<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 02-10-14, 02:49 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
லோக நண்பர்களுக்கு சரஸ்வதி பூஜை/ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
Reply With Quote
  #32  
Old 02-10-14, 06:08 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
எல்லாம் சரிதான் -- இன்று பிறந்த நாள் காணும் ஒரு வழுக்கைத்தலை பொக்கைவாய்க் கிழவனை எல்லாரும் மறந்துவிட்டோமா?

காமலோகத்துக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? அவர் கடைசி காலம் வரை தன் காமத்தைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்துகொண்டிருந்தவர் எனச் சொல்கிறார்கள்.
Reply With Quote
  #33  
Old 02-10-14, 09:45 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
எல்லோருக்கும் ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்..
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
அனைவரும் இன்று தங்கள் ஆயுதங்களுக்கு பூஜை செய்ய மறந்துவிடாதீர்கள்..
மறக்கமுடியுமா தங்கச்சி!?
Reply With Quote
  #34  
Old 02-10-14, 10:17 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
இன்று ஊரில் இருந்தால் டாக்ஸி ஸ்டான்ட் பக்கம் போனால் ராத்திரி முழுக்க எந்த பக்கம் திரும்பினாலும் இன்னிசை கச்சேரி இருக்கும். ம்ம்ம்ம்ம்ம்......அதெல்லாம் ஒரு இனிய கனா காலம்.

இன்றைக்கு ஆய்த பூஜை என்றவுடன் கொண்ட கடலை சாப்பிட மனம் ஏங்கியது. ஆனால் ஆச்சரிய விஷயம்மாய் இன்றைய* இரவு உணவில் எங்கள் மெஸ் ஹால் ப்ஃபேயிலும் கொண்டை கடலை இருந்தது. நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை கொண்டாட்ட நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #35  
Old 03-10-14, 01:31 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

லோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, விஜய தசமி வாழ்த்துக்கள். நாம் எல்லோரும் இறைவன் பள்ளியில் மாணவர்களே! குழந்தைகள் அவர்கள் பாடங்களிலும் நாம் வாழ்க்கைப் பாடங்களிலும் நன்கு தேர்ச்சி பெற கலைமகளைப் பிரார்த்திக்கிறேன்!ட்ரீமர் அண்ணா சொன்னது போல் 2 - 10 - 1869 இல் பிறந்த மஹாத்மாவின் விருப்பப்படி நாட்டைச் சுத்தமாக வைக்கப் பிரதமர் இயக்கம் ஆரம்பித்துள்ளாரே! வெற்றி பெறப் பாடுபடுவோம்!
Reply With Quote
  #36  
Old 03-10-14, 06:41 AM
பட்டிகாட்டான் பட்டிகாட்டான் is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2013
Location: சுரங்கம்
Posts: 231
My Threads  
அனைவருக்கும் எனது ஆயுதபூஜை நல் வாழ்த்துக்கள்.
அனைவரும் தங்களின் ஆயதத்தை சுத்தப்படுத்தி நீண்ட காலம் பயன்படுத்த வாழ்த்துக்கள்
Reply With Quote
  #37  
Old 03-10-14, 04:43 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,986
My Threads  
என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அய்யா அம்மணி !
Reply With Quote
  #38  
Old 09-10-16, 12:24 AM
Pijjaimani Pijjaimani is offline
User inactive for long time
 
Join Date: 27 Jan 2016
Posts: 109
My Threads  
ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்! !!!!

காமலோகத்தில் என்னுடன் கலந்துரையாடியவர்களுக்கும், இனிமேல்நண்பர்கள் ஆகவிருப்போருக்கும் , என்னை இன்றுவரை ஊக்குவித்து தோழமைக்கும், தளத்தலைவருக்கும், நிர்வாக நண்பர்களுக்கும். ...புதியவர்களுக்கும் , நண்பிகளுக்கும் இந்த பிச்சுமணியின் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தின நல்வாழ்த்துக்கள்...நன்றி தோழமைகளே!!!!
இன்றுவரை எனக்கு நடைபழக்கி விட்டவர்கள் இங்கு தங்கள் ஆட்சியால் (அன்பு ) எனை ஆண்டுகொண்டிருக்கிரீர்கள்.
எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் கதைகள் அனைத்துமே எனை சந்தோசபடுத்தியதுதான் நிஜம்.அதற்கு நன்றிகள்பல.
-உங்கள் பிச்சுமணி


இன்று தொடங்கப்பட்ட இத்தனி ஆயுத பூஜை வாழ்த்துத்திரி ஏற்கனவே வந்த திரியுடன் இணைக்கப்பட்டது.. புதிதாக வாழ்த்துத்திரி ஆரம்பிக்க எண்ணுபவர்கள் ஏற்கனவே அம்மாதிரி வாழ்த்துத்திரி உள்ளதா என்பதையறிந்து அவ்வாறு முன்னரே வாழ்த்துத்திரி வந்திருந்தால் புதிதாக திரி ஆரம்பிக்காமல் பழைய திரியிலேயே தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்..
- மலர், நிர்வாக உதவியாளர்..

Last edited by PUTHUMALAR; 09-10-16 at 01:20 AM.
Reply With Quote
  #39  
Old 09-10-16, 12:57 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

இனிய ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #40  
Old 09-10-16, 01:56 AM
kiss_me_aunty kiss_me_aunty is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Location: Chennai
Posts: 21
My Threads  
காமலோக நண்பர்களுக்கு, எனது ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 03:17 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios