<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #41  
Old 27-11-06, 09:32 AM
Malliga_CA's Avatar
Malliga_CA Malliga_CA is offline
User inactive for long time
 
Join Date: 03 May 2002
Location: Chennai
Posts: 213
My Threads  
அற்ப புகழுக்காக கதைகளைத் திருடுபவர்களுக்கு இந்தக் கசையடி தேவைதான்.
  #42  
Old 27-11-06, 10:58 AM
texasea texasea is offline
User inactive for long time
 
Join Date: 27 Nov 2006
Posts: 2
My Threads  
Lightbulb

காமலோக நிர்வாகி அவர்களின் பெருந்தன்மையை எண்ணி வியக்கிறேன்.என்னை மன்னித்ததற்கு என் நன்றிகள் பல கோடி.
காமலோக நண்பர்கள் இன்னும் என் மேல் கோபமாக இருப்பது அவர்கள் இத்தளத்தின் மேல் வைத்துள்ள பேரன்பையே காட்டுகிறது.
இனி மேல் என்னால் எந்த காமலோக கதையும் பிற தளங்களில்(ஆங்கில போரம்களில்) பதிப்பாகாது என்று உங்களுக்கு சான்றுவுரைக்கிறேன்.
நன்றியுடன் என்றென்றும்.

Last edited by texasea; 27-11-06 at 11:00 AM.
  #43  
Old 27-11-06, 11:16 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
அவர்களை மன்னிப்பதை விட தண்டிப்பதே நியாயமாக எனக்கு படுகிறது
  #44  
Old 27-11-06, 02:05 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,517
iCash Credits: 147,534
My Threads  
திருட்டை தடுக்க யோசனை

திருட்டை தடுக்க யோசனை

நமது லோகத்தில் உள்ள
அடுத்தவர் கதையை காப்பி செய்து
அதை மற்ற தளத்தில் பதித்தல்
அல்லது மற்ற தளத்தில் உள்ள
அடுத்தவர் கதையை காப்பி செய்து
அதை நமது லோகத்தில் பதித்தல்
இவை மட்டுமே திருட்டாக கருத வேண்டும்

ஆனால் உருப்பினர்கள் தான் டைப் செய்து
சொந்தமாக எழுதிய கதை பல தளங்களில்
பதிவு செய்தால் அதை திருட்டு எண்று சொல்ல வேண்டாம்
அவர்களை அப்படி செய்யாதுவாரு கேட்டு கொள்லலாம்
செய்ய மாட்டார்கள் எண்று நம்புவோமாக
அப்படி செய்ய விரும்புவர்கள்
இந்த கதை நாண் எழுதி காமலோகத்தில்
பதித்த கதை எண்று குறிப்பிட்டால்
நமது லோகத்திற்க்கு நல்லது எண்று எனக்கு தோண்றுகிறது

(நான் வேறு ஒரு குருப்பில் படித்த ஒரு கதையில் கடைசியில்
நண்றி காமலோகம்.காம் எண்று போட்டிருந்தை
பார்த்துதான் இந்த லோகத்தை பற்றி தெரிந்து கொண்டேன்)

காமலொகத்தில் சேரும் முண்
படைப்பாளிகள் சில குருப்களில்
அவர்கள் படைப்புகளை போடுவார்கள்
அதே சொந்த கதையை இந்த லோகத்தில் பதித்தால்
எனக்கு அது பெரிய குற்றமாக தெரியவில்லை
அப்படி பட்ட குருப் நடத்தும் படைப்பாளிகள்
உங்கள் குருப் தமிழ் உருப்பினர்களை
காமலோகத்தில் சேரும்படி செய்யவும்
(தமிழ் உருப்பினர்களை மட்டும்)
உருப்பினர்களை ஒட்டு மொத்தமாக
அழைக்க வேண்டாம்
பொருக்கி எடுத்து இங்கு வர வைக்கவும்

நான் பல வருடங்களாக இண்டர்னெட் பயன்படுத்துகிறேன்
எனக்கு தெரிந்து காமலோகம் போல்
தமிழில் சிறந்த காம தளம் இல்லை
எண்று உறுதியாக சொல்ல முடியும்
அதிக உபயோகமுள்ள உருப்பினர் (Active Participants)
கொண்ட லோகம் இது ஒண்று தான்
ஆகையால் நிச்சயம் இந்த லோகத்திற்க்கு எந்த
பாதிப்பும் வராது
ஏனெண்றால் வெறும் கதை படிக்க இங்கு யாரும் வரவில்லை
பல நண்பர்களுன் தமிழில் காம கலந்துறையாட தான் வருகிறார்கள்
எண்று எனக்கு தோண்றுகிறது.
ஆகையால் காமலொகம் மார்கண்டேயனாக திகழும் (எண்றும் இளமையான 16)

நாண் இதுவறை பதித்த கதைகள் (என் ஓல் காவிய பயனம்) அனைத்தும்
காமலோகத்திற்க்காக பிரத்தியோகமா எழுதபட்ட கதைகளே. வேறு எந்த தளத்திலும் போடவில்லை. போடவும் மாட்டேன்
யாரும் காப்பி செய்து போட முடியாத படி பாகங்களாக பிரித்து எழுதி இருக்கிறேன். (இன்னும் தொடர் முடியவில்லை).
அதில் இந்த லோகத்தை பற்றி பல இடங்களில் எழுத திட்ட மிட்டு இருக்கிறேன்
இனி எழுத போகும் கதைகளில் அவ்வாரே எழுத திட்டமிட்டுருக்கிறேன்.
(ஆகையால் யாரும் அதை காப்பி யாரும் காப்பி பண்ணி மற்ற தளங்களில் போட்டால் பயன் இல்லாமல் போய்விடும்)
மற்றவர்களும் அதை பிண்பற்றலாம்
அதாவது கதையின் இடையில் இந்த லோகத்தை பற்றி பல இடங்களில் குறிப்பிடலாம்
எ.கா "காமாலோக நண்பர்களே, அவள் நடந்து வரும் அழகை வர்னிக்க வார்த்தைகள் கிடையாது"
எ.கா "அவள் பார்த்த பார்வை காமாலோக நண்பர்களின் சு..வை பல மடங்கு பெரிதாக்கிவிடும் "
இப்படி பல இடங்களில் எழுதினால் அதை காப்பி பண்ண முடியாதுனு எனக்கு தோனுது.
இந்த யோசனை உங்களுக்கு பிடித்தா எண்று சொல்லவும்.
வேறு எதாவது நல்ல யோசனை எதாவது இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.
நண்றி
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #45  
Old 27-11-06, 05:21 PM
mathii mathii is offline
User inactive for long time
 
Join Date: 26 Dec 2005
Location: Dubai
Posts: 824
My Threads  
கதை திருடுபவர்களை தண்டிக்காமல் அவ்ர்களுக்கு எச்சரிக்கை செய்து மன்னித்தது உங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது இனியாவது திருந்தட்டும்
  #46  
Old 27-11-06, 06:43 PM
mythili mythili is offline
*Reactivated on 23/10/11
 
Join Date: 08 Dec 2005
Posts: 934
My Threads  
வருந்த தக்க செயல். இங்கு பதிக்க படும் கதைகளின் மேல் எதாவது ஆலோக்ரம் டைபில் என்க்ரிப்ட் செய்ய முடியாதா..? தெரிந்தவர்கள் உதவுங்கள். எப்படியும் இது கலையபட வேண்டிய ஒன்று.
  #47  
Old 27-11-06, 10:00 PM
மாசுதன் மாசுதன் is offline
User inactive for long time
 
Join Date: 22 Jan 2006
Posts: 264
My Threads  
எனக்கு கதை எழுத வருமா என்று தெரியாது. இதுவரை முயற்சிக்கவில்லை. ஆனாலும் இங்கே வாசிக்க அனுமதிகள் உண்டென நம்புகின்றேன். காலப்போக்கில் கதை எழுத முயல்கின்றேன்.
  #48  
Old 27-11-06, 11:10 PM
sujatha sujatha is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Dec 2002
Location: coimbatore
Posts: 213
My Threads  
இங்கு கஷ்டபட்டு கதை எழுத அதை திருடி அடுத்த தளத்தில் பதித்து....சே என்ன கேவலமான புத்தி
  #49  
Old 28-11-06, 08:25 AM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is offline
Junior Member (i)
 
Join Date: 18 Dec 2005
Location: Chennai
Posts: 92
iCash Credits: 932
My Threads  
திருந்துங்கள் நண்பர்களே.
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
  #50  
Old 28-11-06, 04:33 PM
gankrish's Avatar
gankrish gankrish is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Mar 2002
Posts: 1,856
My Threads  
தலைவர் அவர்களே நீங்கள் எடுத்த முடிவு சரிதான். திருடர்களை விட்டு வைக்க வேண்டாம். மன்னிப்பு கேட்டாலும் அவர்களுக்கு ஒரு சிறிய தண்டனையாவது கொடுக்க வேண்டும். எழுதுபவர்களுக்கே அவர்களின் கஷ்டம் புரியும்.
Closed Thread

Tags
கதை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:06 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,