<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
செப்டம்பர் சவால் கதை
சவால் கதை : மீண்டும் மீண்டும் வா! (பாகங்கள் 3, 4 )
அன்புடையீர், செப்டம்பர் மாத சவால் கதை பப்பி அவர்களின் மீண்டும் மீண்டும் வா என்ற கதையின் தொடர்ச்சியாக இரு பாகங்களாகக் குறிப்பிட்டபடி புதுக் காமக் கதைகள் பகுதியில் பதிதுள்ளேன்! போட்டிக் கதைகளுடன் சேராமல் கீழே தனியாக என் கதை இரண்டு பாகம்(பாகம் 3,4) பதிவாகி உள்ளன! இறுதி நாள் 13 செப்டம்பர் எனப் பார்த்தேன்! ஆகையால் இந்த என் முயற்சியையும் சவால் போட்டியில் சேர்த்துக் கொள்ளவும்! நன்றி! வணக்கம்! அன்புடன் கே. |
#2
|
|||
|
|||
Quote:
உங்கள் கதைகள் இப்போது போட்டிக் கதைகளுடன் சேர்ந்து விட்டது. வெள்ளிவாசலில் இருக்கும் நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்டது தான் ஆச்சர்யமாக உள்ளது(அதுவும் தனித்திரி ஒன்று ஆரம்பித்து..). அனைவருடைய சவால் கதைகளும், மற்ற கதைகளுடன் கலந்தே இருக்கும். நிர்வாகப் பணியில் உள்ளவர்கள் பின் சவால் கதைகளை, தனியாக மேல் பகுதியில் ஒட்டி வைப்பார்கள். சரியா?? நீங்கள் நிர்வாக நண்பர்களில் யாரேனும் ஒருவருக்குத் தனிமடல் அனுப்பி ஒட்டிவைக்கச் சொல்லலாம். நீங்கள் தனிமடல் அனுப்பாவிட்டாலும் நிர்வாக நண்பர்கள் யாராவது அதை செய்து விடுவார்கள். இதைத்தான் தலைவர் சவால் கதைப் போட்டி அறிவிப்பிலேயே சொல்லியிருக்கிறாரே..(சவால் கதைகளை ஸ்டிக்கியாக ஒட்டி வைக்கத் தனிமடல் அனுப்பவும்..என்று.). நீங்கள் ஏற்கெனவே இது போல ஒரு போட்டியில் கலந்து கொண்டவர் தானே. போட்டி அறிவிப்பை சரியாகப் படிக்காமலேயே போட்டியில் பங்கு கொள்கிறீர்கள்... |
#3
|
|||
|
|||
உதவியாளர் விளக்கம் நன்று.
|
#4
|
||||
|
||||
நன்றி, சூரியத்தமிழன் அவர்களே! விளக்கத்துக்கும் வழிகாட்டியதற்கும் மிக்க நன்றி!உதவி தேவைப்பட்டதால் பொது உதவிப் பகுதியைப் பயன்படுத்தினேன்! தனித் திரி தேவை இல்லைதான்! மன்னிக்கவும்!தேவைப்பட்டால் இனி தனி மடல் அனுப்புகிறேன்! நன்றி! வணக்கம்!
|
|
|
|