<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #31  
Old 04-03-07, 05:44 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
காமலோகத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
என் பரிசாக 10 வருடத்துக்கு முன் தொடங்கிய ஒரு பழைய கதையை 'முடித்து' இருக்கிறேன்.
கா ரா
Quote:
Originally Posted by xxxGuy View Post
இன்று ஆறாவது பிறந்த நாளை கொண்டாடும் காமலோகத்துக்கு வாழ்த்துக்கள்.
அது சரி, Birthday boy, காமலோகத்துக்கு பரிசு ஒன்றும் கொடுக்க மாட்டீர்களா?
  #32  
Old 04-03-07, 06:18 PM
vaithiyanathans vaithiyanathans is offline
User inactive for long time
 
Join Date: 27 Jun 2005
Location: coimbatore, தற்போது கட்டரில்
Posts: 1,603
My Threads  
13,000 உறுப்பினர்களைக் கொண்ட இந்த உலகளாவிய குடும்பத்துக்கு வாழ்த்துச் சொல்ல எனக்கு அனுபவம் போதாது. தந்தைக்கு மகன் வாழ்த்துச் சொல்ல முடியாது, எனவே ஆலமரமாய் நிற்கும் இந்த குடும்பத்தின் முன் தலை தாழ்த்தி வணங்கி என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்..
  #33  
Old 04-03-07, 06:32 PM
devikavenu devikavenu is offline
User inactive for long time
 
Join Date: 10 Nov 2006
Posts: 31
My Threads  
காமத்தை கன்னியத்துடன் வழங்கும் காம உலக சூப்பர் ஷ்டருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
  #34  
Old 04-03-07, 06:47 PM
sherin_lv sherin_lv is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Nov 2003
Posts: 707
My Threads  
காமலோகத்திற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். உன் தளிர் கரம் பற்றி சீரியப் பாதையில் உன்னை செம்மையாய் நடத்திச் செல்லும் அந்த செம்மலுக்கு எனது பாரட்டையும், வணக்கத்தையும் தெரியப் படுத்திக் கொள்கிறே. ½. š .
  #35  
Old 04-03-07, 06:48 PM
Lia Lia is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Posts: 137
My Threads  
ஆறாவது ஆண்டில்அடியெடுத்து வைக்கும் நமது குடும்பத்துக்கும்
மற்றும் சிறந்த தளத்தை தமிழிக்கு தந்து தமிழ்தொண்டாற்றி வரும் தலைவர் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும்நன்றி இன்று போல் என்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
  #36  
Old 04-03-07, 06:51 PM
tirunal tirunal is offline
*Ex-Paid Member.
 
Join Date: 18 Feb 2006
Posts: 193
iCash Credits: 256
My Threads  
Thumbs up

''காமலோகம்''
பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு காண எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  #37  
Old 04-03-07, 07:17 PM
cembi cembi is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 16 Dec 2006
Posts: 165
iCash Credits: 3,273
My Threads  
காமமிகு செந்தமிழ் வாழ்க !
காமலோக மமைத்தோர் வாழ்க !!
காமபோகந் தருபெண்டிர் வாழ்க !!!
காமமிகுமா‎‎ந்த ரைனவரும் வாழ்க !!!


காம உணர்ச்சிகளுக்கு ஒரு ஆரோக்கியமான வடிகாலாக ஆரம்பித்த காமலோகம், இன்று ஒரு பெரும் நதியாக ஓடுகிறது !!
இது வற்றாத ஜீவ நதியாகப் பெருகி காமக் கடலில் கலக்கட்டும் !
காம்மிகு மாந்தரெல்லாம் அதில் நீராடிக் களியுங்கள் !!
  #38  
Old 04-03-07, 07:46 PM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 708
My Threads  
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது காமலோகத்திற்கு என் வாழ்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
$$$ ராஜ் $$$
  #39  
Old 04-03-07, 08:16 PM
akni akni is offline
User inactive for long time
 
Join Date: 25 Jan 2006
Posts: 442
My Threads  
நிர்வாகிக்கும், உதவியாளர்களுக்ம் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  #40  
Old 04-03-07, 08:27 PM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
6 வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சி லோகத்திற்கு மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:23 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,