்கி விட்டேன், இப்போது அந்த பிரச்னை இல்லை என்பதில் மிக்க மகிழ்ச்சி. தடங்கலுக்கு வருந்துகிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:01 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,