<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #61  
Old 29-02-08, 12:14 PM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
மனதை மிகவும் வருத்திய அதிர்ச்சி , அவர் போல் எழுத இனி யார் உண்டு .
Reply With Quote
  #62  
Old 29-02-08, 06:48 PM
ramani ramani is offline
Reactivation cancelled
 
Join Date: 06 Dec 2005
Location: Chennai
Posts: 0
iCash Credits: 2
My Threads  
மிகவும் வருத்தமான செய்தி. அவரது தீவிர ரசிகர்களாய் கல்லூரி காலத்தில் அலைந்தது
நினைவுக்கு வருகிறது.
Reply With Quote
  #63  
Old 29-02-08, 07:35 PM
srimariselvam srimariselvam is offline
User inactive for long time
 
Join Date: 17 Dec 2005
Posts: 306
My Threads  
ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஆதொடர் மறக்க இயலாதது. நெல்லை பல்கலை.யில் நடைபெற்ற ஐடி கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டவரிடம் கவிதை காட்டி முதுகில் ஷொட்டு வாங்கிய சம்பவம் நினைவிற்கு வருகிறது.
என்டிடிவியில் ஓடிய செய்தியைப் படித்தபின் சுஜாதா இறந்துவிட்டார் ஆ! என மனம் அதிர்ச்சியடைந்தது. அவர் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
Reply With Quote
  #64  
Old 29-02-08, 08:27 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
சங்கர் கூட்டணி சுஜாதாவோடு ரோபொவிலும் தொடரும் என்று எண்ணினேன் பலிக்கவில்லை பெரிய பெரிய ஜாம்வான்களுக்கும் சுஜாதவின் எழுத்து தேவைப்பட்டிருக்கிறது சினிமாவில், இனி எப்படி ஈடுகட்டப் போகிறார்களோ தெரியவில்லை

அவருடைய ஆத்மா அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன்
Reply With Quote
  #65  
Old 29-02-08, 08:39 PM
lollan lollan is offline
*Reactivated on 22/11/12
 
Join Date: 07 Nov 2006
Posts: 163
My Threads  
அவரின் ரசிகன் நான் ஆனால் காமலோகம் வந்த பின்பே அவரின் மரணம் குறித்து அறிய முடிந்தது, காமத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் இப்படி அனைத்து செய்திகளையும் படைக்கும் நமது வாசகர்கள் மதிக்க தக்கவர்கள் பாரட்டப்படவேண்டியவர்கள்.
Reply With Quote
  #66  
Old 29-02-08, 09:09 PM
kands kands is offline
User inactive for long time
 
Join Date: 10 Dec 2006
Posts: 3,415
My Threads  
சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" நான் படித்த அறிவியியல் புதினம். அவரின் "கணேஷ் வசந்த்" "அக்னி புத்திரன் - விக்ரம்"ஆகியவை மற்றும் அவரின் எளிய விஞ்யான விளக்கங்கள் எனக்கு அறிவியல் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தருபவை! அவர் என்றும் நினைவில் இருப்பார்!!
Reply With Quote
  #67  
Old 08-03-08, 02:47 PM
msvasan's Avatar
msvasan msvasan is offline
User inactive for long time
 
Join Date: 27 Dec 2005
Location: ஈரோடு,தமிழ் நாடு
Posts: 3,701
My Threads  
அவர் மரணம்

ஏன்?
எதற்க்கு?
எப்படி
?
Reply With Quote
  #68  
Old 08-03-08, 03:02 PM
r2r2r2 r2r2r2 is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Posts: 168
My Threads  
சாவே உனக்கு ஒரு சாவு வராதா
Reply With Quote
  #69  
Old 14-03-08, 09:43 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
வருத்தமான செய்தி..
வருந்துகிறேன்

வாழ்க தமிழ்
Reply With Quote
  #70  
Old 27-02-13, 05:22 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
இன்று சுஜாதாவின் நினைவு நாள்
Reply With Quote
Reply

Tags
சுஜாதா , மரணம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:25 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,